DMKSocial

The Feed, page 19

Showing 361–380 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/QzSWFYzaMP

Party & Elections
𝕏 X
6 mo ago
0
13
8,842 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#Live: விழுப்புரம் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: விழுப்புரம் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/WM82H6h5VT

Party & Elections
𝕏 X
6 mo ago
0
15
14,001 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை! 🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த...

அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை! 🌄 ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோயில்களுக்கு நாம் செய்த சாதனைகளையும், மீட்ட கோயில் சொத்துகளையும் புள்ளிவிவரத்தோடு சொல்லியிருக்கிறேன். அதனால்தான் கோயில் நகரமெல்லாம் கழகக் கோட்டையாகத் திகழ்கின்றது. "தி.மு.க.வின் சாதனைப் பட்டியல் பெரியதா? பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரியதா?" என சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே வைக்கலாம் எனும் அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்தவர் பழனிசாமி. ⚠️ தங்கள் அடிமை ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, காட்டு தர்பாரைக் கட்டவிழ்த்துள்ளார்கள் பா.ஜ.க. பாதுஷாக்கள். 🌄 இதைவிடப் பெரிய நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுதான் 2021-இல் கழகம் வென்றது, விடியலைத் தந்தது. 🌄 அதிகாரிகளை மாற்றினால் மக்களின் முடிவு எப்படி மாறும்? தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான டெல்லி அணி எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், மே-4 #DravidianModel 2.0 அமைவதைத் தடுக்கவே முடியாது! #ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
46
18,705 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/PUJrhsAFyq

Party & Elections
𝕏 X
6 mo ago
0
6
3,796 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/q8UaORDuIT

Party & Elections
𝕏 X
6 mo ago
0
17
10,935 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#ThiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/8YcvZCH7ew

Party & Elections
𝕏 X
6 mo ago
0
9
6,662 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#Live: திருவண்ணாமலை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: திருவண்ணாமலை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/i62ifaWhtW

Party & Elections
𝕏 X
6 mo ago
0
18
12,933 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல்...

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்! #ECI #ElectionCommission

Party & Elections
𝕏 X
6 mo ago
0
327
208,415 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/QLcBdhdYae

Party & Elections
𝕏 X
6 mo ago
0
39
19,400 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

பழனிசாமி ஆட்சியின் பல்லிளிக்கும் லட்சணங்கள் #TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

பழனிசாமி ஆட்சியின் பல்லிளிக்கும் லட்சணங்கள் #TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/Y47fllRfPN

Party & Elections
𝕏 X
6 mo ago
0
40
116,484 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/2JMv32Pnoc

Party & Elections
𝕏 X
6 mo ago
0
10
7,475 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை: குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு,...

திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை: குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு, மாணவர்களின் உற்சாகம், பெண்களின் பேராதரவு! இவர்களை மீறி நம்மை வெல்பவர் யார்! #TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
69
59,817 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/rS0TEHr4Kr

Party & Elections
𝕏 X
6 mo ago
0
6
4,656 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/eJw0Oxgi5l

Party & Elections
𝕏 X
6 mo ago
0
5
4,196 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/yczmuAu7Ou

Party & Elections
𝕏 X
6 mo ago
0
5
2,452 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின்...

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! 🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்! 🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்? 🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன? 🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? 🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? 🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன? 🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? 🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. 🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்! நாங்கள் கேட்பது #FairDelimitation! #DelimitationDanger: Is India sliding into dictatorship? Do not turn a calm South into a storm. Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South. ❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out? ❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today? ❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections? ❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide? ❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship. ❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered? 🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North. 💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may. The South demands #FairDelimitation!

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
318
1,237,979 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/fxxiRVZZQR

Party & Elections
𝕏 X
6 mo ago
0
43
16,868 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

கட்டப்பஞ்சாயத்து செய்ய பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டுக்கு வரலாமா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

கட்டப்பஞ்சாயத்து செய்ய பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டுக்கு வரலாமா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/QUQiL6UZxU

Party & Elections
𝕏 X
6 mo ago
0
87
226,470 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்! ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால்...

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்! ✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது. ✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி! ✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக! #CuddaloreWithDMK #VoteForDMK @ThirumaOfficial @PremallathaDMDK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
43
58,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Party & Elections

#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#CuddaloreWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/GYdhzwUwb5

Party & Elections
𝕏 X
6 mo ago
0
6
5,935 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41