DMKSocial

The Feed, page 197

Showing 3,921–3,940 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Social Justice & Reservation

பத்தாண்டு அதிமுக ஆட்சி பாராமுகம் காட்டிய, SC/ST விழிப்புணர்வு & கண்காணிப்புக் கூட்டத்தை ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள் 2வது முறை...

பத்தாண்டு அதிமுக ஆட்சி பாராமுகம் காட்டிய, SC/ST விழிப்புணர்வு & கண்காணிப்புக் கூட்டத்தை ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள் 2வது முறை நடத்தியுள்ளோம்! முதற்கூட்டத்தில் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் 85% நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தில் கோரியவற்றையும் விரைந்து நிறைவேற்றுவோம்! https://t.co/WTMCkhFwiv

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1467
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Education

12 ஆண்டுப் பள்ளிக் கல்வியைப் பொருளற்றதாக்கி; மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறித்து; பயிற்சி...

12 ஆண்டுப் பள்ளிக் கல்வியைப் பொருளற்றதாக்கி; மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பான்மை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறித்து; பயிற்சி மையங்கள் புற்றீசல்போல வளர மட்டுமே வழிவகுக்கும் - மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு #CUET திரும்பப் பெறப்பட வேண்டும். https://t.co/xfMoSyo1r4

Education
𝕏 X
4 yr ago
2236
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Industry & Investment

Another milestone in our journey - #MakeInTamilNadu - for India and the World! https://t.co/ImbpRnVCxZ

Another milestone in our journey - #MakeInTamilNadu - for India and the World! https://t.co/ImbpRnVCxZ

Industry & Investment
𝕏 X
4 yr ago
5996
286
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்! மாநிலவுரிமை, மொழியுரிமை காத்திடக் கண்ணும் கருத்துமாகப்...

தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம்! மாநிலவுரிமை, மொழியுரிமை காத்திடக் கண்ணும் கருத்துமாகப் பாடுபட்டு; இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்த்திட முடியா இயக்கம் திமுக என நிரூபித்துக் காட்டுவோம்! https://t.co/CJAfUXDs2c #LetterToBrethren https://t.co/8I85mMWZ6r

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1185
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Social Justice & Reservation

My humble tributes to one of the greatest anti-caste revolutionaries Mahatma #JyotiraoPhule on his birth anniversary. He was a pioneer not just...

My humble tributes to one of the greatest anti-caste revolutionaries Mahatma #JyotiraoPhule on his birth anniversary. He was a pioneer not just in educating the oppressed and women, but also in conducting reformist marriages. Let's strive together to achieve his vision. https://t.co/42btFQscLr

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
4043
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Governance & Administration

ஆட்சிக்கு வந்த பத்தே மாதகாலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கனவை நனவாக்கும் #DravidianModel பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்! சாதனைகள்...

ஆட்சிக்கு வந்த பத்தே மாதகாலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கனவை நனவாக்கும் #DravidianModel பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்! சாதனைகள் படைப்பது மட்டும் நம் பணியல்ல; அவற்றை எல்லோரிடமும் கொண்டுசேர்ப்பதும் நம் பணிதான். (2/3) https://t.co/HrU1dYzbgD

Governance & Administration
𝕏 X
4 yr ago
1237
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Governance & Administration

அதைச் செய்தால்தான் கழகம் மேலும் வலுவடையும்! அது நடந்தால்தான் தமிழ்நாடு நம்பர்-1 என்ற நிலையை அடையும்! எனவே, கழக மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள்...

அதைச் செய்தால்தான் கழகம் மேலும் வலுவடையும்! அது நடந்தால்தான் தமிழ்நாடு நம்பர்-1 என்ற நிலையை அடையும்! எனவே, கழக மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து கடமையாற்றுவீர்! (3/3) https://t.co/a3YLYqvSn0

Governance & Administration
𝕏 X
4 yr ago
1134
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

வெற்றி நம் கண்ணை மறைப்பதுமில்லை; தோல்வி நம்மைச் சோர்வுறச் செய்வதுமில்லை! என்றும் மக்களோடு மக்களாக இருந்து பாடுபடுவதற்குப் பரிசுதான் இந்த ஆட்சிப்...

வெற்றி நம் கண்ணை மறைப்பதுமில்லை; தோல்வி நம்மைச் சோர்வுறச் செய்வதுமில்லை! என்றும் மக்களோடு மக்களாக இருந்து பாடுபடுவதற்குப் பரிசுதான் இந்த ஆட்சிப் பொறுப்பு! (1/3) https://t.co/jQrN7wubDI

Party & Elections
𝕏 X
4 yr ago
2678
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Governance & Administration

LIVE: நிதிநிலை அறிக்கை விளக்க & உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் https://t.co/z1CCPpEC2o

LIVE: நிதிநிலை அறிக்கை விளக்க & உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் https://t.co/z1CCPpEC2o

Governance & Administration
𝕏 X
4 yr ago
1713
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

Hearty wishes to Com. @SitaramYechury on his re-election as the Gen Secy of @cpimspeak. Greet the newly elected Central Committee and Polit...

