
மொத்தத்தில், ரூ. 4,755 கோடி முதலீடு, 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 33 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
மொத்தத்தில், ரூ. 4,755 கோடி முதலீடு, 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் 33 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன! அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்போம்! அதுதான் #DravidianModel! (2/2)












