DMKSocial

The Feed, page 195

Showing 3,881–3,900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Rural Development

செங்காடு ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். ஊராட்சி மன்றத் தலைவரோடு அமர்ந்து, அக்கிராமத்தின் தேவைகளைக்...

செங்காடு ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டேன். ஊராட்சி மன்றத் தலைவரோடு அமர்ந்து, அக்கிராமத்தின் தேவைகளைக் கேட்டறிந்தேன். ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களோடு மக்களாகச் செயலாற்றிட வேண்டும்! https://t.co/ZVeM6y46Y0

Rural Development
𝕏 X
4 yr ago
1666
203
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Rural Development

காஞ்சிபுரம்- செங்காடு ஊராட்சியில், #NationalPanchayatiRajDay கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை...

காஞ்சிபுரம்- செங்காடு ஊராட்சியில், #NationalPanchayatiRajDay கிராமசபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளை வெளியிட்டேன். நலத்திட்டங்கள் கிராம அளவில் எல்லாத் தரப்பினரையும் சென்றடைவதும்; ஒவ்வொருவரின் வாழ்வும் வளம்பெறுவதும்தான் #DravidianModel! https://t.co/AHpXdLKZK5

Rural Development
𝕏 X
4 yr ago
1551
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Rural Development

LIVE: காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் https://t.co/qLKeXrkwsf

LIVE: காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் https://t.co/qLKeXrkwsf

Rural Development
𝕏 X
4 yr ago
1513
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Employment & Skill Development

வளர்ந்து வரும் துறைகளில் நமது இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதோடு, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கிலான #TECHKNOW2022 நிகழ்வில்...

வளர்ந்து வரும் துறைகளில் நமது இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதோடு, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கிலான #TECHKNOW2022 நிகழ்வில் பங்கேற்று விருதுகளை வழங்கினேன்! கல்லூரியை விட்டு வெளியேறும்போதே நமது இளைஞர்கள் வேலை பெறும் நிலையை உருவாக்குவோம். இதுதான் இன்றைய தேவை! https://t.co/cUMFzIsFFj

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
1511
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Federalism & Centre–State Relations

Shared the dais with Hon'ble CJI during the foundation stone laying ceremony of a 9-storey Ad Block for Madras HC and appealed to him to i)...

Shared the dais with Hon'ble CJI during the foundation stone laying ceremony of a 9-storey Ad Block for Madras HC and appealed to him to i) ensure Social Justice in judiciary, ii) allow the use of Tamil in Madras HC & iii) set up a regional bench for SC at Chennai. https://t.co/2iIHkz5JUH

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2102
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Employment & Skill Development

LIVE: TECHKNOW-2022 நிறைவு விழாவில் கலந்துகொண்டு விருதுகள் வழங்குதல் https://t.co/wZas7s4Rxd

LIVE: TECHKNOW-2022 நிறைவு விழாவில் கலந்துகொண்டு விருதுகள் வழங்குதல் https://t.co/wZas7s4Rxd

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
967
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Culture & Heritage

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே...

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி! ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்! ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! #WorldBookDay

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2273
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Law & Order / Justice

LIVE: புதிய நீதிமன்றக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு https://t.co/QMp2h3yIEx

LIVE: புதிய நீதிமன்றக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா, நீதிமன்றக் கட்டடங்கள் திறப்பு https://t.co/QMp2h3yIEx

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1090
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Law & Order / Justice

திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர்...

திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2937
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Energy

Despite sufficient production of coal, the same is not getting transported to ports. This serious issue would impact the post covid economic...

Despite sufficient production of coal, the same is not getting transported to ports. This serious issue would impact the post covid economic recovery if not addressed immediately. I request Hon'ble @PMOIndia to direct @CoalMinistry to ensure daily supply of 72000 MT coal to TN. https://t.co/fUyUhHig7C

Energy
𝕏 X
4 yr ago
1991
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Rural Development

📜மீண்டும் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகள்! 📜நவம்பர்-1 உள்ளாட்சிகள் நாள்! 📜இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்! 📜600 புதிய கிராமச்...

