DMKSocial

The Feed, page 187

Showing 3,721–3,740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Culture & Heritage

முத்தமிழ்ப் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில் விருதுகளை வழங்கி, “எந்தக் கலையாயினும் அது இனத்துக்கு, மொழிக்கு, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு...

முத்தமிழ்ப் பேரவையின் 41-ஆம் ஆண்டு இசை விழாவில் விருதுகளை வழங்கி, “எந்தக் கலையாயினும் அது இனத்துக்கு, மொழிக்கு, நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக, முற்போக்கானதாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினேன். கலை மனதுக்கு இதமளிக்க மட்டுமல்ல; மானுடத்துக்குப் பயனளிக்க! https://t.co/PEBVGyLtD3

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1502
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Social Justice & Reservation

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான கருவிகளின் செயல் விளக்க மையமாக உருவாகியுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்தைத் திறந்து...

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான கருவிகளின் செயல் விளக்க மையமாக உருவாகியுள்ள 'அனைத்தும் சாத்தியம்' அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தேன். வாய்ப்புள்ள மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வேண்டும். தோள் கொடுக்க நாங்கள் உண்டு! https://t.co/AIcxyXkso2

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1396
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Social Justice & Reservation

"மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களுக்காக இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்துவேன்" என்று கடந்த...

"மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களுக்காக இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்துவேன்" என்று கடந்த 21.4.2022 அன்று சட்டப்பேரவையில் சொன்னபடி, இன்று ஆய்வு நடத்தி அவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். https://t.co/G4MUW6xcQJ

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1389
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Social Justice & Reservation

#Live: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடக்கம். https://t.co/RYKmr9Jwyw

#Live: மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு - மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் தொடக்கம். https://t.co/RYKmr9Jwyw

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1533
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Environment & Climate

Our TN Govt has launched several initiatives like #MeendumManjappai, #GreenTNMission and first ever SPV called #TamilNaduGreenClimateCompany for...

Our TN Govt has launched several initiatives like #MeendumManjappai, #GreenTNMission and first ever SPV called #TamilNaduGreenClimateCompany for natural conservation. On #WorldEnvironmentDay, let's all remember that we have #OnlyOneEarth and strive to save it at all costs.

Environment & Climate
𝕏 X
4 yr ago
2419
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Party & Elections

கழகத்தின் சமூக வலைத்தளக் கணக்குகள்! செய்திகளுக்குப் பின்தொடர்க! Arivalayam - Telegram - https://t.co/jpU7fuuXuU -Daily Hunt -...

கழகத்தின் சமூக வலைத்தளக் கணக்குகள்! செய்திகளுக்குப் பின்தொடர்க! Arivalayam - Telegram - https://t.co/jpU7fuuXuU -Daily Hunt - https://t.co/x2GXQdVrxp - Spotify - https://t.co/OvTebj7F1U - LinkedIn - https://t.co/GADHHhKu6a

Party & Elections
𝕏 X
4 yr ago
1553
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்; யாநலத்து உள்ளதூஉம் அன்று" என்றார் வள்ளுவர். அத்தகு சிறப்புடைய நாவன்மையால் நாடாளும் தலைவனாக உயர்ந்த...

"நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்; யாநலத்து உள்ளதூஉம் அன்று" என்றார் வள்ளுவர். அத்தகு சிறப்புடைய நாவன்மையால் நாடாளும் தலைவனாக உயர்ந்த #HBDKalaignar99 அன்று, சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய '#தலைநிமிரும்_தமிழகம்' பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளித்து வாழ்த்தினேன். https://t.co/OOBf3MlBLE

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1490
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

#Live: 'தலைநிமிரும் தமிழகம்' பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை: https://t.co/FWlN84NO7O

#Live: 'தலைநிமிரும் தமிழகம்' பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை: https://t.co/FWlN84NO7O

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1375
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

எழுத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் தடம் பதித்த தலைவர் கலைஞர் பிறந்தநாளில், 'கலைஞர் எழுதுகோல் விருது', 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'...

எழுத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் தடம் பதித்த தலைவர் கலைஞர் பிறந்தநாளில், 'கலைஞர் எழுதுகோல் விருது', 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' & 'கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் 6 பேருக்குக் குடியிருப்பு ஆணைகள் ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தேன்! #HBDKalaignar99 https://t.co/MLfQ2EdcE0

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1461
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Party & Elections

'தமிழினத் தலைவர்' கலைஞர் பிறந்தநாளையொட்டி, ஆல் எனத் தழைத்துள்ள கழகத்தின் வேர்களுக்கு விழா எடுத்துப் போற்றினோம்! கருத்தரங்கம் - அறம்காக்கும்...

