DMKSocial

The Feed, page 18

Showing 341–360 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/S8s2FZNooB

Party & Elections
𝕏 X
5 mo ago
0
29
23,375 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/gXbixrwACI

Party & Elections
𝕏 X
5 mo ago
0
22
23,384 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Federalism & Centre–State Relations

Tamil Nadu Won’t Bow Down ⚖️ No compromise on State rights or federalism ✊ Yes to dignity and self-respect. No to imposition 🚀 Committed...

Tamil Nadu Won’t Bow Down ⚖️ No compromise on State rights or federalism ✊ Yes to dignity and self-respect. No to imposition 🚀 Committed to growth with people-first, welfare-driven, inclusive governance Sharing many more insights in this detailed conversation with @NewIndianXpress. https://t.co/2cMYmZq8it

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
29
653,802 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK https://t.co/AgGHlrkglJ

Party & Elections
𝕏 X
5 mo ago
0
43
14,947 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK https://t.co/9yB0LZvKfa

Party & Elections
𝕏 X
5 mo ago
0
7
8,003 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK https://t.co/sdcUF8Xl5F

Party & Elections
𝕏 X
5 mo ago
0
39
32,391 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK https://t.co/2igheLYESs

Party & Elections
𝕏 X
5 mo ago
0
4
4,550 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK https://t.co/sbUfKm77MC

Party & Elections
𝕏 X
5 mo ago
0
13
9,323 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#DravidianModel திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு? உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட...

#DravidianModel திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கு உண்டு? உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட #DravidianModel திட்டங்கள் உள்ளவரை இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! களத்தில் நமது சாதனைகளைப் பெருமையோடும் - வாக்குறுதிகளை நம்பிக்கையோடும் மக்களே சொல்கிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தரமின்றி அவதூறுகளை அள்ளித்தெளிக்கிறார்கள். Wait and See… #JudgmentDay-வில் அரசியல் அழுக்குகள் துடைத்தெறியப்படுவார்கள். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #KanchipuramWithDMK #ChengalpattuWithDMK

Party & Elections
𝕏 X
5 mo ago
0
56
334,756 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#Live: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை

#Live: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை https://t.co/rKZSrJlkYE

Party & Elections
𝕏 X
5 mo ago
0
21
14,559 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/7FpkLmt07B

Party & Elections
𝕏 X
5 mo ago
0
45
330,421 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/YI0l2tRNEG

Party & Elections
𝕏 X
5 mo ago
0
69
337,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/nCVMFmWSvQ

Party & Elections
𝕏 X
5 mo ago
0
37
370,097 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான NDA அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. விவாதங்களுக்கும்...