📜மீண்டும் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகள்! 📜நவம்பர்-1 உள்ளாட்சிகள் நாள்! 📜இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்! 📜600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள்! வளைந்திருந்த முதுகெலும்பு நிமிர்கின்றது! உருச்சிதைந்து கிடந்த உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும் உயிர் பெறுகின்றன! https://t.co/aY9LgOoT2t

Rural Development
𝕏 X
4 yr ago
1487
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Culture & Heritage

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தில் குறள்நெறியைக் குறளோவியமாகத் தீட்டிய திறனாளர்களின் 365 ஓவியங்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்றுமுதல்...

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தில் குறள்நெறியைக் குறளோவியமாகத் தீட்டிய திறனாளர்களின் 365 ஓவியங்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்றுமுதல் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குறள் போற்றும் தமிழ்ச்சமூகமும் திரண்டு வருக! வள்ளுவத்தை உயர்த்திப் பிடிப்போம்! சமத்துவத்தைப் போற்றுவோம்! https://t.co/ouNLjFbDcG

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2376
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Sports

பன்னாட்டளவிலான போட்டிகளில் நம் வீரர்கள் பதக்கம் பெறச் செய்வோம்; பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளைப் பார்போற்றத் தமிழ்நாட்டில் நடத்திக் காட்டுவோம்!...

பன்னாட்டளவிலான போட்டிகளில் நம் வீரர்கள் பதக்கம் பெறச் செய்வோம்; பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளைப் பார்போற்றத் தமிழ்நாட்டில் நடத்திக் காட்டுவோம்! விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்! பண்பாட்டுத் தலைநகர் விளையாட்டின் தலைநகராகவும் எழுச்சிபெற விசையுறு பந்தாய் மேற்செல்வோம்! https://t.co/kzTA1cSyk7

Sports
𝕏 X
4 yr ago
1627
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Law & Order / Justice

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது! ஆளுநரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லை! பெண்கள் - குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாக...

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது! ஆளுநரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லை! பெண்கள் - குழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ரவுடிகள்தான் பயத்தில் உள்ளனர். எதிர்க்கட்சியினர் பயப்படத் தேவையில்லை! https://t.co/NrCkpfagYI

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1876
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Urban Development

கொற்றலையாற்றின் கரை மறுசீரமைப்பு; மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டேன். சென்னையின் எந்தவொரு...

கொற்றலையாற்றின் கரை மறுசீரமைப்பு; மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டேன். சென்னையின் எந்தவொரு பகுதியிலும் மழைநீர் தேங்கிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. https://t.co/tfVwnS36AQ

Urban Development
𝕏 X
4 yr ago
2273
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Urban Development

LIVE: கண்ணன் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெரு, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/zvJwe0grLE

LIVE: கண்ணன் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெரு, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/zvJwe0grLE

Urban Development
𝕏 X
4 yr ago
1032
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Urban Development

LIVE: கார்கில் நகர் - மணலி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/T7iflik4dW

LIVE: கார்கில் நகர் - மணலி எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/T7iflik4dW

Urban Development
𝕏 X
4 yr ago
894
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Urban Development

LIVE: மணலி புதுநகர் 60 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/dpaUnpYOwX

LIVE: மணலி புதுநகர் 60 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/dpaUnpYOwX

Urban Development
𝕏 X
4 yr ago
877
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Urban Development

LIVE: மணலி புதுநகர் வடிவுடையம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/KJFUK8YUaR

LIVE: மணலி புதுநகர் வடிவுடையம்மன் கோயில் தெருவில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு https://t.co/KJFUK8YUaR

Urban Development
𝕏 X
4 yr ago
1023
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Industry & Investment

ஆங்கில, தமிழ் நாளேடுகள் பாராட்டுகின்றன. அமெரிக்கத் தூதரகம் பாராட்டுகின்றது. இவ்வளவு ஏன், ஒன்றிய வர்த்தக, தொழில்துறை அமைச்சகமே கழக அரசு குறுகிய...

ஆங்கில, தமிழ் நாளேடுகள் பாராட்டுகின்றன. அமெரிக்கத் தூதரகம் பாராட்டுகின்றது. இவ்வளவு ஏன், ஒன்றிய வர்த்தக, தொழில்துறை அமைச்சகமே கழக அரசு குறுகிய காலத்தில் குவித்திருக்கும் முதலீடுகளை அங்கீகரித்து புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது! தொழில்துறையின் சாதனைப் பயணம் தொய்வின்றித் தொடரும்! https://t.co/dgh7OhCrLC

Industry & Investment
𝕏 X
4 yr ago
1790
100
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41