'தமிழினத் தலைவர்' கலைஞர் பிறந்தநாளையொட்டி, ஆல் எனத் தழைத்துள்ள கழகத்தின் வேர்களுக்கு விழா எடுத்துப் போற்றினோம்! கருத்தரங்கம் - அறம்காக்கும் உதவிகள் - பொற்கிழி வழங்குதல் - மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர் புகழ் போற்றும் கழகத்தினர் பணி சிறக்க வாழ்த்துகிறேன். https://t.co/nQUEkyfxf4

Party & Elections
𝕏 X
4 yr ago
1570
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Party & Elections

1300 தி.மு.கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் #HBDKalaignar99 https://t.co/bhqCOFhhU3

1300 தி.மு.கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் #HBDKalaignar99 https://t.co/bhqCOFhhU3

Party & Elections
𝕏 X
4 yr ago
1108
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Urban Development

Live: தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தொடக்கம் https://t.co/CPL2bKC1Ox

Live: தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தொடக்கம் https://t.co/CPL2bKC1Ox

Urban Development
𝕏 X
4 yr ago
979
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jun
Culture & Heritage

Live:கலைஞர் எழுதுகோல் விருது, கலைத்துறை வித்தகர் விருது, தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஆணைகள் வழங்குதல் #HBDKalaignar99 https://t.co/DB22ryf2R7

Live:கலைஞர் எழுதுகோல் விருது, கலைத்துறை வித்தகர் விருது, தமிழறிஞர்களுக்கு வீட்டுமனை ஆணைகள் வழங்குதல் #HBDKalaignar99 https://t.co/DB22ryf2R7

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1147
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Agriculture & Farmer Welfare

வழியெங்கும் வாழ்த்து முழக்கம்! பொதுமக்களின் ஆர்வம் ஆர்ப்பரிப்பு! உழவர்களின் மகிழ்ச்சி! அழகுற அமைந்து வரும் கலைஞர் அருங்காட்சியகம்! இரண்டு நாள்...

வழியெங்கும் வாழ்த்து முழக்கம்! பொதுமக்களின் ஆர்வம் ஆர்ப்பரிப்பு! உழவர்களின் மகிழ்ச்சி! அழகுற அமைந்து வரும் கலைஞர் அருங்காட்சியகம்! இரண்டு நாள் பயணத்தில் டெல்டாகாரனான எனக்கு எத்தனை எத்தனை நினைவுகள்! https://t.co/IpyI7KhsN8 #LetterToBrethren https://t.co/TZCNqPYyEf

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
1702
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Governance & Administration

Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/jotjRIQLVN

Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/jotjRIQLVN

Governance & Administration
𝕏 X
4 yr ago
1592
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Agriculture & Farmer Welfare

2-ஆம் நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தேன். 4964.11 கிலோமீட்டருக்கு 683...

2-ஆம் நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பாதைகளின் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தேன். 4964.11 கிலோமீட்டருக்கு 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடைமடை வரை காவிரி நீர் பாயும்! மகசூல் பெருகி உழவர்கள் நெஞ்சம் நிறையும்! https://t.co/rami8mYBqL

Agriculture & Farmer Welfare
𝕏 X
4 yr ago
1434
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Water Resources

Live: திருவாரூர் மாவட்டம் பேரளம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/pBGDIBE48W

Live: திருவாரூர் மாவட்டம் பேரளம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/pBGDIBE48W

Water Resources
𝕏 X
4 yr ago
1091
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Water Resources

Live: திருவாரூர் கொத்தங்குடி கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/2w1EMtXBkE

Live: திருவாரூர் கொத்தங்குடி கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/2w1EMtXBkE

Water Resources
𝕏 X
4 yr ago
1120
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Water Resources

Live: மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமம், தில்லையாடி அரும்பாக்கத்தில் ஆய்வு https://t.co/3t5C98eWsf

Live: மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை கிராமம், தில்லையாடி அரும்பாக்கத்தில் ஆய்வு https://t.co/3t5C98eWsf

Water Resources
𝕏 X
4 yr ago
1085
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Water Resources

Live: திருக்கடையூர் - ராமச்சந்திரன் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/MhEvQV393M

Live: திருக்கடையூர் - ராமச்சந்திரன் கால்வாய் தூர்வாரும் பணிகள் ஆய்வு https://t.co/MhEvQV393M

Water Resources
𝕏 X
4 yr ago
1124
55
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41