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான NDA அரசு நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. விவாதங்களுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் பதில் கூறுவதற்குமான தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றமானது, உறுப்பினர்கள் தங்கள் தொகுதி, மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குக் கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற அவர்களின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக அமைந்துள்ளது. இந்த முடிவினால் செலவுதான் கூடும், மக்களின் வரிப்பணம் வீணாகும், நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும். மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-க்கும் இது எதிரானது. மாநிலங்களின் குரலைப் புறக்கணித்துவிட்டு, முறையான கலந்தாலோசனையும் செய்யாமல் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் ஒற்றைத்துவ எல்லைமீறலாகும். இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். மூத்த தலைவர் திரு. சித்தராமையா அவர்கள் சீற்றத்தோடு கூறியதுபோல, இது நடுநிலையான நடவடிக்கை அல்ல, இது அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம். வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்காகும் அதேவேளையில் தென்மாநிலங்களின் அளவு 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும். இந்த நடவடிக்கையால் கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும் என்று திரு. சித்தராமையா, திரு. பினராயி விஜயன் மற்றும் திரு. ரேவந்த் ரெட்டி ஆகிய தென் மாநில முதலமைச்சர்கள் மிகச்சரியாக எச்சரித்துள்ளனர். இது அவசரகதியில் தற்போது செய்யப்படுவதும் நம் அச்சத்தை அதிகமாக்குகிறது. பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் சார்ந்த கதையாடல்களை வடிவமைக்கவும், பெண் வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காகவும் 2024 நாடாளுமன்ற மக்களைவைப் பொதுத்தேர்தலின்போது செய்த முந்தைய முயற்சிகளைப் போலவே இதுவும் அமைந்துள்ளது. பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே? இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கு ஆதரவான சமூகநீதிக் காவலர் என்று ஒன்றிய அரசு தங்களை அழைத்துக்கொள்வதும் வெற்று முழக்கம்தான். ‘வளர்ந்த இந்தியா’ என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாகக் கிரீமி லேயர் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயில் இருந்து மாற்றாமல் வைத்திருந்து ஓ.பி.சி. மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கீடு கிடைக்காமல் வஞ்சித்தார்கள். இதர பிற்படுத்தப்பட்ட மகளிரின் பிரதிநிதித்துவத்துக்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள சாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் அவசரமாக அவர்கள் செயல்படுவது இதில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது. இது அதிகாரமளித்தல் அல்ல, புறக்கணிப்புக்கு மாறுவேடம் போட்டுச் சீர்திருத்தம் என்கிறார்கள். மேலும், தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா அல்லது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முந்தைய காலமான 1971-ஆம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா? மாற்றி மாற்றிப் பேசுவதும், வெற்று உத்தரவாதங்களும் நம் ஐயத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. மொத்தத்தில் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றும், சட்டமன்றங்களை விரிவாக்கம் செய்ய அல்லது புதிதாகக் கட்டும் நிலைக்குத் தள்ளும். இவை அனைத்தும் முறையான கலந்தாலோசனை எதுவுமின்றி நடக்க இருக்கிறது. இது கூட்டுறவுக் கூட்டாட்சியியல் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். இவர்கள் செய்ய நினைப்பது சீர்திருத்தமே அல்ல, இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து, நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, தென்னகத்தை விளிம்புநிலைக்குத் தள்ளி, சமூகநீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம்! ஏன் இந்த அவசியமற்ற அவசரம்? ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? இதனால் உண்மையாகப் பயனடையப் போவது யார்? எனும் கேள்விகளுக்கு நாட்டு மக்கள் முறையான விளக்கத்தைக் கோருகிறார்கள்.

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
60
365,354 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Federalism & Centre–State Relations

This Is Not Reform, This Is Reengineering Power The NDA government under Hon’ble Prime Minister Thiru. @NarendraModi is systematically...

