DMKSocial

The Feed, page 198

Showing 3,941–3,960 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Health

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் தொடர்ச்சியாக நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை இன்று தொடங்கி வைத்தேன். அனைத்தும் அனைவருக்கும் எட்டும்...

'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் தொடர்ச்சியாக நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை இன்று தொடங்கி வைத்தேன். அனைத்தும் அனைவருக்கும் எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் என்பதே #DravidianModel! நல்வாழ்வு என்பது நமது வீடுகளைத் தேடி வரும்! https://t.co/ac1OZBdjRm

Health
𝕏 X
4 yr ago
1584
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

"ஓடி வருகிறான்....உதயசூரியன்" என இசைமுரசு நாகூர் அனிபாவின் கணீர் குரல் ஒலிக்கும்போது உடன்பிறப்புகள் அடையும் உற்சாகத்தை இன்றும் காண்கிறேன். கழகமே...

"ஓடி வருகிறான்....உதயசூரியன்" என இசைமுரசு நாகூர் அனிபாவின் கணீர் குரல் ஒலிக்கும்போது உடன்பிறப்புகள் அடையும் உற்சாகத்தை இன்றும் காண்கிறேன். கழகமே தனது உயிர்மூச்சென வாழ்ந்து - இன்றும் கழக உடன்பிறப்புகளின் நெஞ்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரை நினைவுகூர்கிறேன். https://t.co/Pu1Sd5igcP

Party & Elections
𝕏 X
4 yr ago
4164
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Health

LIVE: நடமாடும் மருத்துவமனைகள் தொடக்கம் https://t.co/Esw5kPofO6

LIVE: நடமாடும் மருத்துவமனைகள் தொடக்கம் https://t.co/Esw5kPofO6

Health
𝕏 X
4 yr ago
1616
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Social Justice & Reservation

திமுக சட்டப் போராட்டம் நடத்தி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. #SocialJustice காக்க...

திமுக சட்டப் போராட்டம் நடத்தி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. #SocialJustice காக்க இவ்வழக்கிலும் வென்று #DravidianModel அரசு #HatTrick வெற்றியைப் பெற்றுள்ளது! #LetterToBrethren https://t.co/16zvfwFvH0

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2344
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Social Justice & Reservation

அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும் வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தீவிரமாக வாதாடினோம். எனினும், அதிமுக அவசரத்தில் செய்த தவறால் தீர்ப்பு...

அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும் வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தீவிரமாக வாதாடினோம். எனினும், அதிமுக அவசரத்தில் செய்த தவறால் தீர்ப்பு முழுதும் நமக்குச் சாதகமாக அமையவில்லை. ஆனால், இச்சிறப்பு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் முயற்சியில் கழக அரசு பின்வாங்காது; வென்றே தீரும்! https://t.co/T8NWn2rQOn

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1813
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Social Justice & Reservation

மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து, நாம் ஆட்சிக்கு வந்ததும், தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு #Reservation அளித்தோம்! கல்வி,...

மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து, நாம் ஆட்சிக்கு வந்ததும், தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு #Reservation அளித்தோம்! கல்வி, விடுதிக் கட்டணங்களை ஏற்றோம்! உயர்நீதிமன்றத் தீர்ப்பு #SocialJustice பயணத்தில் நம்முடைய ஒவ்வொரு அடியும் திடமானது எனக் காட்டியுள்ளது! https://t.co/gGPLfnumrN

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1532
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Industry & Investment

The work undertaken by @Guidance_TN to promote Tamil Nadu as the destination for investors is truly phenomenal. Thank you @USAndChennai for...

The work undertaken by @Guidance_TN to promote Tamil Nadu as the destination for investors is truly phenomenal. Thank you @USAndChennai for acknowledging their efforts.

Industry & Investment
𝕏 X
4 yr ago
1825
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
International & Diaspora

Really happy to have met you today. Our govt values the longstanding economic & cultural relationship we share with Japan and it is very...

Really happy to have met you today. Our govt values the longstanding economic & cultural relationship we share with Japan and it is very special. I hope we can extend these collaborations to other areas like tourism, transportation, higher education and emerging technologies.

International & Diaspora
𝕏 X
4 yr ago
2502
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Education

#CUET based on NCERT syllabus will i) sideline our diverse school education systems; ii) favour mushrooming of coaching centres; iii) place...

#CUET based on NCERT syllabus will i) sideline our diverse school education systems; ii) favour mushrooming of coaching centres; iii) place students from our state in a disadvantageous position. Hence, I urge Hon'ble @PMOIndia to withdraw this regressive & undesirable step. https://t.co/YNkfAG4d7g

Education
𝕏 X
4 yr ago
1990
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Industry & Investment

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு சென்றேன். போட்ட MoU அனைத்தையும் வேலைவாய்ப்புகளாக மாற்றுவோம். 2023 இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடும்...

