DMKSocial

The Feed, page 210

Showing 4,181–4,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

"ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!" என முழங்கித் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாகக் கொடுத்து இந்தித் திணிப்பை...

"ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!" என முழங்கித் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாகக் கொடுத்து இந்தித் திணிப்பை எதிர்த்த வீரமறவர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தினேன்! அனைத்தும் நமக்குச் சமம்! ஆதிக்கம் எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம்! https://t.co/2R7ZHye9eQ

Culture & Heritage
𝕏 X
4 yr ago
5253
278
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Transport & Infrastructure

I have informed Hon'ble Union Minister Thiru @nitin_gadkari about the various initiatives taken by Govt of Tamil Nadu about prompt implementation...

I have informed Hon'ble Union Minister Thiru @nitin_gadkari about the various initiatives taken by Govt of Tamil Nadu about prompt implementation of NHAI projects in the state. I have also highlighted areas where NHAI can do better to ensure completion of projects. https://t.co/GH3woLOfqJ

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2066
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Federalism & Centre–State Relations

I have written to @PMOIndia expressing my strong reservations against the proposed amendments to IAS (Cadre) Rules 1954. I also request other...

I have written to @PMOIndia expressing my strong reservations against the proposed amendments to IAS (Cadre) Rules 1954. I also request other Chief ministers to express their opinion about this proposal which shakes the foundation of the federalism of our nation. https://t.co/phnQNVjnsB

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2967
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Culture & Heritage

கழகத் தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன் அவர்களது இல்ல சுயமரியாதைத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி, மணமக்களை வாழ்த்தினேன். பிறக்கின்ற...

கழகத் தலைமை நிலையச் செயலாளர் திரு. பூச்சி முருகன் அவர்களது இல்ல சுயமரியாதைத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி, மணமக்களை வாழ்த்தினேன். பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவோம் என மணவாழ்த்தில் சொல்லியதை, உங்களிடமும் பகிர்ந்து வலியுறுத்துகிறேன். https://t.co/0284sFaRzT

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3694
238
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Culture & Heritage

முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் அமைந்துள்ள செம்மொழித் தமிழ் விருதுகளைத் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு வழங்கினேன். #CICT வளாகம் அமைந்துள்ள சாலைக்குச்...

முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் அமைந்துள்ள செம்மொழித் தமிழ் விருதுகளைத் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு வழங்கினேன். #CICT வளாகம் அமைந்துள்ள சாலைக்குச் செம்மொழிச் சாலை எனப் பெயர் சூட்டப்படும். தமிழ்நலன் காத்துத் தலைநிமிர்வோம்! https://t.co/WOs8M87F8R

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2168
169
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Governance & Administration

நமது அரசு தரமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், சிலர் சில இடங்களில் குளறுபடிகளைச் செய்தனர். இந்தப் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது...

நமது அரசு தரமாக வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில், சிலர் சில இடங்களில் குளறுபடிகளைச் செய்தனர். இந்தப் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளேன். https://t.co/NThOLaVf2V

Governance & Administration
𝕏 X
4 yr ago
5334
486
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Social Justice & Reservation

அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி - சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் அணி வகுத்து - #NEET-க்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத்...

அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள சமூகநீதி - சம வாய்ப்பு அனைத்தும் ஓரணியில் அணி வகுத்து - #NEET-க்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் துணை நிற்கும்! வெற்றி பெறுவோம்! https://t.co/UAAKN0FAXL #ReservationIsOurRight https://t.co/ZNAmnfJChL

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1919
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Urban Development

#KolathurVisit-ல் கெளதமபுரம், அசோக் அவன்யூ, ஜி.கே.எம். காலனி, நேதாஜி நகர், அஞ்சுகம் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன்....

#KolathurVisit-ல் கெளதமபுரம், அசோக் அவன்யூ, ஜி.கே.எம். காலனி, நேதாஜி நகர், அஞ்சுகம் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன். எத்தனைப் பணிகள் இருந்தாலும் அதனிடையே சிறிது நேரம் கிடைத்தாலும் கொளத்தூர் சென்று பணியாற்றுவது தனி மகிழ்ச்சியைத் தருகிறது! https://t.co/k9CW7dy3YP

Urban Development
𝕏 X
4 yr ago
1526
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Urban Development

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மென்மேலும் செழித்து தன்னிறைவு பெற்று வளர்ச்சி காண வேண்டும் என்ற இலக்கை நோக்கிய திட்டங்களை அறிவித்தேன்;...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மென்மேலும் செழித்து தன்னிறைவு பெற்று வளர்ச்சி காண வேண்டும் என்ற இலக்கை நோக்கிய திட்டங்களை அறிவித்தேன்; முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தேன். ஊர் ஊராக, பகுதி பகுதியாக என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் நமது அரசு செய்து கொடுக்கும்! https://t.co/CqexVFlzp9

Urban Development
𝕏 X
4 yr ago
1709
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Culture & Heritage

இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினையும் மேம்படுத்துவது, அரிய...

இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினையும் மேம்படுத்துவது, அரிய நூல்கள் - செப்பேடுகள் - ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களாக உள்ள ஆன்மீகப் பெரியார்களோடு பேசினேன். https://t.co/LBw5pa4nBm

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3416
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Governance & Administration

திருக்கோயில் நிர்வாகம் அரசியல்சார்பின்றித் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு இந்த ஆலோசனைக்குழுவே சிறந்த சான்று. மேலும், முக்கியமான...

திருக்கோயில் நிர்வாகம் அரசியல்சார்பின்றித் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு இந்த ஆலோசனைக்குழுவே சிறந்த சான்று. மேலும், முக்கியமான திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைச் சென்னையில் இருந்தே கேமராக்கள் மூலம் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தேன். https://t.co/artE61KQgg

Governance & Administration
𝕏 X
4 yr ago
1311
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Culture & Heritage

கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும்; கொற்கை...

கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும்; கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும். தமிழரின் வேர்களைத் தேடிச் செல்வோம்! உலகுக்கு அறிவிப்போம்! https://t.co/weTbmDL3gP

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2923
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Transport & Infrastructure

தருமபுரி - சேலம் போக்குவரத்தை எளிதாக்கிட 250 கோடி ரூபாயில் மேம்பாலம், புதிய பால் பதனிடும் நிலையம், சிப்காட் என தருமபுரி மாவட்ட மக்களை மனமகிழச்...

தருமபுரி - சேலம் போக்குவரத்தை எளிதாக்கிட 250 கோடி ரூபாயில் மேம்பாலம், புதிய பால் பதனிடும் நிலையம், சிப்காட் என தருமபுரி மாவட்ட மக்களை மனமகிழச் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டேன். முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/bRvV05jxJJ

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1648
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jan
Industry & Investment

I have written to Hon'ble Minister @PiyushGoyal, reiterating the demands in my earlier letter where I had informed him about the state of textile...

I have written to Hon'ble Minister @PiyushGoyal, reiterating the demands in my earlier letter where I had informed him about the state of textile industries in Tamil Nadu and have asked him to take measures to control the price of raw materials used by textile industries. https://t.co/f4XNrH6gVN

Industry & Investment
𝕏 X
4 yr ago
2025
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jan
Agriculture & Farmer Welfare

உயர்த்தப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலையை ஈரோட்டிலும்; தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையை ஓசூரிலும் திறந்து வைத்தேன்....

உயர்த்தப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலையை ஈரோட்டிலும்; தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையை ஓசூரிலும் திறந்து வைத்தேன். ஆக்கப்பூர்வமான இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியில் தமிழ்நாடு மேலும் முன்னேறும்! https://t.co/bxUp3yzq6r

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
2155
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jan
Culture & Heritage

அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay-வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும்...

அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay-வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்! தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் பலிக்காது! https://t.co/qMp3tPD60u

Culture & Heritage
𝕏 X
4 yr ago
11403
802
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jan
Governance & Administration

மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆலோசனைகளை முழுமையான ஆய்வு...

மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அவர்களது ஆக்கப்பூர்வப் பணிகளைப் பாராட்டியதோடு; ஆலோசனைகளை முழுமையான ஆய்வு மேற்கொண்டு செயல்திட்ட அறிக்கையாகவே இனி அளித்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். சமச்சீரான வளர்ச்சி என்பதே இலக்கு! அதுவே திராவிட மாடல்! https://t.co/LDj46VmGm4

Governance & Administration
𝕏 X
4 yr ago
2727
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Disaster Response & Relief

The unprecedented amount of rainfall during NE Monsoon 2021 and the third wave of #Covid19 are causing severe stress on the state finances. In...

The unprecedented amount of rainfall during NE Monsoon 2021 and the third wave of #Covid19 are causing severe stress on the state finances. In this regard, I've written to Hon'ble @AmitShah requesting his urgent intervention in getting the assistance to TN sanctioned early. https://t.co/OsRXgGdMPy

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
1660
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Culture & Heritage

It is deeply disappointing to note that the tableau of Tamil Nadu depicting V.O.Chidambaranar, Mahakavi Bharathiyar, Rani Velu Nachiyar and...

It is deeply disappointing to note that the tableau of Tamil Nadu depicting V.O.Chidambaranar, Mahakavi Bharathiyar, Rani Velu Nachiyar and Maruthu Brothers - the renowned freedom fighters from Tamil Nadu - is excluded from the #RepublicDayParade, 2022. https://t.co/5pHLsMsQOC

Culture & Heritage
𝕏 X
4 yr ago
5748
272
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Federalism & Centre–State Relations

In my letter to Hon'ble Prime Minister Thiru @NarendraModi, I've requested his urgent intervention to arrange to include the tableau of Tamil...

In my letter to Hon'ble Prime Minister Thiru @NarendraModi, I've requested his urgent intervention to arrange to include the tableau of Tamil Nadu as this is a matter of grave concern to the State of Tamil Nadu and its people. https://t.co/0byXlYStCc

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2038
81
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41