
Live: மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் ஆய்வு https://t.co/ti5jIHJUmV
Live: மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் ஆய்வு https://t.co/ti5jIHJUmV
All
Showing 3,741–3,760 of 9,209 posts

Live: மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் ஆய்வு https://t.co/ti5jIHJUmV

Live: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு https://t.co/fc6ND5Km70

தமிழகத்தையே வலம் வந்தாலும் என் தாய்மடியான டெல்டாவுக்குள் நுழையும்போது, உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போகின்றது. குறுவை சாகுபடிக்கு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்றுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். நாளையும் ஆய்வு தொடரும்... https://t.co/aoBrjd9ucb

விபத்து நடந்த மாவட்டத்தின் ஆட்சியருடன் பேசி அவரது உடலைத் தமிழகம் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (2/2)

Live: தஞ்சை பீமனோடை வடிகால் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/yQrJKX4U56

பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி! https://t.co/1Cpzov2ADZ

மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்... https://t.co/sIELpnmVMB

'இது நம்ம வீட்டு விழா' என்ற உணர்வோடு, உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவை எழுச்சிமிக்க விழாவாக்கிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் உள்ளத்தில் ஊறி வரும் நன்றிகள்! சொற்களால் அல்ல, கொள்கைமிகு செயல்களால் காவியத் தலைவர் கலைஞரைப் போற்றுவோம்! #LetterToBrethren https://t.co/hrMYfhGYN5

அல்லும் பகலும்; சொல்லும் செயலும் தமிழ் மக்களின் மேன்மைக்கென்றே வாழ்ந்து நம் நெஞ்சிலே நிலைத்துவிட்ட #FatherOfModernTamilNadu முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் ஓங்குயர் சிலை எடுத்துச் சிறப்பித்த இந்நாள் நம் வாழ்விலொரு பொன்னாள்! https://t.co/aRAP4MnoTO



'தமிழினத் தலைவர்' கலைஞரின் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்து அவரது சொல்லாற்றல், கொள்கை உறுதி, ஆட்சித்திறனை நாடே அறிந்துகொள்ளும் வகையிலும், நயத்தகு மொழியிலும் விழாப் பேருரையாற்றிய மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. @MVenkaiahNaidu அவர்களின் அன்புக்கு என் நன்றி! https://t.co/F6jBkT3L3n



Live: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா (கலைவாணர் அரங்கம்) https://t.co/LWVAVL1Py4

Live: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழா https://t.co/NIdic7NiFG

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள @draramadoss அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்!

கொள்கை நிலையானது! கொள்கையை வென்றெடுக்கும் ஆற்றலாளர்களை உருவாக்கிடுவோம்! (2/2) https://t.co/H9evMJ3LWR



தமிழினம் தலைநிமிர சுயமரியாதை ஊட்டிய நமது வரலாற்றையும் கொள்கைகளையும் இளைஞர் நெஞ்சில் ஆழ விதைக்க '#DravidianModel பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை' @dmk_youthwing, @DMKWomensWing, மாணவரணி, @DMKITwing உள்ளிட்ட கழகத் துணை அமைப்புகள் மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும்! (1/2) https://t.co/NxbkhR2O9Q



குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கு இணையான ஊக்கத்தொகை, சலுகைகள் இனி முதலமைச்சர் பதக்கங்கள் பெறுவோருக்கும் வழங்கப்படும்! சமூக வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என அனைத்துக்கும் அடிப்படையான அமைதியைக் காவல்துறையினர் கட்டிக் காப்பாற்றுங்கள்! உங்கள் நலனை நமது அரசு கண்ணும் கருத்துமாகப் பேணும்! https://t.co/Lud7l6ofe0

Live: குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் உரை https://t.co/mFVBH32eus

Live: குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா https://t.co/2rCTAs4hpg

#FatherOfModernTamilNadu முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை எடுக்கும் சீர்மிகு திருநாள்! அது நமக்கு தித்திக்கும் திருநாள்! இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அவர் தந்த '#DravidianModel' பாதையில் என்றென்றும் பீடுநடை போடுவோம்! #LetterToBrethren https://t.co/cfBvjRYd1V

I thank our Hon'ble PM Thiru @narendramodi who laid the foundation stone and inaugurated several development initiatives to propel the growth of Tamil Nadu. I am very hopeful that the demands I placed on behalf of the people of Tamil Nadu will be met. https://t.co/IMEAVo7Mcl

