DMKSocial

The Feed, page 183

Showing 3,641–3,660 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

செம்மேடு மதுரா அண்ணா நகரில் வசிக்கும் மக்களுக்குத் தலைவர் கலைஞர் ஒருமுறை திருவண்ணாமலை செல்லும்போது 'பட்டா' வழங்கியதைப் போல, நான் திருவண்ணாமலை...

செம்மேடு மதுரா அண்ணா நகரில் வசிக்கும் மக்களுக்குத் தலைவர் கலைஞர் ஒருமுறை திருவண்ணாமலை செல்லும்போது 'பட்டா' வழங்கியதைப் போல, நான் திருவண்ணாமலை செல்லும்போது அடுத்த தலைமுறையான மாணவி பூஜாவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன் என மகிழ்ந்தேன். https://t.co/OPXiIM5cgU

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
794
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

நேற்று நான் திருவண்ணாமலை செல்கையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பூஜா, தான் கல்லூரியில் சேர தனக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்பட...

நேற்று நான் திருவண்ணாமலை செல்கையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பூஜா, தான் கல்லூரியில் சேர தனக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டுமென மனு அளித்தார். இரவே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லி, மாணவியிடமிருந்து உரிய ஆவணங்களைப் பெற்றுச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. https://t.co/SzS1jv4liH

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2544
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Party & Elections

எஜமானர்களான நீங்களும் மனச்சாட்சியும் இருக்கையில், பொய்யையும் புரட்டையும் துணைக்கு அழைத்து மலிவான விளம்பரங்கள் தேடும் வீணர்கள் குறித்து...

எஜமானர்களான நீங்களும் மனச்சாட்சியும் இருக்கையில், பொய்யையும் புரட்டையும் துணைக்கு அழைத்து மலிவான விளம்பரங்கள் தேடும் வீணர்கள் குறித்து #I_Dont_Care! அவர்களைப் பற்றி நீங்களும் #I_Dont_Care என இருந்தால் நாம் முன்னேறலாம்! நமது இலக்குகளை அடையலாம்! https://t.co/Dg4HSGLVWQ

Party & Elections
𝕏 X
4 yr ago
3479
202
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Culture & Heritage

'பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் தலைவர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது....

'பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் தலைவர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது. மக்களாட்சியின் காவலராகச் செயற்கரிய செய்த பனகல் அரசரின் செயல்களைப் போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம்! (3/3)

Culture & Heritage
𝕏 X
4 yr ago
866
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

#DravidianModel-இன் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!...

#DravidianModel-இன் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று! சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர். (1/3) https://t.co/e2rYMpOAUK

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2264
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Social Justice & Reservation

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்தவர்....

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்தவர். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். மருத்துவக் கல்வி-வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கத் தடையாக இருந்தவற்றைத் தகர்த்தெறிந்தவர்.(2/3)

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
926
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Welfare Schemes

#LIVE: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரை https://t.co/yKrz3duLLM

#LIVE: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரை https://t.co/yKrz3duLLM

Welfare Schemes
𝕏 X
4 yr ago
972
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Culture & Heritage

கழக வரலாற்றிலும் தலைவர் கலைஞரின் வாழ்க்கையிலும் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவுவாயிலையும் கலைஞரின் திருவுருவச் சிலையையும்...

கழக வரலாற்றிலும் தலைவர் கலைஞரின் வாழ்க்கையிலும் சிறப்பிடம் பெற்ற திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா நுழைவுவாயிலையும் கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தேன்! தமிழுக்கும் தமிழினத்துக்கும் காவலரணான கழகத்தைக் கட்டியெழுப்பிய அண்ணா - கலைஞர் காட்டிய பாதையில் நடைபோடுவோம்! (1/2) https://t.co/LPKq8dNGkw

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2343
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Party & Elections

அரசியல் நிகழ்ச்சிக்குத் திருவண்ணாமலை இதுவரை காணாத மக்கள் திரள் இதுவென, கூடியிருந்த மக்களில் சிலரே என்னிடம் கூறினர். கழகப் பற்றுக் கொண்டு திரண்ட...

அரசியல் நிகழ்ச்சிக்குத் திருவண்ணாமலை இதுவரை காணாத மக்கள் திரள் இதுவென, கூடியிருந்த மக்களில் சிலரே என்னிடம் கூறினர். கழகப் பற்றுக் கொண்டு திரண்ட உடன்பிறப்புகளும் - என்மேல் பாசம் கொண்ட மக்களும் பாதுகாப்பாகத் தங்களது இல்லங்களுக்குத் திரும்ப வேண்டுகிறேன். (2/2) https://t.co/4Q4n8rDSN8

Party & Elections
𝕏 X
4 yr ago
1204
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Culture & Heritage

#LIVE: திருவண்ணாமலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா https://t.co/2q197WubZo

#LIVE: திருவண்ணாமலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்பு விழா https://t.co/2q197WubZo

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1552
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Education

அறிஞர் பெருமக்கள் போற்றும் - பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய அளவிலான நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் #இல்லம்தேடிக்கல்வி திட்டத்தின் 2...

