DMKSocial

The Feed, page 199

Showing 3,961–3,980 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Employment & Skill Development

அரசு அலுவலர்களுக்கும், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் முதன்மையான பயிற்சி நிறுவனமாக விளங்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் Smart...

அரசு அலுவலர்களுக்கும், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் முதன்மையான பயிற்சி நிறுவனமாக விளங்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் Smart வகுப்பறைகள், விடுதி அறைகளைத் திறந்து வைத்தேன். கவனம் சிதறாமல் இலக்கு நோக்கி ஓடினால் வெற்றி நம் வசமாகும்! அரசு உற்ற துணையாக நிற்கும்! https://t.co/kyeOX6ERFW

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
2056
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Industry & Investment

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் - தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணை நிற்கும் தி.மு.க....

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாட்டை மாற்றி, மாநில வளர்ச்சிக்கும் - தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் துணை நிற்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகள்தான் #DravidianModel. நமது அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள #MoUs நமது வளர்ச்சிக்கான அடித்தளம்! https://t.co/quY9B0r1lI

Industry & Investment
𝕏 X
4 yr ago
3562
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

A momentous occasion for Dravida Munnetra Kazhagam, the party that stands by the ideals of Social Justice, Equality and State Autonomy, for...

A momentous occasion for Dravida Munnetra Kazhagam, the party that stands by the ideals of Social Justice, Equality and State Autonomy, for having inaugurated our office in New Delhi. I would like to thank everyone for being part of this historic and joyous moment. (1/n) https://t.co/M98FtMFvGu

Party & Elections
𝕏 X
4 yr ago
6085
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

Special thanks to Thirumathi. Sonia Gandhi @INCIndia, Dr. Farooq Abdullah @JKNC_, Thiru. @yadavakhilesh, Thiru. @SitaramYechury, Thiru....

Special thanks to Thirumathi. Sonia Gandhi @INCIndia, Dr. Farooq Abdullah @JKNC_, Thiru. @yadavakhilesh, Thiru. @SitaramYechury, Thiru. @ComradeDRaja, Thiru. @adhirrcinc, Thiru. @Amar4Odisha, Ms. @MahuaMoitra, Thiru. @PChidambaram_IN, Thiru. Vaiko (2/n)

Party & Elections
𝕏 X
4 yr ago
1001
10
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

Ms. @AparupaPoddar, Dr. @thirumaofficial, Thirumathi. @HarsimratBadal_, Thiru. @KanakamedalaRK, Thiru. @RamMNK, Thiru. @JayGalla, Thiru....

Ms. @AparupaPoddar, Dr. @thirumaofficial, Thirumathi. @HarsimratBadal_, Thiru. @KanakamedalaRK, Thiru. @RamMNK, Thiru. @JayGalla, Thiru. @proframgopalya1 and many other leaders who graced this occasion (3/n)

Party & Elections
𝕏 X
4 yr ago
1027
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Culture & Heritage

This occasion also witnessed the release of books, "Karunanidhi: A Life" by Thiru. @CholamandalPann & "A Dravidian Journey" by Thiru....

This occasion also witnessed the release of books, "Karunanidhi: A Life" by Thiru. @CholamandalPann & "A Dravidian Journey" by Thiru. Jeyaranjan, that reflects upon the socio - economic - political journey of Tamil Nadu. We definitely need more such scholarly works. (n/n) https://t.co/M5buGlp0U5

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1432
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

சுயமரியாதை - சமத்துவம் - மாநில உரிமைகளுக்கான தெற்கின் குரல், டெல்லியில் உரத்து ஒலிக்க, திராவிடக் கோட்டையாக அமைந்துள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை...

சுயமரியாதை - சமத்துவம் - மாநில உரிமைகளுக்கான தெற்கின் குரல், டெல்லியில் உரத்து ஒலிக்க, திராவிடக் கோட்டையாக அமைந்துள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தேன். திராவிட இனத்தின் உரிமை முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்! தெற்கு வாழும்! https://t.co/Sp79UCh5qC

Party & Elections
𝕏 X
4 yr ago
3031
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

கழகத்தின் மீது கொண்டுள்ள அன்பால், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த - வாழ்த்திய பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த...

