DMKSocial

The Feed, page 211

Showing 4,201–4,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Culture & Heritage

முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் உருவான #CICT-இன் புதிய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு 8 புதிய நூல்களை வெளியிட்டேன். தமிழ்ச் செவ்வியல் நூல்கள்...

முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் உருவான #CICT-இன் புதிய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு 8 புதிய நூல்களை வெளியிட்டேன். தமிழ்ச் செவ்வியல் நூல்கள் தொடர்பான ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், மின்படியாக்கம் ஆகிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். உயர்தனிச் செம்மொழி உலகெலாம் பரவட்டும்! https://t.co/GeDt2uBJ5U

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1867
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Water Resources

தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப்...

தமிழக உழவர்களின் வாழ்வு செழிக்க முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது நினைவைப் போற்றுவோம்! இங்கிலாந்து நாட்டிலுள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் தமிழக அரசு சார்பில் அவருக்குச் சிலை நிறுவப்படும்! https://t.co/0ntEwIMfA5

Water Resources
𝕏 X
4 yr ago
2233
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Transport & Infrastructure

சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச்...

சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். https://t.co/QMFUPANceo

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
6278
237
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Transport & Infrastructure

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை...

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். https://t.co/V1XafbveJm

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2230
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Culture & Heritage

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல்...

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். https://t.co/m02TEXBjUM

Culture & Heritage
𝕏 X
4 yr ago
8381
609
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Environment & Climate

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு,...

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்! https://t.co/Zsa3404EuL

Environment & Climate
𝕏 X
4 yr ago
3307
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Transport & Infrastructure

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். இதன்படி...

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளைச் சரிசெய்யும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏற்கனவே உத்தரவிட்டிருந்தேன். இதன்படி சென்னை மாநகராட்சியில் 312 கி.மீ. - பிற மாநகராட்சிகள் & நகராட்சிகளில் 1675 கி.மீ. - பேரூராட்சிகளில் 1110 கி.மீ. (1/3) https://t.co/Vzne6YL5pe

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
3537
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Transport & Infrastructure

ஊராட்சிகளில் 650 கி.மீ. நீளமுள்ள பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும்,...

ஊராட்சிகளில் 650 கி.மீ. நீளமுள்ள பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள வாரன்ஸ் சாலையிலும், மகாலிங்கபுரத்திலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தற்போது நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். (2/3) https://t.co/sqltZMilFR

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1252
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Transport & Infrastructure

அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று...

அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்தப் பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளேன். (3/3) https://t.co/4I9sMHLNQv

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1293
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Health

In the meeting chaired by Hon'ble @PMOIndia today, I enumerated the actions taken by us and reiterated that we are fully prepared to deal with...

In the meeting chaired by Hon'ble @PMOIndia today, I enumerated the actions taken by us and reiterated that we are fully prepared to deal with the #COVID19 infections. https://t.co/HMw33bC0ea

Health
𝕏 X
4 yr ago
2217
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Federalism & Centre–State Relations

Wrote to Hon'ble @CMOKerala Thiru @vijayanpinarayi requesting to continue the practice of declaring local holiday on January 14th (Thai-1) for...

Wrote to Hon'ble @CMOKerala Thiru @vijayanpinarayi requesting to continue the practice of declaring local holiday on January 14th (Thai-1) for Pongal in the six districts of Kerala where Tamils live in large numbers. https://t.co/G9UqJrPvLv

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
3929
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
International & Diaspora

Deeply disappointed to note that the remand of our fishermen has been extended. Urge Hon'ble @DrSJaishankar to prevail upon Sri Lanka to secure...

Deeply disappointed to note that the remand of our fishermen has been extended. Urge Hon'ble @DrSJaishankar to prevail upon Sri Lanka to secure their immediate release.

International & Diaspora
𝕏 X
4 yr ago
1435
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Governance & Administration

மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான...

மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். https://t.co/trWQKnBOGD

Governance & Administration
𝕏 X
4 yr ago
2259
199
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Health

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி என்று தலைவர் கலைஞர் தொடங்கிய பணியின் ஒரு பகுதியாக 11 மருத்துவக் கல்லூரிகளையும்; தமிழுக்குச் செம்மொழித்...

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி என்று தலைவர் கலைஞர் தொடங்கிய பணியின் ஒரு பகுதியாக 11 மருத்துவக் கல்லூரிகளையும்; தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்ததால் விளைந்த @CICTOfficial-இன் புதிய கட்டடத்தையும் மாண்புமிகு @PMOIndia அவர்கள் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன். https://t.co/ELzqeTORVG

Health
𝕏 X
4 yr ago
2864
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Health

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கு அடித்தளமாக விளங்கும் மாணவர் சேர்க்கை முறையினைக் காக்க #NEET விலக்கு அளிக்குமாறு பிரதமரை வலியுறுத்தினேன்....

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கு அடித்தளமாக விளங்கும் மாணவர் சேர்க்கை முறையினைக் காக்க #NEET விலக்கு அளிக்குமாறு பிரதமரை வலியுறுத்தினேன். மதுரை #AIIMS பணியினை விரைவுபடுத்துமாறும்; கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் @mansukhmandviya அவர்களிடம் கோரினேன். https://t.co/bHEC8BWzLJ

Health
𝕏 X
4 yr ago
1123
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

அயலகத் தமிழர் நாளில் புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடினேன். வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைத்துக் கழக அரசு...

அயலகத் தமிழர் நாளில் புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடினேன். வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைத்துக் கழக அரசு ஆற்றி வரும் அரும்பணிகளைப் பட்டியலிட்டேன். வேறுபாடுகளை அகற்றி நம்மை இணைக்கும் ஆற்றல் தமிழுக்குத்தான் உண்டு. தமிழால் தமிழராய் இணைவோம்! https://t.co/6nt3FYPdvX

International & Diaspora
𝕏 X
4 yr ago
1941
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Party & Elections

உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!...

உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும்; இல்லத்தில் மகிழ்ச்சியும் பொங்கி; தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளைய, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! #Covid19 பரவும் இச்சூழலில் பொங்கலன்று நேரில் வந்து சந்திப்பதைக் கட்டாயம் தவிருங்கள். https://t.co/bJKXtOGghg #LetterToBrethren https://t.co/sTjVF9a5Qa

Party & Elections
𝕏 X
4 yr ago
4055
474
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Governance & Administration

பிற மாநிலங்களோடு நமது செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தாண்டி, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் செயல்படுமாறு அனைத்துத் துறைச் செயலாளர்களுடனான...

பிற மாநிலங்களோடு நமது செயல்பாட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தாண்டி, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் செயல்படுமாறு அனைத்துத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தினேன். அறிவிப்புகள் ஆணைகள் ஆகியுள்ளன; அவை 100% செயல்வடிவம் பெற்று மக்கள் பயனடையும் இலக்கை நோக்கி உழைப்போம்! https://t.co/B12C24X2s4

Governance & Administration
𝕏 X
4 yr ago
3964
228
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Education

அறிவிற் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கிட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது பெயரால் மதுரையில் அமையவுள்ள நூலகத்திற்கு...

அறிவிற் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கிட எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களது பெயரால் மதுரையில் அமையவுள்ள நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினேன். முத்தமிழ் வித்தகரவர் பெயரால் நாம் அமைக்கும் திட்டங்களால் பாரெங்கும் தமிழர் மேன்மை பெற வேண்டும்! https://t.co/ekqHi9grEs

Education
𝕏 X
4 yr ago
2511
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Health

முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த...

முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று #BoosterDose எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! https://t.co/8ALfypb2Uh

Health
𝕏 X
4 yr ago
10456
392
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41