அறிஞர் பெருமக்கள் போற்றும் - பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய அளவிலான நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் #இல்லம்தேடிக்கல்வி திட்டத்தின் 2 இலட்சமாவது மையத்தைத் திருவண்ணாமலையில் தொடங்கி வைத்தேன்! மாணவி ஷாலினியின் பேச்சு, இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி! https://t.co/BjLqNjSzMj

Education
𝕏 X
4 yr ago
2497
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Sports

Congratulations to @PTUshaOfficial on being nominated to the Council of States. I am certain that your participation in the Parliamentary debates...

Congratulations to @PTUshaOfficial on being nominated to the Council of States. I am certain that your participation in the Parliamentary debates will give a major boost to our country's sports infrastructure.

Sports
𝕏 X
4 yr ago
2573
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Governance & Administration

அரசு விழாக்கள் - #உள்ளாட்சியிலும்நல்லாட்சி மாநாடு என இடையறாத 5 மாவட்டச் சுற்றுப்பயணம்! நமது அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான மக்களின் வரவேற்பு...

அரசு விழாக்கள் - #உள்ளாட்சியிலும்நல்லாட்சி மாநாடு என இடையறாத 5 மாவட்டச் சுற்றுப்பயணம்! நமது அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான மக்களின் வரவேற்பு எனும் அன்புக் கடலில் மூழ்கினேன்! ஓயாது உழைப்போம்! நற்சான்றிதழைப் பெற்றிடுவோம்! https://t.co/uiQZfM3gu5 #LetterToBrethren https://t.co/LSSWoRRu0u

Governance & Administration
𝕏 X
4 yr ago
1179
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Education

நான் பயின்ற #PresidencyCollege-இல் முதலமைச்சராக - சீனியராக மாணவர்களுக்குப் பட்டங்களை, பதக்கங்களை வழங்கி மகிழ்ந்தேன். நமது மாணவர்கள் பட்டங்களுக்கு...

நான் பயின்ற #PresidencyCollege-இல் முதலமைச்சராக - சீனியராக மாணவர்களுக்குப் பட்டங்களை, பதக்கங்களை வழங்கி மகிழ்ந்தேன். நமது மாணவர்கள் பட்டங்களுக்கு மேல் பட்டங்கள் பெற்று, ஆராய்ச்சிப் படிப்புகளையும் தீராக்காதலுடன் கற்றுத்தேர்ந்து உலகரங்கில் உயர்வடைய வேண்டும்! https://t.co/SFnaYRwnb6

Education
𝕏 X
4 yr ago
3258
160
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Education

#LIVE: சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை https://t.co/XgmtVAFphd

#LIVE: சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாச் சிறப்புரை https://t.co/XgmtVAFphd

Education
𝕏 X
4 yr ago
1372
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Industry & Investment

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் #COVID19 உள்ளிட்ட தடைகளைக் கடந்து, இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி முதலீடுகளைத் தமிழகம் ஈர்த்து, இலக்குகளை விஞ்சி...

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் #COVID19 உள்ளிட்ட தடைகளைக் கடந்து, இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி முதலீடுகளைத் தமிழகம் ஈர்த்து, இலக்குகளை விஞ்சி நிற்கிறது! தொழில்துறை - கடந்தகாலத்தில் விளம்பரப் பக்கங்களில்! நமது அரசில் சாதனைப் பக்கங்களில்! அனைவரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சி இது! https://t.co/FmjPuu1jIc

Industry & Investment
𝕏 X
4 yr ago
2190
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Industry & Investment

I congratulate TANSIM & MSME Dept of GoTN for being recognised as a Leader in the States Startup Ranking'21. I also congratulate Thiru....

I congratulate TANSIM & MSME Dept of GoTN for being recognised as a Leader in the States Startup Ranking'21. I also congratulate Thiru. S.Nagarajan IAS & Tmt. R.V.Shajeevana IAS for being awarded as the Startup Champions of the State. (1/2)

Industry & Investment
𝕏 X
4 yr ago
1263
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Industry & Investment

With the numerous innovative measures taken by this Government to develop the Startup ecosystem in the State, I hope that the State can further...

With the numerous innovative measures taken by this Government to develop the Startup ecosystem in the State, I hope that the State can further improve its ranking to Best Performer Category in the coming years. I wish TANSIM team all success. (2/2)

Industry & Investment
𝕏 X
4 yr ago
613
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
International & Diaspora

தமிழுணர்வோடு செயல்படும் #FeTNA-வின் 35-ஆவது தமிழ் விழாவில், தாய்நிலமாம் தமிழ்நாட்டிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கெடுத்தது இதமான நிகழ்வு! இதயம்...

தமிழுணர்வோடு செயல்படும் #FeTNA-வின் 35-ஆவது தமிழ் விழாவில், தாய்நிலமாம் தமிழ்நாட்டிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கெடுத்தது இதமான நிகழ்வு! இதயம் முழுதும் மகிழ்ச்சி உணர்வு! நிலம் பிரித்தாலும் நம்மை இணைக்கும் தமிழை வளர்ப்போம்! தமிழினத்தைக் காப்போம்! https://t.co/LXNrlPJU7c https://t.co/Ll7s2yU7Rx

International & Diaspora
𝕏 X
4 yr ago
1409
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Industry & Investment

#LIVE: முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு: Investment Conclave தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Y6ice3cdlv

#LIVE: முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு: Investment Conclave தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Y6ice3cdlv

Industry & Investment
𝕏 X
4 yr ago
1230
76
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41