DMKSocial

The Feed, page 206

Showing 4,101–4,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Party & Elections

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை முழுமையாக வென்றுள்ளது! எதிர்க்கட்சிகளையும் அவர்களது அவதூறுகளையும்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகக் கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை முழுமையாக வென்றுள்ளது! எதிர்க்கட்சிகளையும் அவர்களது அவதூறுகளையும் மக்கள் புறந்தள்ளியுள்ளார்கள்! மக்கள் தீர்ப்புக்கு மரியாதை செய்வோம்! நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்! https://t.co/vYzCQMuMxr

Party & Elections
𝕏 X
4 yr ago
3338
191
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Health

நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48...

நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். 188 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையைத் தொடங்கி வைத்தேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்! #DravidianModel https://t.co/OCriVUJ64y

Health
𝕏 X
4 yr ago
2553
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Governance & Administration

ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்! வெற்றியால்...

ஒன்பது மாத கால ‘#DravidianModel’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்தான் இந்த #UrbanLocalBodyElection முடிவுகள்! வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்! மக்கள் என் மீது வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற உழைப்பேன்! https://t.co/UjltvTCGl1

Governance & Administration
𝕏 X
4 yr ago
8563
471
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

செய்தியாளர் சந்திப்பு (22/02/2022): https://t.co/VUORcOsXs6

செய்தியாளர் சந்திப்பு (22/02/2022): https://t.co/VUORcOsXs6

Party & Elections
𝕏 X
4 yr ago
2960
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Party & Elections

அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்! நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே...

அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்! நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் அமைதிகாத்து, சட்டப்படி எதிர்கொள்வோம்! வெற்றி உறுதி; அதைவிடக் கடமையும் பொறுப்பும் மிகுதி! #LetterToBrethren https://t.co/sRUXi4fHHJ

Party & Elections
𝕏 X
4 yr ago
2574
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Culture & Heritage

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில்...

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்! #SelfieWithStudents https://t.co/X3KsBk9wJ1

Culture & Heritage
𝕏 X
4 yr ago
7382
241
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Culture & Heritage

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். (1/2)

Culture & Heritage
𝕏 X
4 yr ago
4861
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Culture & Heritage

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான...

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம். (2/2) #InternationalMotherLanguageDay2022

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2201
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Culture & Heritage

கழகத்தின் மீது மாறாத பற்றுடன் என்னோடு பயணித்துவரும் கழகத் துணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை அவர்களது மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத்...

கழகத்தின் மீது மாறாத பற்றுடன் என்னோடு பயணித்துவரும் கழகத் துணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை அவர்களது மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள் என மணமக்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன். https://t.co/sM9fDPEie4

Culture & Heritage
𝕏 X
4 yr ago
4866
191
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Party & Elections

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேன்! அனைவரும் வாக்களிப்பீர்! #UrbanLocalBodyElection https://t.co/FfJsZF9Lwr

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தேன்! அனைவரும் வாக்களிப்பீர்! #UrbanLocalBodyElection https://t.co/FfJsZF9Lwr

Party & Elections
𝕏 X
4 yr ago
10981
422
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Environment & Climate

I've made an earnest appeal to our Hon'ble @PMOIndia regarding the disposal of Spent Nuclear Fuel (SNF) at the Kudankulam Nuclear Plant. In the...

I've made an earnest appeal to our Hon'ble @PMOIndia regarding the disposal of Spent Nuclear Fuel (SNF) at the Kudankulam Nuclear Plant. In the interest of public safety, the SNF may be transported back to Russia or permanently stored in a DGR in an uninhabited area. https://t.co/bNDeXws1xr

Environment & Climate
𝕏 X
4 yr ago
2377
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Environment & Climate

பசுமைக்கும் அலங்காரத்திற்கும் மட்டுமின்றி; கீரைகள் - காய்கறிகள் எனச் சத்துமிகுந்த உணவுப் பொருட்களையும் உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்துகொள்ள...

