
உங்களது கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அந்த அறிவுச் செல்வத்தை நம்முடைய குழந்தைகள் அடைவதற்குத்தான் நமது அரசு மிக அதிக முக்கியத்துவத்தை...
உங்களது கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து! அந்த அறிவுச் செல்வத்தை நம்முடைய குழந்தைகள் அடைவதற்குத்தான் நமது அரசு மிக அதிக முக்கியத்துவத்தை தருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்களைச் சீரமைத்து வலுப்படுத்துவோம்! அரசுப் பள்ளிகளை வளப்படுத்துவோம்! #நம்_பள்ளி_நம்_பெருமை! https://t.co/0TjMaoehxy












