
கழக அரசு அமைந்த இந்த ஓராண்டில் வரலாற்றில் நின்று பேசும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன! ஆல் போல் தழைக்கவுள்ள நமது சாதனைகளை அழகிய...
கழக அரசு அமைந்த இந்த ஓராண்டில் வரலாற்றில் நின்று பேசும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன! ஆல் போல் தழைக்கவுள்ள நமது சாதனைகளை அழகிய ஓவியங்களுடன் @TNDIPRNEWS வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனை விளக்கப் புத்தகங்களைப் படிக்கவும்! பரப்பவும்! https://t.co/NAD4td4rDK