பசுமைக்கும் அலங்காரத்திற்கும் மட்டுமின்றி; கீரைகள் - காய்கறிகள் எனச் சத்துமிகுந்த உணவுப் பொருட்களையும் உங்கள் இல்லங்களிலேயே உற்பத்தி செய்துகொள்ள இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Environment & Climate
𝕏 X
4 yr ago
4591
165
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Party & Elections

திமுக அரசு துறைவாரியாக நிகழ்த்தியுள்ள சாதனைப் பட்டியல் மலைபோல் உயர்ந்து நிற்கிறது! உள்ளாட்சியிலும் சாதனைகள் தொடர்ந்திட திமுக தலைமையிலான...

திமுக அரசு துறைவாரியாக நிகழ்த்தியுள்ள சாதனைப் பட்டியல் மலைபோல் உயர்ந்து நிற்கிறது! உள்ளாட்சியிலும் சாதனைகள் தொடர்ந்திட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு, உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள்! #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி https://t.co/8kQ85WqGPH

Party & Elections
𝕏 X
4 yr ago
1852
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/aoyx6tjGl6

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/aoyx6tjGl6

Party & Elections
𝕏 X
4 yr ago
1389
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Feb
Federalism & Centre–State Relations

Birthday greetings to Hon'ble @TelanganaCMO K.Chandrashekar Rao garu, the leader who is persistently fighting for the rights of the states and...

Birthday greetings to Hon'ble @TelanganaCMO K.Chandrashekar Rao garu, the leader who is persistently fighting for the rights of the states and regional autonomy. Let us all work to protect the cooperative federalism and the dignity of states guaranteed by the Constitution.

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
5220
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Culture & Heritage

நூல்கள் அறிவின் திறவுகோலாய் விளங்குபவை! புத்தம் புதிய சிந்தனைகளைத் தூண்டி - நல்வழிப்படுத்தக் கூடியவை! பெற்றோர்கள்- #COVID19 பாதுகாப்பு...

நூல்கள் அறிவின் திறவுகோலாய் விளங்குபவை! புத்தம் புதிய சிந்தனைகளைத் தூண்டி - நல்வழிப்படுத்தக் கூடியவை! பெற்றோர்கள்- #COVID19 பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளை 45-வது சென்னைப் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் சென்று, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள்! https://t.co/RGdk94E5UN

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1825
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Industry & Investment

கார் முதல் கண்ணாடித் தொழிற்சாலைகள் வரை உருவாக்கித் திருவள்ளூர் மாவட்டத்தை நவீனமாக்கியது கழக ஆட்சி. தி.மு.க.வுக்கு எதையும் உருவாக்கத்தான்...

கார் முதல் கண்ணாடித் தொழிற்சாலைகள் வரை உருவாக்கித் திருவள்ளூர் மாவட்டத்தை நவீனமாக்கியது கழக ஆட்சி. தி.மு.க.வுக்கு எதையும் உருவாக்கத்தான் தெரியும்! அதிமுக சீரழித்த நிதிநிலையைச் சீரமைத்துக் கழக ஆட்சி புரியும் சாதனைகள் தொடர #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி! https://t.co/DWXDhvqoGK

Industry & Investment
𝕏 X
4 yr ago
2478
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/5dyUhLtaEN

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - காணொலி வாயிலாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை: https://t.co/5dyUhLtaEN

Party & Elections
𝕏 X
4 yr ago
1374
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Agriculture & Farmer Welfare

பாஜகவுக்காக ஓடோடிச் சென்று, அவர்கள் குரலிலேயே வேளாண் சட்டங்களை ஆதரித்து மிமிக்ரி செய்த திரு. பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? வரலாறு காணாத...

பாஜகவுக்காக ஓடோடிச் சென்று, அவர்கள் குரலிலேயே வேளாண் சட்டங்களை ஆதரித்து மிமிக்ரி செய்த திரு. பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? வரலாறு காணாத விளைச்சலைச் சாத்தியப்படுத்திய கழக அரசின் சாதனைகள் நகரங்களிலும் தொடர #உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி எனத் தஞ்சை மக்களிடம் ஆதரவு கோரினேன். https://t.co/wrlbtM5XWK

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
3608
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Party & Elections

#உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி...

#உள்ளாட்சியிலும்_மலரட்டும்_நம்ம_ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து முழுமையான வெற்றியைத் தாருங்கள்! https://t.co/H6JOjgAVhs

Party & Elections
𝕏 X
4 yr ago
2158
134
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41