DMKSocial

The Feed, page 208

Showing 4,141–4,160 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Party & Elections

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. மக்களை...

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும் மக்கள் விரோத பாஜக - அடிமை அதிமுக கூட்டணி எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும்! https://t.co/EdH3S1VpDS

Party & Elections
𝕏 X
4 yr ago
4682
254
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - தூத்துக்குடி மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/MuonXshf4p

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - தூத்துக்குடி மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/MuonXshf4p

Party & Elections
𝕏 X
4 yr ago
1267
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Education

Our fight is not to seek exclusive concession for Tamil Nadu, but to ensure a level playing field for the marginalised and underprivileged who...

Our fight is not to seek exclusive concession for Tamil Nadu, but to ensure a level playing field for the marginalised and underprivileged who are chased away by the coaching-driven, discriminatory #NEET. Will strive to strengthen federalism in India. Thank you, Thiru @nramind.

Education
𝕏 X
4 yr ago
3044
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Social Justice & Reservation

அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்...

அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினர்; அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவர்களது நலன் என்றும் காக்கப்படும். https://t.co/wdKWKMEVbH

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2410
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Party & Elections

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் - குறுகிய காலத்தில் நாம் கடலூர் மாவட்ட மக்களுக்குச் செய்துள்ள சாதனைகளையும்...

கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் - குறுகிய காலத்தில் நாம் கடலூர் மாவட்ட மக்களுக்குச் செய்துள்ள சாதனைகளையும் எடுத்துக் கூறி, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கழக - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினேன். https://t.co/dI63Snwx6H

Party & Elections
𝕏 X
4 yr ago
2775
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - கடலூர் மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/vK9tUmf19T

உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி - கடலூர் மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/vK9tUmf19T

Party & Elections
𝕏 X
4 yr ago
1339
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Education

இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! #NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச்...

இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! #NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன். https://t.co/mjlxpk1ILb

Education
𝕏 X
4 yr ago
9197
375
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Education

நீட் விலக்கு சட்டமுன்வடிவு - சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் நேரலை: https://t.co/hPyXYH0KZZ

நீட் விலக்கு சட்டமுன்வடிவு - சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் நேரலை: https://t.co/hPyXYH0KZZ

Education
𝕏 X
4 yr ago
2933
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Party & Elections

அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை, கொள்ளை நடக்க வேடிக்கை பார்த்தவர்களின் நிர்வாகச் சீர்கேட்டை குறிப்பிட்டு, குறுகிய காலத்தில்...

அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவிலேயே கொலை, கொள்ளை நடக்க வேடிக்கை பார்த்தவர்களின் நிர்வாகச் சீர்கேட்டை குறிப்பிட்டு, குறுகிய காலத்தில் தி.மு.க அரசு சேலம் மாவட்டத்துக்கு நிறைவேற்றிய திட்டங்களால் பயன்பெற்றுவரும் மக்கள் ஆதரவைக் கோரினேன்! உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி! https://t.co/yX9KVFU1Tx

Party & Elections
𝕏 X
4 yr ago
3502
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Federalism & Centre–State Relations

In view of the news that SL govt initiated action for auctioning the boats belonging to TN fishermen, I wrote to Hon'ble @PMOIndia requesting him...

In view of the news that SL govt initiated action for auctioning the boats belonging to TN fishermen, I wrote to Hon'ble @PMOIndia requesting him to intervene in this burning issue to stop the auction & obtain concurrence of @MFA_SriLanka for the proposed visit of TN officials. https://t.co/AseHLHQUrp

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1426
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி - சேலம் மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/Fv5ZmqsrxP

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி - சேலம் மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/Fv5ZmqsrxP

Party & Elections
𝕏 X
4 yr ago
1888
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Party & Elections

தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டு என்ற வரிக்கேற்ப #COVID19 கட்டுப்பாடுகள் இருந்தாலும் பிப்.17 வரை காணொலி வாயிலாகப் பரப்புரையைத்...

தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டு என்ற வரிக்கேற்ப #COVID19 கட்டுப்பாடுகள் இருந்தாலும் பிப்.17 வரை காணொலி வாயிலாகப் பரப்புரையைத் தொடர்கிறேன். நல்லாட்சியின் சாதனைகளை மக்களைத் தேடிச் சென்று சொல்லுங்கள்; அவர்கள் மனமுவந்து வெற்றியை அளிப்பார்கள்! #LetterToBrethren https://t.co/ubzuR9vk2z

Party & Elections
𝕏 X
4 yr ago
1839
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Party & Elections

கோவை மாவட்டத்தின் 300 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், கடந்த 8 மாதங்களில் எத்தனையோ இடர்பாடுகளைத் திறம்பட எதிர்கொண்டு முன்னெப்போதும்...

கோவை மாவட்டத்தின் 300 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், கடந்த 8 மாதங்களில் எத்தனையோ இடர்பாடுகளைத் திறம்பட எதிர்கொண்டு முன்னெப்போதும் இல்லா அளவில் செய்துள்ள நமது சாதனைகளைக் கூறி #உள்ளாட்சியிலும்_தொடரட்டும்_நம்ம_ஆட்சி என மக்களிடம் ஆதரவு கோரினேன். https://t.co/I20hl2xf2f

Party & Elections
𝕏 X
4 yr ago
3390
142
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Party & Elections

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி - கோவை மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/fInu3bp3ku

உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி - கோவை மாவட்டத்தில் காணொலி வாயிலாகத் தேர்தல் பரப்புரை: https://t.co/fInu3bp3ku

Party & Elections
𝕏 X
4 yr ago
2152
158
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Party & Elections

மலையளவுக்குப் பொய்களையும் - வீணர்களின் வசவுகளையும் உண்மை எனும் ஒற்றை ஆயுதத்தால் முறியடியுங்கள்! புதிய திறமையாளர்களை அடையாளங்கண்டு புது யுகம் நம்...

மலையளவுக்குப் பொய்களையும் - வீணர்களின் வசவுகளையும் உண்மை எனும் ஒற்றை ஆயுதத்தால் முறியடியுங்கள்! புதிய திறமையாளர்களை அடையாளங்கண்டு புது யுகம் நம் வசமாக உழையுங்கள் என்று @DMKITwing பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவுறுத்தினேன். https://t.co/lmmZlxu3zB

Party & Elections
𝕏 X
4 yr ago
4001
285
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Education

நூற்றாண்டுகாலப் போராட்டத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான அத்தனை முயற்சிகளும் வெவ்வேறும்...

நூற்றாண்டுகாலப் போராட்டத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்ட கல்விக் கதவுகளை மூடுவதற்கான அத்தனை முயற்சிகளும் வெவ்வேறும் வடிவங்களில் வருகின்றன. அதில் நீட் தேர்வும் ஒன்று. எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு #NEET-க்கு எதிரான போரில் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்! https://t.co/PvqqvJkzO4

Education
𝕏 X
4 yr ago
5172
489
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Federalism & Centre–State Relations

பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய...

பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன். #StandForStateRights https://t.co/ObhQ9UG8IX

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
8766
504
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Federalism & Centre–State Relations

Dear @RahulGandhi, I thank you on behalf of all Tamils for your rousing speech in the Parliament, expressing the idea of Indian Constitution in...

Dear @RahulGandhi, I thank you on behalf of all Tamils for your rousing speech in the Parliament, expressing the idea of Indian Constitution in an emphatic manner. (1/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
44546
858
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Federalism & Centre–State Relations

You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self...

You have voiced the long-standing arguments of Tamils in the Parliament, which rest on the unique cultural and political roots that value Self Respect. (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
20046
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Culture & Heritage

அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம்...

அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்! #RememberingAnna https://t.co/sQwPjrpKtI

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3990
141
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41