Hearty wishes to Com. @SitaramYechury on his re-election as the Gen Secy of @cpimspeak. Greet the newly elected Central Committee and Polit Bureau. I hope Kannur Conference will invigorate CPI(M) & bring a collective front against fundamentalist forces to save the democracy.

Party & Elections
𝕏 X
4 yr ago
2376
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

The brazen attempts of BJP govt forcing uniformity by damaging the plurality of India must be fought tooth & nail. We must form a collective...

The brazen attempts of BJP govt forcing uniformity by damaging the plurality of India must be fought tooth & nail. We must form a collective of southern state CMs and then form a pan-Indian collective of CMs. To save India, we must save the states. Thanks @the_hindu! https://t.co/ASjRXhrh8T

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
5025
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

கேரள மாநிலம் கண்ணூரில் செங்கடலெனத் திரண்டிருந்த பொதுவுடைமை இயக்கத் தோழர்களிடையே #CPIM23rdPartyCongress-இல் 'ஒன்றிய - மாநில' அரசுகளிடையேயான...

கேரள மாநிலம் கண்ணூரில் செங்கடலெனத் திரண்டிருந்த பொதுவுடைமை இயக்கத் தோழர்களிடையே #CPIM23rdPartyCongress-இல் 'ஒன்றிய - மாநில' அரசுகளிடையேயான உறவுகள் பற்றி உரையாற்றினேன். தோழமை உணர்வோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பளித்த தோழர்களுக்குச் செவ்வணக்கம்! https://t.co/XOdwpNvQr5

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4827
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

ஒன்றிய அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டுமா? மாநிலங்கள் அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்!...

ஒன்றிய அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாநிலங்கள் இருக்க வேண்டுமா? மாநிலங்கள் அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட அரசியல்சட்டம் திருத்தப்பட வேண்டும்! மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்! Let us fight for state autonomy! Let us create a truly federal India! https://t.co/Ra7MtcUp9k

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2219
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

LIVE: #CPIM23rdPartyCongress-ல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/lMvwnaehHx

LIVE: #CPIM23rdPartyCongress-ல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/lMvwnaehHx

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2240
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

திரு.@SitaramYechury, மதுரை மைந்தர் @SuVe4Madurai உள்ளிட்ட CPIM நிர்வாகிகளையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். இன்று மாலை 5 மணி...

திரு.@SitaramYechury, மதுரை மைந்தர் @SuVe4Madurai உள்ளிட்ட CPIM நிர்வாகிகளையும் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். இன்று மாலை 5 மணி அளவில், "ஒன்றிய - மாநில உறவுகள்" என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றவுள்ளேன். உரையை எனது சமூக ஊடகப் பக்கங்களில் நேரலையில் காணலாம். 2/2 https://t.co/9irxrumOhD

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1430
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Culture & Heritage

கலை என்பது வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், முற்போக்குக் கருத்துகளையும் எடுத்துச்சொல்லி, சமூகத் தீமைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற...

கலை என்பது வெறும் பொழுதுபோக்காக நின்றுவிடாமல், முற்போக்குக் கருத்துகளையும் எடுத்துச்சொல்லி, சமூகத் தீமைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற அடிப்படையில், குட்கா, கஞ்சா போன்றவற்றின் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திட @CII4SR மாநாட்டில் கலைத்துறையை வலியுறுத்தினேன். https://t.co/Itgf5DS1Rx

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2278
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Welfare Schemes

அனிதா அச்சீவர்ஸ் அகாடெமி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அரசு #PHC-களில் டயாலிசிஸ் மையம், பகுப்பாய்வு மையம்...

அனிதா அச்சீவர்ஸ் அகாடெமி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அரசு #PHC-களில் டயாலிசிஸ் மையம், பகுப்பாய்வு மையம் திறப்பு, இறகுப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு, மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு என #KolathurVisit-இல் எண்ணற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தேன். https://t.co/uAD92bcERy

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1797
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு...

"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. (1/2) #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
11545
653
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் @AmitShah நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை...

'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் @AmitShah நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்! (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
6107
190
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Employment & Skill Development

கழக அரசால் நியமிக்கப்பட்டு, அதிமுக அரசால் தொடர்ந்து அல்லலுக்குள்ளாக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதுமுள்ள வேலை உறுதித் திட்ட...

கழக அரசால் நியமிக்கப்பட்டு, அதிமுக அரசால் தொடர்ந்து அல்லலுக்குள்ளாக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதுமுள்ள வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் உயர்த்தப்பட்ட மதிப்பூதியத்துடன் பணிவாய்ப்பு வழங்கப்படும். https://t.co/lICCuFRyWQ

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
1602
81
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41