DMKSocial

The Feed, page 201

Showing 4,001–4,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

Hearty congratulations to Thiru. @myogiadityanath on assuming the position of the Chief Minister of Uttar Pradesh. My best wishes to Thiru....

Hearty congratulations to Thiru. @myogiadityanath on assuming the position of the Chief Minister of Uttar Pradesh. My best wishes to Thiru. @yadavakhilesh on rebuilding the party and assuming the role of vibrant opposition to protect the democratic rights of the people.

Party & Elections
𝕏 X
4 yr ago
4038
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Culture & Heritage

Live: #DubaiExpo கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினைத் திறந்து வைத்தல் https://t.co/Lwx8lIsPJB

Live: #DubaiExpo கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினைத் திறந்து வைத்தல் https://t.co/Lwx8lIsPJB

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1916
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Industry & Investment

'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும்...

'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது. https://t.co/9Az6tTXuzr

Industry & Investment
𝕏 X
4 yr ago
5376
247
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Law & Order / Justice

ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு...

ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
3201
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Welfare Schemes

2019 மக்களவைத் தேர்தலின்போதும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் 5 பவுனுக்குக் குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி...

2019 மக்களவைத் தேர்தலின்போதும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் 5 பவுனுக்குக் குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தோம்! ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடியே செய்தோம். அதில் பயனடைந்த இலட்சக்கணக்கான உண்மையான பயனாளிகளில் ஒருவரின் நெகிழ்ச்சிதான் இச்செய்தி!

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2339
133
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

Congratulations to @pushkardhami on taking oath as the Chief Minister of Uttarakhand. I wish him a successful tenure in service of the people of...

Congratulations to @pushkardhami on taking oath as the Chief Minister of Uttarakhand. I wish him a successful tenure in service of the people of Uttarakhand.

Party & Elections
𝕏 X
4 yr ago
1443
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Law & Order / Justice

பொள்ளாச்சி, வண்ணாரப்பேட்டை பாலியல் வழக்குகள் போலன்றி, விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் புகார் பதிவானதும் முறையாகக் கைது நடவடிக்கை...

பொள்ளாச்சி, வண்ணாரப்பேட்டை பாலியல் வழக்குகள் போலன்றி, விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் புகார் பதிவானதும் முறையாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையை விரைவாக முடித்து, இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தரும்! https://t.co/6HAnBp0OWa

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2421
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Governance & Administration

தேர்தல் வாக்குறுதிகளிலும், 110 விதியின் கீழும் ஏராளமான வெற்று அறிவிப்புகளை விளம்பரத்திற்கு அறிவித்த அதிமுக அரசு அவற்றுக்கான அரசாணைகள், நிதி...

தேர்தல் வாக்குறுதிகளிலும், 110 விதியின் கீழும் ஏராளமான வெற்று அறிவிப்புகளை விளம்பரத்திற்கு அறிவித்த அதிமுக அரசு அவற்றுக்கான அரசாணைகள், நிதி ஒதுக்கீடு எதையும் செய்யவில்லை என்பதைச் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டுக் கூறினேன். (1/3) https://t.co/eW3yENCFQ2

Governance & Administration
𝕏 X
4 yr ago
2305
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Governance & Administration

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 171 வாக்குறுதிகளுக்கு அரசாணைகளும் பத்தே மாதத்தில்...

திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 171 வாக்குறுதிகளுக்கு அரசாணைகளும் பத்தே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் எனச் சொல்லாத பலவற்றையும் நிறைவேற்றி வருகிறோம்! (2/3)

Governance & Administration
𝕏 X
4 yr ago
983
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Governance & Administration

பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்னவென்று கேட்போருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது, சொல்லிய அனைத்தையும் நாங்கள்...

பத்து மாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்னவென்று கேட்போருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது, சொல்லிய அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம்! இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவதோடு பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும்! (3/3) https://t.co/mKEH0pt6CD

Governance & Administration
𝕏 X
4 yr ago
954
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Urban Development

தேனாம்பேட்டை செனடாப் சாலை மற்றும் சி.வி. ராமன் சாலையில் 4.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தேன்....

தேனாம்பேட்டை செனடாப் சாலை மற்றும் சி.வி. ராமன் சாலையில் 4.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தேன். மழைநீர் இனி சாலைகளில் தேங்கும் நிலை அறவே இல்லை என்ற இலக்கை எட்டிட, எல்லாப் பகுதிகளிலும் இதே தீவிரத்துடன் பணிகள் நடைபெற உத்தரவிட்டுள்ளேன். https://t.co/uyz56i1Qi4

Urban Development
𝕏 X
4 yr ago
2565
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Party & Elections

Congratulations to Thiru @NBirenSingh on being sworn-in as the Chief Minister of Manipur for the second term. Wishing him and his cabinet a...