கழகத்தின் மீது கொண்டுள்ள அன்பால், இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த - வாழ்த்திய பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், அவர்களது பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மிடையேயான உறவுப் பாலம் நாட்டைக் காக்க வலுவாக வேண்டும். https://t.co/wua6Dqgbf4

Party & Elections
𝕏 X
4 yr ago
1480
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Party & Elections

டெல்லியில் 'அண்ணா - கலைஞர் அறிவாலயம்' திறப்பு விழா நேரலை https://t.co/3417x2uZW5

டெல்லியில் 'அண்ணா - கலைஞர் அறிவாலயம்' திறப்பு விழா நேரலை https://t.co/3417x2uZW5

Party & Elections
𝕏 X
4 yr ago
2324
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Culture & Heritage

தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகளுக்கு இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நம்...

தமிழ்நாட்டிலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகளுக்கு இனிய உகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நம் மொழியையும் பண்பாட்டையும் காக்க ஒன்றிணைந்து நிற்போம்! வேற்றுமைகள் கடந்து நம்மிடையேயான ஒற்றுமை மேலும் வலுப்பெறட்டும்! https://t.co/T9o3VnpV5A

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3726
309
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Party & Elections

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் @kbcpim அவர்களுக்கு நெஞ்சார்ந்த...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் @kbcpim அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கல்லூரி பருவம்தொட்டே அரசியல்களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

Party & Elections
𝕏 X
4 yr ago
2313
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Federalism & Centre–State Relations

Today, I had met Union Minister @PiyushGoyal with demands for Tamil Nadu and he assured to favourably address our demands. Thanked him for the...

Today, I had met Union Minister @PiyushGoyal with demands for Tamil Nadu and he assured to favourably address our demands. Thanked him for the assistance extended by his ministry during #COVID19 times and wished for sustained co-operation. https://t.co/dWgPbAb6Wm

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2066
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Education

டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் #BusinessBlasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன்....

டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் #BusinessBlasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன். https://t.co/ZzzqqCZLZP

Education
𝕏 X
4 yr ago
4465
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Education

தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சன்னலுக்கு வெளியேதான்...

தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! செழுமைப்படுத்துங்கள்! https://t.co/0Ywu9hfQJz

Education
𝕏 X
4 yr ago
2355
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Education

Visited Model School and Mohalla Clinic initiatives of Delhi Govt along with Hon'ble Delhi CM @ArvindKejriwal and Dy CM @msisodia. We will also...

Visited Model School and Mohalla Clinic initiatives of Delhi Govt along with Hon'ble Delhi CM @ArvindKejriwal and Dy CM @msisodia. We will also be establishing a world class Govt Model School in Chennai soon and I have extended my invitation to @ArvindKejriwal in advance. https://t.co/GAjBuThjiu

Education
𝕏 X
4 yr ago
9186
273
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Federalism & Centre–State Relations

Have called on Hon'ble @nsitharaman today and requested her to release the pending dues, local body grants and to extend the GST compensation...

Have called on Hon'ble @nsitharaman today and requested her to release the pending dues, local body grants and to extend the GST compensation period by at least two years beyond June 2022. I hope the merit of our demands will be taken into consideration by Hon'ble Minister. https://t.co/TEBgJw9Z3R

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2444
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Education

டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் பார்வையிடுதல் https://t.co/VoYNygmEwK

டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் பார்வையிடுதல் https://t.co/VoYNygmEwK

Education
𝕏 X
4 yr ago
2091
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Education

டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் பார்வையிடுதல் https://t.co/OXVO4psTn4

டெல்லி அரசுப் பள்ளி மற்றும் கிளினிக்கைப் பார்வையிடுதல் https://t.co/OXVO4psTn4

Education
𝕏 X
4 yr ago
2035
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Federalism & Centre–State Relations

Today, I had met Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi, Union Home Minister Thiru. @AmitShah, Defence Minister Thiru....

Today, I had met Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi, Union Home Minister Thiru. @AmitShah, Defence Minister Thiru. @rajnathsingh and Minister of Road Transport & Highways Thiru. @nitin_gadkari in New Delhi, with demands pertaining to the welfare of Tamil Nadu. https://t.co/Un5McUGS3Y

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4758
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Federalism & Centre–State Relations

It was a joyous occasion meeting our MPs in the Parliament. Am feeling assured that their voice in the Parliament will continue to amplify the...

It was a joyous occasion meeting our MPs in the Parliament. Am feeling assured that their voice in the Parliament will continue to amplify the clarion call for state rights.

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1700
34
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41