DMKSocial

The Feed, page 207

Showing 4,121–4,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/Yw44GkXsk4

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/Yw44GkXsk4

Party & Elections
𝕏 X
4 yr ago
1532
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Urban Development

மதுரை மாநகரை சிட்னி ஆக்குவோம் என்று கூறிச் சின்னாபின்னமாக்கிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அமாவாசைக் கணக்கு கூறி ஆருடம் சொல்லி வரும் அரசியல்...

மதுரை மாநகரை சிட்னி ஆக்குவோம் என்று கூறிச் சின்னாபின்னமாக்கிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அமாவாசைக் கணக்கு கூறி ஆருடம் சொல்லி வரும் அரசியல் அமாவாசைகளுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி என ஆதரவு கோரினேன். https://t.co/245AGmONMt

Urban Development
𝕏 X
4 yr ago
2899
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Governance & Administration

LIC over the years has catered to the needs of crores of Indians, earned their trust and has provided social security with its efficient...

LIC over the years has catered to the needs of crores of Indians, earned their trust and has provided social security with its efficient functioning. (1/3) https://t.co/bctqaaY7CP

Governance & Administration
𝕏 X
4 yr ago
4780
174
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Governance & Administration

The Union Govt's act of filing DRHP with SEBI to sell 5% of its stakes is undoubtedly a move towards privatisation and quite undesirable. It goes...

The Union Govt's act of filing DRHP with SEBI to sell 5% of its stakes is undoubtedly a move towards privatisation and quite undesirable. It goes without saying that this is neither in the interests of our people nor the organisation. (2/3)

Governance & Administration
𝕏 X
4 yr ago
2310
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Governance & Administration

An ideal government shall build institutions instead of involving itself in a selling spree. I urge the Union Govt to roll-back this...

An ideal government shall build institutions instead of involving itself in a selling spree. I urge the Union Govt to roll-back this ill-thought-out decision and save @LICIndiaForever. (3/3)

Governance & Administration
𝕏 X
4 yr ago
2387
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாக மதுரை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/pEK8LYaNdP

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாக மதுரை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/pEK8LYaNdP

Party & Elections
𝕏 X
4 yr ago
1606
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Party & Elections

உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, அந்தக் கொள்ளை சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இழுத்தடித்தது அதிமுக ஆட்சி! உள்ளாட்சி...

உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, அந்தக் கொள்ளை சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இழுத்தடித்தது அதிமுக ஆட்சி! உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் அத்தகைய கறைபடியாமல் தடுக்க; நமது நலத்திட்டங்களை மக்களுக்கு முறையாகச் சேர்க்க அனைத்து இடங்களிலும் வெல்வோம்! https://t.co/9jlQufwOQU

Party & Elections
𝕏 X
4 yr ago
2896
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Federalism & Centre–State Relations

Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the...

Beloved Didi @MamataOfficial telephoned me to share her concern and anguish on the Constitutional overstepping and brazen misuse of power by the Governors of non-BJP ruled states. She suggested for a meeting of Opposition CMs. (1/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
12313
406
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Federalism & Centre–State Relations

I assured her of DMK’s commitment to uphold State autonomy. Convention of Opposition CMs will soon happen out of Delhi! (2/2)

I assured her of DMK’s commitment to uphold State autonomy. Convention of Opposition CMs will soon happen out of Delhi! (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
6010
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
International & Diaspora

The repeated arrests of fishermen from Tamil Nadu by the Sri Lankan Navy at an alarming regularity have caused deep distress to the people of...

The repeated arrests of fishermen from Tamil Nadu by the Sri Lankan Navy at an alarming regularity have caused deep distress to the people of Tamil Nadu and demand collaborative efforts of the Union and State govts. (1/2) https://t.co/rf7TE3fb3l

International & Diaspora
𝕏 X
4 yr ago
1914
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
International & Diaspora

In my letter to Hon'ble @PMOIndia, I've suggested the initiation of bilateral talks and also urged him to take immediate steps to expedite the...

In my letter to Hon'ble @PMOIndia, I've suggested the initiation of bilateral talks and also urged him to take immediate steps to expedite the release of 41 fishermen from Tamil Nadu. (2/2) https://t.co/nTh4BhH0uW

International & Diaspora
𝕏 X
4 yr ago
703
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Federalism & Centre–State Relations

The act of #WestBengal Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the...

The act of #WestBengal Governor to prorogue the WB Assembly Session is without any propriety expected from the exalted post and goes against the established norms and conventions. (1/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4983
545
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Federalism & Centre–State Relations

The 'symbolic' head of the state should be the role model to uphold the constitution. Beauty of democracy lies in extending mutual respect to...

The 'symbolic' head of the state should be the role model to uphold the constitution. Beauty of democracy lies in extending mutual respect to each other. (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2394
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Industry & Investment

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா சந்திப்புக்கு வித்திட்ட திருப்பூரில்; பின்னலாடை ஏற்றுமதித் தொழில்வளத்தால் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளித்து...

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா சந்திப்புக்கு வித்திட்ட திருப்பூரில்; பின்னலாடை ஏற்றுமதித் தொழில்வளத்தால் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளித்து வந்தாரை வாழவைக்கும் திருப்பூரில் - கழக ஆட்சி #MSME தொழில் நிறுவனங்களின் நலன்காக்க அறிவித்த சலுகைகளைப் பட்டியலிட்டு ஆதரவு கோரினேன். https://t.co/AiKwPhVEyz

Industry & Investment
𝕏 X
4 yr ago
2631
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/RG6boJekTb

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/RG6boJekTb

Party & Elections
𝕏 X
4 yr ago
1482
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Party & Elections

இந்திய எல்லையின் தொடக்கமான குமரி மக்களிடையே உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரினேன். சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழிப்பற்று - பொதுவுடைமை என...

இந்திய எல்லையின் தொடக்கமான குமரி மக்களிடையே உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரினேன். சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழிப்பற்று - பொதுவுடைமை என நாட்டுக்குத் தேவையான நற்கருத்துகளை உள்வாங்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்கள் வழங்கிய தீர்ப்பு, காஷ்மீர்வரை இனி எதிரொலிக்கட்டும்! https://t.co/QCXHyweIhz

Party & Elections
𝕏 X
4 yr ago
2624
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/948GWQIrni

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/948GWQIrni

Party & Elections
𝕏 X
4 yr ago
1541
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Culture & Heritage

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும்...

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும் நாடுவோம் என்று அறிவித்ததற்கேற்ப, கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்; மாளிகைமேட்டிலும் இன்று அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்தேன். https://t.co/ZGv9L2LFmo

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2321
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Party & Elections

மதவாதத்துக்கு எதிர்ச்சொல்லாக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், அவர் உயர்த்திப் பிடித்த சமூகநீதி தீபத்தால், இந்தியா முழுவதும் உள்ள...

மதவாதத்துக்கு எதிர்ச்சொல்லாக விளங்கும் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில், அவர் உயர்த்திப் பிடித்த சமூகநீதி தீபத்தால், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டையும் தி.மு.க.வையும் நம்பிக்கையோடு பார்க்கும் பெருமிதத்துடன் #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி என ஆதரவு கோரினேன். https://t.co/ncWbnKgZRn

Party & Elections
𝕏 X
4 yr ago
3386
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/HQX7w9N3n7

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/HQX7w9N3n7

Party & Elections
𝕏 X
4 yr ago
1576
69
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41