DMKSocial

The Feed, page 182

Showing 3,621–3,640 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Culture & Heritage

அதன் அடிப்படையில் இன்று சிறப்பான முறையில் விழா நடைபெற்றுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தையும் அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும்...

அதன் அடிப்படையில் இன்று சிறப்பான முறையில் விழா நடைபெற்றுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தையும் அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும் எழுப்பி, (2/3) https://t.co/v2MDTzJGah

Culture & Heritage
𝕏 X
4 yr ago
745
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Culture & Heritage

மக்கள் நலனுக்கான திறமைமிகு நிர்வாகத்தை அளித்த இராசேந்திர சோழனின் பெருமைகளையும் பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகிற்கு உணர்த்திடச் செய்வோம்....

மக்கள் நலனுக்கான திறமைமிகு நிர்வாகத்தை அளித்த இராசேந்திர சோழனின் பெருமைகளையும் பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகிற்கு உணர்த்திடச் செய்வோம். (3/3) https://t.co/0NM4HgdAKR

Culture & Heritage
𝕏 X
4 yr ago
751
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Environment & Climate

With Pallikaranai Marsh, Pichavaram mangroves & Karikili bird sanctuary now being recognised as new Ramsar sites - the most prestigious...

With Pallikaranai Marsh, Pichavaram mangroves & Karikili bird sanctuary now being recognised as new Ramsar sites - the most prestigious International recognition for wetlands - TN now has four Ramsar sites including Kodiakkarai. I congratulate TN Forest Dept on this milestone.

Environment & Climate
𝕏 X
4 yr ago
2180
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jul
Education

Hon'ble @PMOIndia, The reply given by MoS @MoHFW_INDIA in Parliament has caused anxiety among students who returned from Ukraine and are unable...

Hon'ble @PMOIndia, The reply given by MoS @MoHFW_INDIA in Parliament has caused anxiety among students who returned from Ukraine and are unable to continue their studies. I request your urgent intervention in this regard & take steps to provide them with alternative options. https://t.co/4KJghCN37G

Education
𝕏 X
4 yr ago
2045
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Welfare Schemes

பிறர் துயர் கண்டு மனம் நோகும் வலிதான் அன்பு! வெறுப்புணர்வை வெறுக்கும் அறமே மனிதநேயம்! அண்டை நாட்டு மக்கள் அல்லலுறும் சூழலில் அன்பும் மனிதநேயமும்...

பிறர் துயர் கண்டு மனம் நோகும் வலிதான் அன்பு! வெறுப்புணர்வை வெறுக்கும் அறமே மனிதநேயம்! அண்டை நாட்டு மக்கள் அல்லலுறும் சூழலில் அன்பும் மனிதநேயமும் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஈந்த உதவிப் பொருட்களைச் சுமந்து மூன்றாவது கப்பல் இலங்கை புறப்பட்டது. தமிழ்வழி நின்று துன்பம் துடைப்போம்! https://t.co/jNgIncRNRe

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1864
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Social Justice & Reservation

Hearty congratulations to Hon'ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the...

Hearty congratulations to Hon'ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the oppressed sections of the society, we strongly believe that you will stand by silenced voices to ensure a thriving constitutional democracy. https://t.co/vbQnPReb19

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
8711
336
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Party & Elections

கழகம் வில்லென்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர்! 42 ஆண்டுகள் கடந்தும் அக்கணையின் வேகமும் வலிமையும் கூர்மையும் குறையவில்லை! மாறாகக் கூடிக்கொண்டே...

கழகம் வில்லென்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர்! 42 ஆண்டுகள் கடந்தும் அக்கணையின் வேகமும் வலிமையும் கூர்மையும் குறையவில்லை! மாறாகக் கூடிக்கொண்டே போகிறது. காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞரணி துணைநிற்க வேண்டும்! https://t.co/1r5WdoksCy #LetterToBrethren https://t.co/u9ypNv4Geo

Party & Elections
𝕏 X
4 yr ago
1979
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Culture & Heritage

தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய நன்னாள்! #தமிழ்நாடுநாள்! தமிழ்நாடு அமையப் போராடிய அத்தனைத் தலைவர்களையும் ஈகியரையும் போற்றுகிறேன்! உணர்ச்சியால்...

தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய நன்னாள்! #தமிழ்நாடுநாள்! தமிழ்நாடு அமையப் போராடிய அத்தனைத் தலைவர்களையும் ஈகியரையும் போற்றுகிறேன்! உணர்ச்சியால் மட்டுமல்ல; பகுத்தறிவாலும் கட்டியெழுப்பப்பட்டுள்ள #தமிழ்நாடு இரத்தமும் சதையும் கொண்ட நமது உரிமைச் சொல்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு! https://t.co/QDsJ3F1S7Q

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3243
190
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Party & Elections

இன்று தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எனது வாக்கைச் செலுத்தினேன். ஜனநாயகம்...

இன்று தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எனது வாக்கைச் செலுத்தினேன். ஜனநாயகம் காப்போம்! https://t.co/A3SULINzoE

Party & Elections
𝕏 X
4 yr ago
5404
192
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jul
Culture & Heritage

#LIVE: தமிழ்நாடு திருநாள் விழாப் பேருரை https://t.co/OHhasvLa9b

#LIVE: தமிழ்நாடு திருநாள் விழாப் பேருரை https://t.co/OHhasvLa9b

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1589
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jul
Party & Elections

மக்களின் அன்பும் மருத்துவர்களின் அக்கறையும் சேர்ந்து #COVID19 தொற்றிலிருந்து விரைந்து நலம் பெற்றுவிட்டேன். நாளை #Discharge! எனினும் ஓய்வெடுக்க...

மக்களின் அன்பும் மருத்துவர்களின் அக்கறையும் சேர்ந்து #COVID19 தொற்றிலிருந்து விரைந்து நலம் பெற்றுவிட்டேன். நாளை #Discharge! எனினும் ஓய்வெடுக்க மனம் ஒப்பவில்லை! #தமிழ்நாடுநாள், #ChessChennai2022 எனப் பணிகள் என்முன் காத்திருக்கின்றன! https://t.co/V9Lu9Qr9Tk #LetterToBrethren https://t.co/FACgaza08J

Party & Elections
𝕏 X
4 yr ago
3179
320
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jul
Law & Order / Justice

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள்...

கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். (1/2)

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
10279
901
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jul
Law & Order / Justice

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப்...

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். (2/2)

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
6028
285
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

Hearty congrats to all the HEIs from Tamil Nadu that have bagged top spots in #NIRFRanking2022 under their respective categories. This is a great...

Hearty congrats to all the HEIs from Tamil Nadu that have bagged top spots in #NIRFRanking2022 under their respective categories. This is a great recognition for our #DravidianModel's excellence in higher education and it could not have come at a better time than today... (1/2) https://t.co/eSbqlfAsNU

Education
𝕏 X
4 yr ago
2459
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

...which is celebrated as #EducationDevelopmentDay. It gives me special joy that my alma mater Presidency College has been ranked as the third...

...which is celebrated as #EducationDevelopmentDay. It gives me special joy that my alma mater Presidency College has been ranked as the third best college in the country and I convey my wishes to the College Administration, Faculties and Students for this achievement. (2/2) https://t.co/mZAhv7GyCi

Education
𝕏 X
4 yr ago
1169
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள்...

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) https://t.co/EMFTNUlPbI

Education
𝕏 X
4 yr ago
3653
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும்...

கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! (2/2)

Education
𝕏 X
4 yr ago
1399
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Health

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு,...

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.

Health
𝕏 X
4 yr ago
18284
4134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Water Resources

செம்மஞ்சேரி பகுதி மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் &...

செம்மஞ்சேரி பகுதி மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் & வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். மழை வெள்ளப் பாதிப்பினைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. https://t.co/oDhrmlmudH

Water Resources
𝕏 X
4 yr ago
2002
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jul
Health

நேற்று நடைபெற்ற #COVID19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை...

நேற்று நடைபெற்ற #COVID19 மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவிட் தாக்கம் இன்னும் அகலவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்கும் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

Health
𝕏 X
4 yr ago
2079
68
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41