DMKSocial

The Feed, page 191

Showing 3,801–3,820 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Social Justice & Reservation

பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன். முன்னாள் IAS K.ராஜூ...

பட்டியலின - பழங்குடியின மக்களின் வலிகளையும், உரிமைகளையும் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ள #TheDalitTruth நூலை வெளியிட்டேன். முன்னாள் IAS K.ராஜூ அவர்கள் தொகுத்துள்ள இப்புத்தகம் காலத்தின் தேவை! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நலனையும் காக்கும் அரணாக திமுக என்றென்றும் திகழும்! https://t.co/FD6uJTfzVp

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1796
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Social Justice & Reservation

LIVE: The Dalit Truth நூலை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/5beWoVV4Ii

LIVE: The Dalit Truth நூலை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/5beWoVV4Ii

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1474
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Education

LIVE: சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை https://t.co/zUHX5mfMNL

LIVE: சாய் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து வாழ்த்துரை https://t.co/zUHX5mfMNL

Education
𝕏 X
4 yr ago
1210
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Education

பட்டம் பெறுவதோடு மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானோராக - சமூகநீதிப் பார்வை கொண்டவர்களாக விளங்கிடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன!...

பட்டம் பெறுவதோடு மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானோராக - சமூகநீதிப் பார்வை கொண்டவர்களாக விளங்கிடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன! காமராசரின் ஆட்சி பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞரின் ஆட்சி கல்லூரிக்கல்வியின் பொற்காலம்; நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்! https://t.co/Tsve7D5kzz

Education
𝕏 X
4 yr ago
2923
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Industry & Investment

Hon'ble @PMOIndia, The continuing price rise of cotton and yarn has widespread ramifications for the textile industry in TN which is...

Hon'ble @PMOIndia, The continuing price rise of cotton and yarn has widespread ramifications for the textile industry in TN which is traditionally an employment generator. I request you to take serious note of this precarious situation and rein in the price rise. https://t.co/SSeJqo2CqI

Industry & Investment
𝕏 X
4 yr ago
1302
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Education

LIVE: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா உரை https://t.co/sQXhrOz0IW

LIVE: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா உரை https://t.co/sQXhrOz0IW

Education
𝕏 X
4 yr ago
1071
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Party & Elections

நாடுபோற்றும் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறும் 'ஓயாத உழைப்பின் ஓராண்டு' பொதுக்கூட்டங்கள் தமிழகமெங்கும் சிறப்பாக நடந்துவருகின்றன....

நாடுபோற்றும் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறும் 'ஓயாத உழைப்பின் ஓராண்டு' பொதுக்கூட்டங்கள் தமிழகமெங்கும் சிறப்பாக நடந்துவருகின்றன. #DravidianModel அரசின் சாதனைகளை எட்டுத்திக்கும் முழங்கிடுவோம்! மக்களுடன் உணர்வுப்பாலம் அமைத்திடுவோம்! https://t.co/7TAwsfhvKZ #LetterToBrethren https://t.co/hYfkZ9imig

Party & Elections
𝕏 X
4 yr ago
1861
160
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Culture & Heritage

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! https://t.co/eu9g1WTVgI

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! https://t.co/eu9g1WTVgI

Culture & Heritage
𝕏 X
4 yr ago
16140
754
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Transport & Infrastructure

CCTV கேமராக்கள், அவசர அழைப்புப் பொத்தான்கள் பொருத்தப்பட்டு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 500 நகரப்...

CCTV கேமராக்கள், அவசர அழைப்புப் பொத்தான்கள் பொருத்தப்பட்டு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 500 நகரப் பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் நமது அரசு எடுத்துவரும் முன்னெடுப்புகளில் நிச்சயம் வெற்றி காண்போம்! https://t.co/JVpSmfpH8k

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1906
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Education

ஆயிரம் தடைக்கற்கள் போட்டு தடுத்து நிறுத்தப்பட்ட கல்வியை நாம் அடைய பசிப்பிணி வேலி ஆகக்கூடாதென நீதிக்கட்சிக் காலத்தில் வெள்ளுடை வேந்தர் பிட்டி...