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு சென்றேன். போட்ட MoU அனைத்தையும் வேலைவாய்ப்புகளாக மாற்றுவோம். 2023 இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடும் சென்னையில் நடத்தப்பட உள்ளது. மாநில வளர்ச்சி - நம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக எடுக்கும் முயற்சிகளைக் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்க வேண்டும். https://t.co/h6wzw94oFM

Industry & Investment
𝕏 X
4 yr ago
1990
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Governance & Administration

சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின்...

சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது. https://t.co/eT0MeyStw3

Governance & Administration
𝕏 X
4 yr ago
2112
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Welfare Schemes

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டம் முழுவதும் 38 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்ததோடு; 10,722 பயனாளிகளுக்குப் பல்வேறு...

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாவட்டம் முழுவதும் 38 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்ததோடு; 10,722 பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். சமத்துவம் - சமச்சீர் வளர்ச்சி - வேலைவாய்ப்புகள் - மக்கள்நலன். இவைதான் நமது இலக்கு! https://t.co/L7zz07tQSm

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1973
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Industry & Investment

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர வேண்டும் என்பதன் அடையாளம்தான் விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பத்தில் திறந்து வைக்கப்பட்ட 6000 பேருக்கு...

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர வேண்டும் என்பதன் அடையாளம்தான் விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பத்தில் திறந்து வைக்கப்பட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய காலணித் தொழிற்சாலை! (2/2) https://t.co/W7JLflKWvT

Industry & Investment
𝕏 X
4 yr ago
855
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Industry & Investment

ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரையில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில்தான் அதிகமாகக் கலந்து கொண்டுள்ளேன். அந்தளவிற்குத்...

ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரையில் தொழில்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில்தான் அதிகமாகக் கலந்து கொண்டுள்ளேன். அந்தளவிற்குத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து செயலாற்றி வரும் தொழில்துறைக்கு எனது வாழ்த்துக்கள். (1/2) https://t.co/rP66NQUeNm

Industry & Investment
𝕏 X
4 yr ago
2171
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Rural Development

அங்குள்ள ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் தோட்டம் ஒன்றை அமைத்து, சமத்துவத்தோடு நல்வாழ்வு நோக்கிச் சிறப்பாக இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ள ஊரக...

அங்குள்ள ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் தோட்டம் ஒன்றை அமைத்து, சமத்துவத்தோடு நல்வாழ்வு நோக்கிச் சிறப்பாக இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ள ஊரக வளர்ச்சித்துறைக்கு வாழ்த்துகள்! சமத்துவமே #DravidianModel! (2/2) https://t.co/yv5sUtZQje

Rural Development
𝕏 X
4 yr ago
783
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Social Justice & Reservation

சாதி - மதத் தீண்டாமையில் மூழ்கிக் கிடக்கும் இச்சமுதாயம் மறுமலர்ச்சி அடைய தந்தை பெரியார் பெயரால் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த திட்டம்தான்...

சாதி - மதத் தீண்டாமையில் மூழ்கிக் கிடக்கும் இச்சமுதாயம் மறுமலர்ச்சி அடைய தந்தை பெரியார் பெயரால் முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த திட்டம்தான் சமத்துவபுரம்! விழுப்புரம் - கொழுவாரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமத்துவபுரத்தை, அங்கு வசிக்கவுள்ள பட்டியலினச் சகோதரி திறந்து வைத்தார். (1/2) https://t.co/4VyOaTrTIC

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2627
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Industry & Investment

Live: திண்டிவனத்தில் லோட்டஸ் காலணித் தொழிற் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் https://t.co/pcxxGTwNb0

Live: திண்டிவனத்தில் லோட்டஸ் காலணித் தொழிற் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் https://t.co/pcxxGTwNb0

Industry & Investment
𝕏 X
4 yr ago
1235
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Welfare Schemes

Live: விழுப்புரம் மாவட்டம் - புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் https://t.co/XGa1cJShJZ

Live: விழுப்புரம் மாவட்டம் - புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் https://t.co/XGa1cJShJZ

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1236
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Social Justice & Reservation

Live: விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா https://t.co/qjvXBbMktl

Live: விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா https://t.co/qjvXBbMktl

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1816
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Law & Order / Justice

ஆபத்துக் காலத்தில் காவல்துறையின் உதவியை உடனே பெறுவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்ட 'காவல் உதவி' செயலியைத் தொடங்கி வைத்தேன். தண்டனை பெற்றுத்...

ஆபத்துக் காலத்தில் காவல்துறையின் உதவியை உடனே பெறுவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்ட 'காவல் உதவி' செயலியைத் தொடங்கி வைத்தேன். தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டும் இன்றி, குற்றங்களைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இச்செயலி! https://t.co/VIk2xh1Zdi

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2552
143
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41