DMKSocial

The Feed, page 203

Showing 4,041–4,060 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Education

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன். அவர்கள்...

உக்ரைனில் இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பிய கடைசி அணி மாணவர்களை இன்று வரவேற்றேன். அவர்கள் நம் நாட்டிலேயே தங்கள் கல்வியைத் தொடர உதவவேண்டுமென ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்; உரிய ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்! https://t.co/MFLrSaLX02

Education
𝕏 X
4 yr ago
3659
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Governance & Administration

உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையொட்டி மாவட்ட நிர்வாகம் செயல்படவேண்டும்; நேரடி ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; பெருமளவு நிதி ஒதுக்கி அறிவிக்கும்...

உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையொட்டி மாவட்ட நிர்வாகம் செயல்படவேண்டும்; நேரடி ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; பெருமளவு நிதி ஒதுக்கி அறிவிக்கும் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்வதாய் உங்கள் பணி அமையவேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டின் 2ம் நாளில் அறிவுறுத்தினேன். https://t.co/UC0KKaX1CZ

Governance & Administration
𝕏 X
4 yr ago
2630
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Education

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில், போலியான பெருமைகளை வளர்க்க இடம்கொடுக்காமல்...

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில், போலியான பெருமைகளை வளர்க்க இடம்கொடுக்காமல் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்குமாறு காணொலி வாயிலாக ஆற்றிய உரையின்போது எடுத்துரைத்தேன். https://t.co/T4gRvVStwn

Education
𝕏 X
4 yr ago
2184
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

இன்று காலை, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு, #COVID19 & பேரிடர்...

இன்று காலை, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு, #COVID19 & பேரிடர் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளைப் பாராட்டினேன். (1/4) https://t.co/5xr2FJjtOB

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2323
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

மாலை நிகழ்வில், 'வருமுன் காப்போம்' என்பதைச் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் கடைப்பிடித்து, குற்றங்கள் நடைபெறாதவாறு தடுத்திட வேண்டும் என...

மாலை நிகழ்வில், 'வருமுன் காப்போம்' என்பதைச் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் கடைப்பிடித்து, குற்றங்கள் நடைபெறாதவாறு தடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினேன். (2/ https://t.co/G7qORoIKiW

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
479
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

அதோடு, சிறப்பாகப் பணியாற்றியதற்காக- தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மதுரை மாநகரக் காவல்...

அதோடு, சிறப்பாகப் பணியாற்றியதற்காக- தூத்துக்குடி, வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையருக்கும் விருதுகள் வழங்கினேன். (3/4) https://t.co/VCtSo6cmih

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
984
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

அடுத்த ஆண்டு இந்த விருதைத் தாங்களும் பெற வேண்டும் எனக் காவல்துறையில் உள்ள அனைவரும் பாடுபடுவார்கள் என நம்புகிறேன். (4/4) https://t.co/VWvy30yHc2

அடுத்த ஆண்டு இந்த விருதைத் தாங்களும் பெற வேண்டும் எனக் காவல்துறையில் உள்ள அனைவரும் பாடுபடுவார்கள் என நம்புகிறேன். (4/4) https://t.co/VWvy30yHc2

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1022
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Federalism & Centre–State Relations

Birthday Greetings to dear brother @OmarAbdullah. I hope your unwavering commitment to federalism helps the people of Kashmir to win their rights...

Birthday Greetings to dear brother @OmarAbdullah. I hope your unwavering commitment to federalism helps the people of Kashmir to win their rights back.

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4430
171
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
International & Diaspora

Have written to Hon'ble @DrSJaishankar requesting his personal intervention to secure the immediate release of fishermen belonging to Tamil Nadu...

Have written to Hon'ble @DrSJaishankar requesting his personal intervention to secure the immediate release of fishermen belonging to Tamil Nadu and Kerala who were apprehended by the authorities of Indonesia and Seychelles. https://t.co/cdLJoouWav

International & Diaspora
𝕏 X
4 yr ago
1776
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Industry & Investment

திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றை இன்று தொடங்கி...

திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்தேன். (1/6) https://t.co/BLcACrllM8

Industry & Investment
𝕏 X
4 yr ago
2976
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Industry & Investment

1998-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட செயிண்ட் கோபைன் தொழில் வளாகத்தை இன்று பார்வையிட்ட வேளையில், துணை...

1998-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட செயிண்ட் கோபைன் தொழில் வளாகத்தை இன்று பார்வையிட்ட வேளையில், துணை முதலமைச்சராக இருந்தபோது இங்கு வந்து சென்றது நினைவுக்கு வந்தது. (2/6) https://t.co/j60R70gTCe

Industry & Investment
𝕏 X
4 yr ago
667
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Industry & Investment

தமிழ்நாட்டின் ஒரே இடத்தில் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள நிறுவனம் செயிண்ட் கோபைன்தான் என்பது பெருமைக்குரியது. பல்லாயிரக்கணக்கானோருக்கு...

