
#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/RCBz0PFl63


All
Showing 381–400 of 9,209 posts

#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/RCBz0PFl63



#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/6VfKxFC1W2



#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/L1Tbn6LEy5



#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/3lYSGWFKuW

#Live: கடலூர் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/hKRVuRh4nH

மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே! 🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், உட்கட்டமைப்புத் திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் துரோகம் எனப் பேசுவதற்கு எவ்வளவோ 'content' இருந்தாலும், அவற்றைப் பற்றி வாயைத் திறந்தால் டெல்லியின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என அஞ்சி, கண்டதையும் பேசி வருகிறார் பழனிசாமி! 🔷 "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் துணிச்சலோடு டெல்லியை எதிர்க்கும் இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?" "உரிமைகள் போனால் போகட்டுமென, கைகட்டி, வாய்பொத்தி டெல்லிக்குப் பல்லக்கு தூக்கும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா?" என மக்களைப் பார்த்துக் கேட்டேன். 🌄 அவர்கள் சொன்னது: *பழனிசாமியால் நாங்கள் பட்டதெல்லாம் போதும்! எங்களுக்கு #DravidianModel 2.0-தான் வேண்டும்!* 🌄 #MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK



#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/cXI31b8CYw



#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/zUBmO1PLGP



#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/83VcKGKaWP



#Live: சீர்காழி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/PTY2rPzDHM

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/vwjfmz3zwd

#இல்லத்தரசி திட்ட அறிவிப்பால் #இலக்கு200 எளிதாகியுள்ளது! @TamilTheHindu ஆசிரியர் வி. வெங்கடேஸ்வரன் அவர்களுடன் ஒரு நீண்ட நேர்காணல்...


உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல் 🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு ஆதரவாக இன்று காலை ஒன்றரை மணி நேரம் சீர்காழியின் வீதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தேன். 🌄 எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. 🌄 #DravidianModel அரசின் திட்டங்களை நான் கூறுவதற்கு முன், மக்களே என்னிடம் சொல்லி மகிழ்கிறார்கள். 🌄 சீர்காழியிலேயே அவரவர் பகுதிகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என்னை உரிமையோடு நிறுத்திச் சொல்கிறார்கள். 🌄 இதைவிட வேறென்ன வேண்டும்! மீண்டும் கழக ஆட்சியே! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK



#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/G3XQCi2HQq



#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/EdUx57N7BT



#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/GFGqUhfuCS



பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, #DravidianModel ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; புதுச்சேரிக்கும் சேர்த்தே என் குரல் எப்போதும் ஒலிக்கும்! #PuducherryWithDMK #VoteForDMK https://t.co/p8xo4l9K6V

‘Best புதுச்சேரி’ என்றார் பிரதமர் மோடி, Worst புதுச்சேரியாகச் சீரழித்திருக்கிறார்கள். 🎯 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியைக் கூட வழங்காத NDA-வுக்குப் புதுச்சேரி மக்களின் வாக்கு இல்லை! 🎯 துணைநிலை ஆளுநரை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. கொடுக்கும் குடைச்சலால், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களே, “ஆளை விடுங்க சாமி” என்ற நிலையில் இருக்கிறார். பதவியில் தொடர்வதற்காகப் புதுச்சேரியின் நலன்களை அடகுவைத்து விட்டார். 🎯 ஏப்ரல் 9 – புதுச்சேரி மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு, தங்கள் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் காப்பதற்கான வாக்கு! #PuducherryWithDMK #VoteForDMK



#PuducherryWithDMK #VoteForDMK https://t.co/5MP7lSQvOH