Congratulations to Thiru @NBirenSingh on being sworn-in as the Chief Minister of Manipur for the second term. Wishing him and his cabinet a successful tenure.

Party & Elections
𝕏 X
4 yr ago
1379
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Water Resources

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து - மேம்படுத்தி - தேவைக்கேற்ற...

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் நெறிப்படி, இயற்கை வழங்கிய அமுதமாம் நீர்வளத்தைப் பாதுகாத்து - மேம்படுத்தி - தேவைக்கேற்ற அளவில் பயன்படுத்திடுவோம். மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட இந்த அரசு உறுதியேற்றுள்ளது. (1/2)

Water Resources
𝕏 X
4 yr ago
3131
226
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Water Resources

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம். #WorldWaterDay2022 (2/2)

நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம். #WorldWaterDay2022 (2/2)

Water Resources
𝕏 X
4 yr ago
1103
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Women & Child Welfare

திருமணத் தகுதிக்கு முன்பே உயர்கல்வித் தகுதியைப் பெண்கள் பெற வேண்டுமென்ற பெண்ணுரிமைச் சிந்தனையோடுதான் மூவலூர் இராமாமிருதம் அம்மையார் திருமண...

திருமணத் தகுதிக்கு முன்பே உயர்கல்வித் தகுதியைப் பெண்கள் பெற வேண்டுமென்ற பெண்ணுரிமைச் சிந்தனையோடுதான் மூவலூர் இராமாமிருதம் அம்மையார் திருமண உதவித்திட்டமானது உயர்கல்வி உறுதித்திட்டம் ஆக்கப்பட்டுள்ளது. கல்வியே பெண்ணுக்கு நிரந்தரச் சொத்து என்றுணர்ந்து அனைவரும் இதனை ஆதரிக்க வேண்டும். https://t.co/JfPaAJ7XH7

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
3593
175
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக #MekedatuDam கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை ஆதரித்த...

நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக #MekedatuDam கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை ஆதரித்த அனைத்துக் கட்சியினருக்கும் நன்றி! ஒன்றுபட்டு நிற்போம்! தமிழ்நாட்டின் உரிமையையும் நம் உழவர்களின் நலனையும் பாதுகாப்போம்! https://t.co/S7pYKhCZJG

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1757
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Health

சாலைப் பாதுகாப்பையும் சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுப்பதையும் உறுதிசெய்வதற்காக, சீரான சாலைகள், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48,...

சாலைப் பாதுகாப்பையும் சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுப்பதையும் உறுதிசெய்வதற்காக, சீரான சாலைகள், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, விபத்தில் சிக்கியோரை மருத்துவமனையில் சேர்ப்போருக்கு ரொக்கப்பரிசு என அரசு தீவிரமாகச் செயலாற்றி வருவதைச் சட்டப் பேரவையில் எடுத்துரைத்தேன். https://t.co/kl1sqxA378

Health
𝕏 X
4 yr ago
1969
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Health

ரூ. 230 கோடியில் 1000 படுக்கைகள், 6 மேல் தளங்கள், பல்வேறு மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சிறப்புப் பிரிவுகளுடன் கிண்டி கிங் நோய்த்தடுப்பு &...

ரூ. 230 கோடியில் 1000 படுக்கைகள், 6 மேல் தளங்கள், பல்வேறு மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சிறப்புப் பிரிவுகளுடன் கிண்டி கிங் நோய்த்தடுப்பு & ஆராய்ச்சி வளாகத்தில் அமையவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினேன். அனைவருக்கும் உயர்தர மருத்துவம்! https://t.co/B7v5wBugmH

Health
𝕏 X
4 yr ago
2624
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Employment & Skill Development

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கிவைத்து, இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினேன். தமிழ்நாட்டைத்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கிவைத்து, இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினேன். தமிழ்நாட்டைத் திறமைவாய்ந்த இளைஞர்களின் மையமாக உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்வோம்! நம் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி எங்கும் வெல்லச் செய்வோம்! https://t.co/pZ1Aqjmp3x

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
3432
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Sports

As Chennai gears up to host the 44th #ChessOlympiad, with best of the best from the world buckles up to breathe fire in the arena, we are calling...

As Chennai gears up to host the 44th #ChessOlympiad, with best of the best from the world buckles up to breathe fire in the arena, we are calling upon creatives of all kinds to participate in the National Level Design contest. Link: https://t.co/pcODv0UAMT https://t.co/NXpX961Csr

Sports
𝕏 X
4 yr ago
2773
80
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41