DMKSocial

The Feed, page 190

Showing 3,781–3,800 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Culture & Heritage

LIVE: ஊட்டி நகரின் 200-ஆவது ஆண்டு விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாப் பேருரை https://t.co/bN8mr3zEcD

LIVE: ஊட்டி நகரின் 200-ஆவது ஆண்டு விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாப் பேருரை https://t.co/bN8mr3zEcD

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1153
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Culture & Heritage

LIVE: உதகை தாவரவியல் பூங்கா சாலையில் 'ஜான் சல்லிவன்' அவர்களின் சிலைத்திறப்பு https://t.co/uMeeSMUgxJ

LIVE: உதகை தாவரவியல் பூங்கா சாலையில் 'ஜான் சல்லிவன்' அவர்களின் சிலைத்திறப்பு https://t.co/uMeeSMUgxJ

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1098
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Women & Child Welfare

LIVE: ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் 'சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்' உதகையில் தொடக்கம் https://t.co/DjwcoTaZ3b

LIVE: ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் 'சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்' உதகையில் தொடக்கம் https://t.co/DjwcoTaZ3b

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
1555
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Environment & Climate

உதகையில் 124-ஆவது மலர்க் கண்காட்சியில், மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களைப் பெருமைப்படுத்தும் மலர் அலங்காரம் என் மனங்கவர்ந்தது! உதகை போன்ற...

உதகையில் 124-ஆவது மலர்க் கண்காட்சியில், மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களைப் பெருமைப்படுத்தும் மலர் அலங்காரம் என் மனங்கவர்ந்தது! உதகை போன்ற மலைப்பகுதிகளில் உதித்துள்ள பிளாஸ்டிக் தடை மாநிலம் முழுதும் பரவவேண்டும்! (1/2) https://t.co/Ew0SWeqixH

Environment & Climate
𝕏 X
4 yr ago
1518
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Environment & Climate

நெகிழிப் பயன்பாட்டிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை முன்னெடுப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும்! (2/2) https://t.co/CwoW9dDihN

நெகிழிப் பயன்பாட்டிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை முன்னெடுப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும்! (2/2) https://t.co/CwoW9dDihN

Environment & Climate
𝕏 X
4 yr ago
1042
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Culture & Heritage

திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு...

திராவிட இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரான பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் சூழ்ச்சிகளால் பூட்டப்பட்ட அடிமை விலங்கை உடைத்து, சுயமரியாதையோடு திராவிட இனத்தின் தனித்த பண்பாட்டைக் காக்க உறுதியேற்போம்! அமையவுள்ள மணிமண்டபம் அவரது வரலாற்றில் நமது வரலாற்றை உணர்த்தும்! https://t.co/OEONnzpS7R

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2917
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Governance & Administration

உதகையில் கேட்ட குரல்: "நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!' அதிலும் ஒரு பெண்,"நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க" -...

உதகையில் கேட்ட குரல்: "நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!' அதிலும் ஒரு பெண்,"நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க" - கேட்டபோது உருகினேன்! என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! https://t.co/3jdYdhjwFR

Governance & Administration
𝕏 X
4 yr ago
5288
258
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Industry & Investment

கோவையில் தொழிற்கூட்டமைப்பினருடனான கலந்துரையாடலில், நம் அரசின் சாதனைகள் - மின்தடை இல்லா நிலை - எளிதில் அணுகக்கூடிய தன்மை உள்ளிட்டவற்றைச்...

கோவையில் தொழிற்கூட்டமைப்பினருடனான கலந்துரையாடலில், நம் அரசின் சாதனைகள் - மின்தடை இல்லா நிலை - எளிதில் அணுகக்கூடிய தன்மை உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து, தம் கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்! கோவையைப் பெரும் தொழில் மையமாக்குவோம்! https://t.co/EUEOjbb4DN

Industry & Investment
𝕏 X
4 yr ago
1253
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Governance & Administration

இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. (1/3)...

இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. (1/3) https://t.co/ZNMakSB4r8

Governance & Administration
𝕏 X
4 yr ago
1791
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Governance & Administration

பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே...

பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும் நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. (2/3) https://t.co/uTisVrFfnl

Governance & Administration
𝕏 X
4 yr ago
1583
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Welfare Schemes

உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப்...

உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய #DravidianModel நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர். இச்சாதனை தொடரும்! (3/3)

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1508
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Industry & Investment

LIVE: கோவையில் தொழிலதிபர்களுடன் சந்திப்பு https://t.co/PUefsUgf4l

LIVE: கோவையில் தொழிலதிபர்களுடன் சந்திப்பு https://t.co/PUefsUgf4l

Industry & Investment
𝕏 X
4 yr ago
1617
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Culture & Heritage

தொல்பொருள் கண்காட்சி & ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல். https://t.co/KTm5gRDkAE

தொல்பொருள் கண்காட்சி & ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தல். https://t.co/KTm5gRDkAE

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1348
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Law & Order / Justice

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்! சகோதரர் பேரறிவாளன்...

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளன் அவர்களைச் சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்! சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அவரையும் அற்புதம்மாள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன். https://t.co/M0sOXsYkop

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
6004
364
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
International & Diaspora

LIVE: இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தல் https://t.co/rtfiUSCrH7

LIVE: இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தல் https://t.co/rtfiUSCrH7

International & Diaspora
𝕏 X
4 yr ago
2397
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Law & Order / Justice

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும். ஒரு துளி...

30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும். ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி! (1/3) https://t.co/VAqzcLZOtw

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
4761
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Federalism & Centre–State Relations

#Perarivalan வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது! (2/3)

#Perarivalan வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது! (2/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2540
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Federalism & Centre–State Relations

மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக்...

மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது! #PerarivalanRelease (3/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2484
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Governance & Administration

LIVE: செய்தியாளர் சந்திப்பு https://t.co/I0KW8kwGi5

LIVE: செய்தியாளர் சந்திப்பு https://t.co/I0KW8kwGi5

Governance & Administration
𝕏 X
4 yr ago
2300
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Culture & Heritage

ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று...

ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம்! https://t.co/MN0JMBVqL0

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3373
182
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41