ஆயிரம் தடைக்கற்கள் போட்டு தடுத்து நிறுத்தப்பட்ட கல்வியை நாம் அடைய பசிப்பிணி வேலி ஆகக்கூடாதென நீதிக்கட்சிக் காலத்தில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்கள் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், அடுத்தடுத்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது வரலாறு! (1/5) https://t.co/xZTkL1QBAe

Education
𝕏 X
4 yr ago
1998
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Education

மாணவர் ஒருவர்க்கு ஓர் அணா என்ற மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்தான் இரண்டு மூன்று தலைமுறைகள் கல்வி பெற உதவியது! (2/5) https://t.co/WihByWNFax

மாணவர் ஒருவர்க்கு ஓர் அணா என்ற மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம்தான் இரண்டு மூன்று தலைமுறைகள் கல்வி பெற உதவியது! (2/5) https://t.co/WihByWNFax

Education
𝕏 X
4 yr ago
602
8
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Education

அந்த வரலாற்றின் சின்னமாக, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை...

அந்த வரலாற்றின் சின்னமாக, ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்புப் பள்ளியில் கல்வெட்டினைத் திறந்து வைத்தேன்! (3/5) https://t.co/wp1UiIBWTw

Education
𝕏 X
4 yr ago
422
5
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Education

இந்நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் - தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பயன்பாட்டிற்காக...

இந்நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம் - தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் பயன்பாட்டிற்காக மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்புப் பேருந்து சேவை ஆகியவற்றையும் தொடங்கி வைத்தேன். (4/5) https://t.co/bPOeSZG8Zj

Education
𝕏 X
4 yr ago
786
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Governance & Administration

தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் பயணித்த #DravidianModel பாதையில் பறிக்கப்பட்ட...

தியாகராயர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் பயணித்த #DravidianModel பாதையில் பறிக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்போம்! (5/5) https://t.co/p2a1a8IcxR

Governance & Administration
𝕏 X
4 yr ago
766
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Transport & Infrastructure

மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தைத் திறந்து வைத்தேன். கோயம்பேடு, வேளச்சேரியைத் தொடர்ந்து நான் திறந்து வைக்கும் மூன்றாவது...

மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தைத் திறந்து வைத்தேன். கோயம்பேடு, வேளச்சேரியைத் தொடர்ந்து நான் திறந்து வைக்கும் மூன்றாவது பாலம் இது! சென்னை முழுதும் மேம்பாலங்களைக் கட்டியெழுப்பி உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வித்திடும் நமது பணி தொடரும்! https://t.co/yGtU1BsL3M

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2594
209
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Transport & Infrastructure

LIVE: மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பகுதி திறப்பு https://t.co/xRhsCaMPr6

LIVE: மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பகுதி திறப்பு https://t.co/xRhsCaMPr6

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1774
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Federalism & Centre–State Relations

I request Hon'ble @PMOIndia and Hon'ble CJI to ensure that the federal character and diverse nature of India are reflected in the judicial branch...

I request Hon'ble @PMOIndia and Hon'ble CJI to ensure that the federal character and diverse nature of India are reflected in the judicial branch and reiterate my three demands made before the CJI when I had the privilege of sharing the dais with him. https://t.co/JuE8q3it2A

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1002
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Agriculture & Farmer Welfare

டெல்டா விளைநிலங்களைப் பாதிக்கும் எந்தவொரு முயற்சியையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. உரிய காலத்தில் தூர்வாருதல், குறைந்த நீர்த்தேவையுள்ள மாற்றுப்...

டெல்டா விளைநிலங்களைப் பாதிக்கும் எந்தவொரு முயற்சியையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. உரிய காலத்தில் தூர்வாருதல், குறைந்த நீர்த்தேவையுள்ள மாற்றுப் பயிர்கள் அறிமுகம், விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற அரசின் உதவிகள்! வரப்புயர நீருயரும்! டெல்டா மக்களின் வாழ்வுயர நம் தமிழகம் வளரும்! https://t.co/u4uyptMa0Z

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
1227
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Urban Development

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான பூங்காக்கள், புதிய பாலங்கள், குடிநீர் வழங்கல் திட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 518 கோடி...

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான பூங்காக்கள், புதிய பாலங்கள், குடிநீர் வழங்கல் திட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 518 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தேன். அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரம்! அதை நோக்கியே நம் முயற்சிகள்! https://t.co/iDuzucuzxT

Urban Development
𝕏 X
4 yr ago
1070
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Health

மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! தாயுள்ளத்தோடு நோயாளிகளின்...

மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம்! அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும்! https://t.co/PW6wBRSggk

Health
𝕏 X
4 yr ago
1957
113
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41