
Live: தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரை https://t.co/OPXCXQHHj0
Live: தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரை https://t.co/OPXCXQHHj0
All
Showing 3,761–3,780 of 9,209 posts

Live: தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் உரை https://t.co/OPXCXQHHj0

இன்றைய #KolathurVisit-இல் 9 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்து அவர்கள் இல்லற வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்தினேன். செயற்கைப் புல் கால்பந்து மைதானம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். https://t.co/8RGAUNClx0

மாணவி சிந்துவுக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது எழுந்து நிற்கிறார் என்பதைவிட தன்னம்பிக்கையின் சின்னமாக உயர்ந்து நிற்கிறார்! https://t.co/Lc82UPQZSB

வரலாற்றுப் பெருமை வாய்ந்த இராணி மேரிக் கல்லூரியை இடிக்க அன்றைய ஆட்சியாளர்கள் முயன்றபோது, அக்கல்லூரி மாணவிகளுக்குத் துணைநின்ற நினைவுகளோடு, மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவைத் தொடங்கி வைத்தேன். திறன்மிக்க மாநிலமாகத் தமிழ்நாடு ஒளிரத் தொடர்ந்து பாடுபடுவோம்! https://t.co/LcjOqUeQBS

Live: இளைஞர் திறன் திருவிழா - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் இணைப்பு வழங்கும் விழா https://t.co/YhRdVA6XUQ

பத்தாண்டுகளாகப் படுகுழியில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு, ஓராண்டு கழக ஆட்சியில் தலைநிமிர்ந்துள்ளது! முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! நடக்காது என்றவற்றை நடத்திக் காட்டியுள்ளோம்! https://t.co/6XcM5oigyT



#DravidianModel என்றால் என்ன?" என்று சிலர் கேட்கிறார்கள். திராவிட மாடல் என்பது, எதையும் இடிக்காது - உருவாக்கும்! சிதைக்காது - சீர்செய்யும்! பிரிக்காது - ஒன்றிணைக்கும்! இனி என்றும் தி.மு.கழகமே ஆண்டால் உலகத்தின் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயரும் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்! https://t.co/85SBZs36uX



Live: சேலம் ஆத்தூரில் 'ஓயாத உழைப்பின் ஓராண்டு' - சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் https://t.co/iPcHsCOMyN

கடந்த ஜூன் 12 அன்று சரியாக, மேட்டூர் அணையைத் திறந்து கடைமடை வரை நீர் பாய்வதை உறுதிசெய்தோம். இந்த ஆண்டு இயற்கையின் துணையோடு, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மே மாதத்திலேயே மேட்டூர் அணையைக் குறுவை சாகுபடிக்காகத் திறந்துவைத்தேன். உழவர் நலன் காப்போம்! டெல்டாவை வளம்பெறச் செய்வோம்! https://t.co/4594hOSpky



https://t.co/SdbiSoCVnp



https://t.co/Jun9Mlypqr



https://t.co/zg6anMdK4r



https://t.co/PPPEd27og2

Happy Birthday to my dear comrade and Hon'ble Chief Minister of Kerala Thiru @pinarayivijayan. Wishing you more power to keep Kerala fortified against the divisive forces and show the might of the States in the unity of the Nation.

மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி என்பது நான் அறிவித்த ஏழு தொலைநோக்கு இலக்குகளில் ஒன்று. கிராம அளவில் தன்னிறைவுதான் அதற்கான முதற்படி. அதன்படி, சமூக ஒருங்கிணைப்பைச் சாத்தியப்படுத்திய சமத்துவப் பெரியாராம் கலைஞர் பெயரால் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்படுகிறது. https://t.co/DEbkUcn04m



LIVE: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம் https://t.co/EPCun2fyTV

மாவட்ட நிர்வாகம் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் நமது #DravidianModel அரசு தோடர்களுக்கான தேவைகளை உறுதியாக நிறைவு செய்யும். (2/2) https://t.co/PixAbcDqrv



உதகைப் பயணத்தில் இன்று பழங்குடியினரான தோடர்களின் கிராமத்திற்குச் சென்று, அவர்களது தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்தேன். (1/2) https://t.co/xTx5RReOOv

மாவட்டந்தோறும் சென்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி - அம்மாவட்டத்துக்கான திட்டங்களை அறிவித்தேன். அரசின் திட்ட பயன்கள் கடைக்கோடி மக்களுக்கும் செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட அறிவுறுத்துகிறேன். https://t.co/ECqssqUKMr



கழக அரசு ஓராண்டை நிறைவுசெய்த நாளில் நான் அறிவித்த 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டத்தை இன்று உதகையில் தொடங்கிவைத்தேன். மாநிலம் முழுதும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ஊட்டச்சத்து தேவைப்படும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்படுவர். வருங்காலத் தூண்கள் வலுவாக இருக்கவேண்டும்! https://t.co/pRIL02bHFp