தமிழ்நாட்டின் ஒரே இடத்தில் மிக அதிகமாக முதலீடு செய்துள்ள நிறுவனம் செயிண்ட் கோபைன்தான் என்பது பெருமைக்குரியது. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் இந்நிறுவனத்தில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. (3/6) https://t.co/gXvsuFgzJN

Industry & Investment
𝕏 X
4 yr ago
688
4
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Employment & Skill Development

இங்குப் பணிபுரிவோர் 'Learn While Earn' என்ற முன்னெடுப்பின் வழியாக டிப்ளமோ படிப்புவரை படித்து இங்கேயே பணிபுரிகின்றனர். அவர்களோடு கலந்துரையாடினேன்....

இங்குப் பணிபுரிவோர் 'Learn While Earn' என்ற முன்னெடுப்பின் வழியாக டிப்ளமோ படிப்புவரை படித்து இங்கேயே பணிபுரிகின்றனர். அவர்களோடு கலந்துரையாடினேன். இது பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு திட்டம்! (4/6) https://t.co/9XmYSK7hnD

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
1135
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Industry & Investment

நமது தொழில்நுட்பத்தாலான ரோபோடிக் சாதனங்களைக் கையாளுதல், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலையை இயக்குதல், சமூகப் பொறுப்புணர்வோடு...

நமது தொழில்நுட்பத்தாலான ரோபோடிக் சாதனங்களைக் கையாளுதல், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் தொழிற்சாலையை இயக்குதல், சமூகப் பொறுப்புணர்வோடு பல்லாயிரம் மரங்களை நட்டுப் பராமரித்தல் என செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன. (5/6) https://t.co/N5Uh0JF0C3

Industry & Investment
𝕏 X
4 yr ago
1145
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Industry & Investment

இதுபோன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டுமென முதலமைச்சர் என்ற முறையில் அழைப்பு விடுக்கிறேன். (6/6) https://t.co/a7S1pmwi7h

இதுபோன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டுமென முதலமைச்சர் என்ற முறையில் அழைப்பு விடுக்கிறேன். (6/6) https://t.co/a7S1pmwi7h

Industry & Investment
𝕏 X
4 yr ago
1070
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

கழக மகளிரணியின் உடன்பிறப்புகள் முன்னெடுத்த #IWD2022 விழாவில் பங்கேற்று, இனித் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக...

கழக மகளிரணியின் உடன்பிறப்புகள் முன்னெடுத்த #IWD2022 விழாவில் பங்கேற்று, இனித் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ஒதுக்கப்படும் வீடுகள் குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் என்கிற முறையில் மகளிர் நாளில் வெளியிட்டேன். https://t.co/vDthNY6NAe

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
2728
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Party & Elections

நேரலை: கழக மகளிரணியின் முன்னெடுப்பில் நடைபெறும் மகளிர் நாள் விழாவில் தலைமையுரை https://t.co/AQfhJ9oBvl

நேரலை: கழக மகளிரணியின் முன்னெடுப்பில் நடைபெறும் மகளிர் நாள் விழாவில் தலைமையுரை https://t.co/AQfhJ9oBvl

Party & Elections
𝕏 X
4 yr ago
1784
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்! அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே!...

சொற்களால் பெண்களைப் போற்றி, செயல்களால் அவர்களை அடிமைப்படுத்திய பழமைவாதம் மாறட்டும்! அடிமைத்தனத்தைத் தகர்த்தெறியும் வலிமைமிகு போர்க்குரல் பெண்களே! புத்துலக ஆக்கத்தில் முன் நிற்கும் பெண்களுக்குக் கழக அரசு துணைநிற்கும்! #InternationalWomensDay2022 வாழ்த்துகள்! #IWD2022 https://t.co/X1xq7Ddswb

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
3979
233
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Disaster Response & Relief

#Ukraine நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். நன்றி தெரிவித்த அவர்களிடம் இது அரசின் கடமை என்றேன். மாணவர்களின்...

#Ukraine நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடினேன். நன்றி தெரிவித்த அவர்களிடம் இது அரசின் கடமை என்றேன். மாணவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர தேவையான நடவடிக்கைளை நம் அரசு தொடரும். அங்கிருக்கும் ஒவ்வொரு மாணவரும் மீட்கப்பட வேண்டும் என்பதே அரசின் இலக்கு! https://t.co/CZOxpfeYd9

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
9237
460
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Disaster Response & Relief

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை இன்று மீண்டும் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை...

கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளை இன்று மீண்டும் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். வழிநெடுகிலும் வாஞ்சையுடன் வரவேற்ற மக்களிடமும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தேன். https://t.co/rarrZ1kFS6

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3059
107
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41