
அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத்தருவதும் வளர்ச்சியின் கண்கூடான அடையாளங்களாக விளங்குவதும் நல்ல சாலைகள்! அத்தகைய நல்ல சாலைகளை அமைக்கும் பணியை ஏற்றுள்ள...
அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத்தருவதும் வளர்ச்சியின் கண்கூடான அடையாளங்களாக விளங்குவதும் நல்ல சாலைகள்! அத்தகைய நல்ல சாலைகளை அமைக்கும் பணியை ஏற்றுள்ள நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில், அதற்கு தனி அமைச்சகம் உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர் #ECR-க்குச் சூட்டப்படும் என்று அறிவித்தேன். https://t.co/wTm9Ry5qmF









