DMKSocial

The Feed, page 202

Showing 4,021–4,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Culture & Heritage

மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாக @DAC_TN ஒருங்கிணைக்கும் #நம்ம_ஊரு_திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. தமிழ் மண்ணின் பண்பாட்டையும்...

மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாக @DAC_TN ஒருங்கிணைக்கும் #நம்ம_ஊரு_திருவிழா சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. தமிழ் மண்ணின் பண்பாட்டையும் தனித்தன்மையையும் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பறைசாற்றுகிறார்கள். அரசின் முகமாக நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். https://t.co/nBSKSCyWcZ

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2565
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Agriculture & Farmer Welfare

நிலத்தில் மட்டுமில்லாமல் உழவர்களின் நெஞ்சங்களிலும் பசுமையை விளைவிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களின் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது...

நிலத்தில் மட்டுமில்லாமல் உழவர்களின் நெஞ்சங்களிலும் பசுமையை விளைவிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களின் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற உந்துசக்தியை அளிக்கிறது. மண்ணையும் காப்போம்; மக்களையும் காப்போம்! மாநிலத்தை மட்டுமல்ல, இந்த நானிலத்தையும் காப்போம்! https://t.co/zUK5HHkRnK

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
2010
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Culture & Heritage

தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன். தமிழ்நாடு அரசுக்கு...

தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன். தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது. வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3413
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Social Justice & Reservation

பகுத்தறிவுப் பணியில் இளமைக் காலத்தில் இருந்து இறங்கி இருந்தாலும்- திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அய்யா...

பகுத்தறிவுப் பணியில் இளமைக் காலத்தில் இருந்து இறங்கி இருந்தாலும்- திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அய்யா ஆசிரியர் அவர்களை வாழ்த்துகிறேன்! தந்தை பெரியார் கொள்கையைப் போல் நூற்றாண்டுகள் கடந்து வாழ்க என வாழ்த்துகிறேன்!

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2033
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Governance & Administration

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் #DravidianBudget2022-ஐ தாக்கல் செய்த மாண்புமிகு...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழ்நாட்டின் நிதிநிலையை மேம்படுத்தும் #DravidianBudget2022-ஐ தாக்கல் செய்த மாண்புமிகு @ptrmadurai அவர்களுக்கு வாழ்த்துகள்! மீண்டும் "தமிழ்நாடு நம்பர் 1" என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம்! https://t.co/XImoD9gZnl

Governance & Administration
𝕏 X
4 yr ago
4721
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Federalism & Centre–State Relations

I've written to Hon'ble @naqvimukhtar reminding him of my previous letter to Hon'ble @PMOIndia and requested him to re-designate Chennai as an...

I've written to Hon'ble @naqvimukhtar reminding him of my previous letter to Hon'ble @PMOIndia and requested him to re-designate Chennai as an embarkation point for Haj 2022, considering the convenience of the Haj pilgrims from TN and neighbouring states. https://t.co/rsXmTLH0HE

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1853
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Urban Development

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மழைநீர் வடிகால்களை உடனடியாகச் சீரமைத்து; வரும் காலங்களில்...

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மழைநீர் வடிகால்களை உடனடியாகச் சீரமைத்து; வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். விரைவாகவும் தரமாகவும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வுசெய்தேன். https://t.co/HaJcnJ5SkU

Urban Development
𝕏 X
4 yr ago
3405
153
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Social Justice & Reservation

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும்...

தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது! திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல! நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்! https://t.co/4p0THTEUFV

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
9671
337
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Social Justice & Reservation

சமூகநீதி என்றாலே தமிழ்நாடு - திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்! உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு...

சமூகநீதி என்றாலே தமிழ்நாடு - திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம்! உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு #SocialJustice வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி! #NEET-ஐ எதிர்த்தும் வெல்வோம்! https://t.co/hsKxfjWc95

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3096
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Federalism & Centre–State Relations

My hearty wishes to Thiru. @BhagwantMann, who is swearing in as Chief Minister of Punjab today. Tamil Nadu & Punjab share a long history of...

My hearty wishes to Thiru. @BhagwantMann, who is swearing in as Chief Minister of Punjab today. Tamil Nadu & Punjab share a long history of being vocal about linguistic rights & rights of the state in the Indian Union. Wishing the new government in Punjab, a successful tenure.

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
8084
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Federalism & Centre–State Relations

'The Dravidian Model' நூலை அன்போடு வழங்கி மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்தேன். #NEET விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு...

'The Dravidian Model' நூலை அன்போடு வழங்கி மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்தேன். #NEET விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினேன். #NEET விலக்குச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். https://t.co/Sktx67M3ZD

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4370
183
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Health

இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக - இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக...

இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக - இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கோள்ளும்- அதிநவீன ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தினை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திறந்துவைத்தேன்! அனைவருக்கும் உலகத்தர மருத்துவம்! https://t.co/nDesLR1hZ3

Health
𝕏 X
4 yr ago
3147
135
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Culture & Heritage

தமிழுக்குத் தொண்டாற்றும் தகுதிசால் அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி பெருமையடைந்தது நமது அரசு! அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க,...

தமிழுக்குத் தொண்டாற்றும் தகுதிசால் அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி பெருமையடைந்தது நமது அரசு! அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் வாங்க, கலைஞர் அறிவித்த புத்தகப் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என இந்நிகழ்வில் உறுதியளித்தேன்! https://t.co/qqV2Mh6VMn

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2108
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Environment & Climate

In my letter to Hon'ble @PMOIndia, I've requested him to consider the serious repercussions & irreversible damage that the proposed Neutrino...

In my letter to Hon'ble @PMOIndia, I've requested him to consider the serious repercussions & irreversible damage that the proposed Neutrino Observatory project would cause to the fragile eco system of Western Ghats and advise the authorities concerned to drop the project in TN. https://t.co/ktTSnyLRD6

Environment & Climate
𝕏 X
4 yr ago
1799
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Health

இந்தியாவிலேயே புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையை வழங்கக்கூடிய அதிநவீன மையத்தைச் சென்னை ரேலா மருத்துவமனையில் தொடங்கிவைத்தேன். முதலமைச்சரின்...

இந்தியாவிலேயே புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சையை வழங்கக்கூடிய அதிநவீன மையத்தைச் சென்னை ரேலா மருத்துவமனையில் தொடங்கிவைத்தேன். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கல்லீரல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை பெற்ற குழந்தைகளைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன்! https://t.co/6nilsIXqUl

Health
𝕏 X
4 yr ago
3141
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Health

கழக உடன்பிறப்பின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினேன். #COVID19 தாக்கம் குறைந்து மக்கள் ஒன்றுகூடுவதைக் கண்டு மகிழ்கிறேன். நோய்ப் பாதிப்பு...

கழக உடன்பிறப்பின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினேன். #COVID19 தாக்கம் குறைந்து மக்கள் ஒன்றுகூடுவதைக் கண்டு மகிழ்கிறேன். நோய்ப் பாதிப்பு குறைந்து, முற்றிலும் இறப்புகள் இல்லாத நிலை நீடிப்பது நம்பிக்கையை அதிகரிக்கிறது. அறிவியல் வழிநின்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! https://t.co/AP1EUPEKW3

Health
𝕏 X
4 yr ago
2405
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Urban Development

நாட்டின் முன்னேற்றத்துக்குத் தூணாகத் துணைநிற்கும் அனைத்திந்தியக் கட்டுநர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்...

நாட்டின் முன்னேற்றத்துக்குத் தூணாகத் துணைநிற்கும் அனைத்திந்தியக் கட்டுநர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டேன். ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் வலிமையான, தரமான வீடுகளைக் கட்டித் தர வேண்டுமென வேண்டுகோளும் விடுத்தேன். https://t.co/85uWIPsOnM

Urban Development
𝕏 X
4 yr ago
2667
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Governance & Administration

மேலும், முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தேன். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் தங்கள்...

மேலும், முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தேன். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இக்கூட்டத்தில் திட்டமிடுதல் குறித்துப் பேசினோம்! அடுத்த கூட்டம் சாதனைகளைப் பேசும் கூட்டமாக அமையும்! https://t.co/IgyLpvKfdx

Governance & Administration
𝕏 X
4 yr ago
1145
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Law & Order / Justice

சட்டம் ஒழுங்கு சீரான, சாதிமோதல்கள் அற்ற, மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் - குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த - அச்சமில்லா மாநிலமாகத் தமிழ்நாடு...

சட்டம் ஒழுங்கு சீரான, சாதிமோதல்கள் அற்ற, மத அடிப்படைவாதம் இல்லாத, பெண்கள் - குழந்தைகளுக்குப் பாதுகாப்பு மிகுந்த - அச்சமில்லா மாநிலமாகத் தமிழ்நாடு திகழ மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை - வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் நிறைவுநாளில் உரையாற்றினேன். https://t.co/BhGEJDOrb4

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
3431
205
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
International & Diaspora

நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar, இரவுபகல் பாராமல் உழைத்த...

நெருக்கடி மிகுந்த சூழலுக்கிடையே நம் மாணவர்கள் அனைவரையும் விரைவாக மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் @DrSJaishankar, இரவுபகல் பாராமல் உழைத்த தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். https://t.co/LwiCWs6D7g

International & Diaspora
𝕏 X
4 yr ago
1575
54
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41