This Is Not Reform, This Is Reengineering Power The NDA government under Hon’ble Prime Minister Thiru. @NarendraModi is systematically eroding the very foundations of Parliament. What should be a vibrant forum for debate and accountability is being reduced to a hollow ritual, a stage where members may not even get fair time to speak or represent their people. This proposal to increase seats is a direct contradiction of their own slogan of minimum government, maximum governance. It will only inflate expenditure, burden taxpayers, and dilute the quality of parliamentary functioning. This also goes against the spirit of Article 1 of the Constitution, which defines India as a Union of States. Ignoring the voices of states and bypassing meaningful consultation is not democratic - it is unitary overreach that undermines India’s federal and plural character. More alarmingly, this exercise will blatantly skew representation and tilt the balance of power in favour of northern states dominated by the Bharatiya Janata Party, while silencing the voice of South India. As forcefully pointed out by veteran leader Thiru. @Siddaramaiah, this is not a neutral exercise; it is a calculated political restructuring. Northern states stand to gain nearly double the seats, while the South’s share stagnates at around 24%. This is nothing short of penalising states like Tamil Nadu, Karnataka, Keralam and Telangana for their success in population control. Chief Ministers across the South, including Thiru @Siddaramaiah, Thiru @PinarayiVijayan and Thiru @Revanth_Anumula , have rightly warned that this move will distort federalism and concentrate power in a few regions. The timing raises serious suspicion. Why push such a far-reaching decision in the middle of state elections? This appears to be yet another political manoeuvre aimed at shaping electoral narratives, much like earlier attempts to influence women voters ahead of the 2024 Parliament elections. Let me be unequivocal: we strongly support 33% reservation for women. Our support is absolute. But it must be implemented without increasing seats and without punishing states that acted responsibly. If the intent is genuine, nothing prevents immediate implementation within the existing framework. The government’s claims of being a champion of OBCs and social justice are deeply hollow. It has denied OBCs their rightful share, kept the Rs. 8 lakh creamy layer ceiling frozen for decades even while preaching a “Developed India”, and offers no meaningful guarantee for OBC women’s representation. The haste to proceed without even considering the outcome of the first comprehensive caste census expected in 2027 further exposes the lack of sincerity. This is not empowerment, it is exclusion dressed up as reform. There is complete opacity on the basis for delimitation, will it rely on 1971 figures from a pre–population control era or the 2021 Census? Conflicting signals and vague assurances only deepen suspicion. This move will also impose a massive financial burden on states, forcing them to expand or rebuild Legislative Assemblies, all without proper consultation. This is a direct assault on cooperative federalism. This is not reform, it is a unilateral, politically driven exercise designed to concentrate power, weaken Parliament, marginalise the South, and undermine social justice. The nation deserves answers: why this undue haste, why shift the goalposts, and who truly stands to benefit? #FairDelimitation

Federalism & Centre–State Relations
𝕏 X
5 mo ago
0
92
387,980 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

கொடுஞ்சிறைக்கே அஞ்சாதவன்… கொரோனாவுக்கா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

கொடுஞ்சிறைக்கே அஞ்சாதவன்… கொரோனாவுக்கா? #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/KDJeWBCA08

Party & Elections
𝕏 X
5 mo ago
0
149
275,395 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

விடியல் ஆட்சி தொடர, விண்ணதிர ஆதரவு தந்த விழுப்புரம் மக்கள் நமது அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல், திராவிட மாடல்...

விடியல் ஆட்சி தொடர, விண்ணதிர ஆதரவு தந்த விழுப்புரம் மக்கள் நமது அரசியல்ரீதியான விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல், திராவிட மாடல் ஆட்சியில் குறைசொல்லவும் முடியாமல் அடுத்தவர்களின் மரணங்களைப் பற்றிக் கனவு காணத் தொடங்கியிருக்கிறார் பத்து தோல்வி பழனிசாமி! ஆனால் அவர் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்துகிறேன். நான் தி.மு.க. தலைவராகி, அவரது துணையால் இதுவரை தோற்றதே இல்லை. பழனிசாமி அ.தி.மு.க.வுக்குப் பொறுப்பேற்ற பின் அக்கட்சி வென்றதே இல்லை. மிசா கொடுஞ்சிறையானாலும், கொரோனாவானும் மரணத்தைக் கண்டு அஞ்சும் கோழையல்ல ஸ்டாலின்! எதையும் எதிர்கொள்ளும் கலைஞரின் வார்ப்பு நான்! என் வருத்தமெல்லாம் ஒன்றுதான்... தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனக் கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட பெருந்தலைவர்களோடு நேரில் பழகி, அரசியல் பயின்ற நான், இந்த தரங்கெட்ட மரண வியாபாரியோடு அரசியல் செய்யும் காலமாக இது இருக்கிறதே... #VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
81
45,143 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/ZhxQjbezdF

Party & Elections
𝕏 X
6 mo ago
0
7
5,790 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/S3iTvM7BBD

Party & Elections
𝕏 X
6 mo ago
0
7
4,401 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Party & Elections

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK

#VillupuramWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK https://t.co/lYkmHGA1dJ

Party & Elections
𝕏 X
6 mo ago
0
9
7,907 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41