DMKSocial

The Feed, page 21

Showing 401–420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#PuducherryWithDMK #VoteForDMK

#PuducherryWithDMK #VoteForDMK https://t.co/832wKq6WSA

Party & Elections
𝕏 X
6 mo ago
0
6
3,421 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#PuducherryWithDMK #VoteForDMK

#PuducherryWithDMK #VoteForDMK https://t.co/RVJe1p20aL

Party & Elections
𝕏 X
6 mo ago
0
4
2,094 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#PuducherryWithDMK #VoteForDMK

#PuducherryWithDMK #VoteForDMK https://t.co/R9lGyeE5eF

Party & Elections
𝕏 X
6 mo ago
0
11
7,778 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#PuducherryWithDMK #VoteForDMK

#PuducherryWithDMK #VoteForDMK https://t.co/oAsqYjFqkT

Party & Elections
𝕏 X
6 mo ago
0
9
7,244 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#Live: புதுச்சேரி - தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை

#Live: புதுச்சேரி - தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை https://t.co/t9D6qFM2vc

Party & Elections
𝕏 X
6 mo ago
0
15
17,644 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

#DravidianModel 2.0 is Tamil Nadu’s mandate. Watch my conversation with @CNNnews18. #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

#DravidianModel 2.0 is Tamil Nadu’s mandate. Watch my conversation with @CNNnews18. #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
48
23,654 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? ❓ தமிழ்மண்ணில்...

தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? ❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா? ❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா? ❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா? ❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா? ❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்? தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
205
41,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

தீவிரப் பரப்புரைப் பயணத்திற்கிடையில், ஊடகவியலாளர் @Kolappan அவர்களது கேள்விகள் மூலமாக @the_hindu நாளேட்டுக்கு எனது பதில்களை வழங்கியுள்ளேன்....

தீவிரப் பரப்புரைப் பயணத்திற்கிடையில், ஊடகவியலாளர் @Kolappan அவர்களது கேள்விகள் மூலமாக @the_hindu நாளேட்டுக்கு எனது பதில்களை வழங்கியுள்ளேன். 🔷 நமது சாதனைகளும் வாக்குறுதிகளும் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளன. 8000 ரூபாய் கூப்பன், 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் “சூப்பர்ஸ்டார்” என ஒளிர்கின்றன; மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. 🔷 பா.ஜ.க.வுடன் இணக்கமாகச் சென்றால் நன்மை வராது; மாநில உரிமைகளைத்தான் இழக்க வேண்டியிருக்கும். 🔷 பா.ஜ.க. என்பது ஜனநாயகத்துக்கான பேராபத்து. அதனால்தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை அரசியல் இயக்கங்களும் ஓரணியில் திரண்டுள்ளோம். இவ்வாறு, அவர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். விரிவாகப் படித்திட: https://t.co/3vMSTNtJCI

Party & Elections
𝕏 X
6 mo ago
0
34
25,192 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/pjicwtxQBF

Party & Elections
𝕏 X
6 mo ago
0
30
20,897 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/TOqamFHjO2

Party & Elections
𝕏 X
6 mo ago
0
11
10,352 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/VirVOtFhN5

Party & Elections
𝕏 X
6 mo ago
0
10
9,201 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Federalism & Centre–State Relations

பியுஷ் கோயல் அவர்களே, தமிழ்நாடு திவால் ஆகாது. உங்கள் NDA-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது. #MaduraiWithDMK #VoteForDMK

பியுஷ் கோயல் அவர்களே, தமிழ்நாடு திவால் ஆகாது. உங்கள் NDA-தான் தமிழ்நாட்டில் திவால் ஆகப் போகிறது. #MaduraiWithDMK #VoteForDMK https://t.co/QyP6rujHCO

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
101
156,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/tpMwlsBPhL

Party & Elections
𝕏 X
6 mo ago
0
39
15,056 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/NpjhDb6i48

Party & Elections
𝕏 X
6 mo ago
0
42
16,277 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி! அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA! இதற்கு...

மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி! அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA! இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான் NDA! மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்! தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄 #MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
64
27,990 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/NAnvRPOmU7

Party & Elections
𝕏 X
6 mo ago
0
12
3,992 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/OEsw4gYCXk

Party & Elections
𝕏 X
6 mo ago
0
16
8,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/A3mo9BXXBm

Party & Elections
𝕏 X
6 mo ago
0
14
7,362 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

#Live: திருமங்கலம் (மதுரை) பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: திருமங்கலம் (மதுரை) பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/RgoR0XOXnx

Party & Elections
𝕏 X
6 mo ago
0
27
67,987 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Party & Elections

Arsenal is here. தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்! பயன்படுத்திக்கொள்ள: https://t.co/MGZfzpj62D Use...

Arsenal is here. தேர்தல் பரப்புரைக்கான தகவல்கள், creatives என அனைத்தும் ஒரே இடத்தில்! பயன்படுத்திக்கொள்ள: https://t.co/MGZfzpj62D Use it. Amplify it. Own the narrative. #VoteForDMK https://t.co/wQ6fFyE1SU

Party & Elections
𝕏 X
6 mo ago
0
196
176,676 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41