DMKSocial

The Feed, page 184

Showing 3,661–3,680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Urban Development

சமத்துவப் பாதைகளையும் சகோதரத்துவப் பாலங்களையும் கட்டமைத்துச் சமூகத்தின் கழிவுகளைத் துடைத்து, #DravidianModel ஆட்சியை, #உள்ளாட்சியிலும்நல்லாட்சி...

சமத்துவப் பாதைகளையும் சகோதரத்துவப் பாலங்களையும் கட்டமைத்துச் சமூகத்தின் கழிவுகளைத் துடைத்து, #DravidianModel ஆட்சியை, #உள்ளாட்சியிலும்நல்லாட்சி என வழங்குவோம்! (2/2) https://t.co/p8HGny4ufP

Urban Development
𝕏 X
4 yr ago
1006
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Urban Development

நாளைய விடியலை நம்பிக்கையானதாய் மாற்றும் ஆற்றலைப் பெற்றவர்களாக விளங்கும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம், அவர்களது பணியில் சிறந்து விளங்கிட...

நாளைய விடியலை நம்பிக்கையானதாய் மாற்றும் ஆற்றலைப் பெற்றவர்களாக விளங்கும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம், அவர்களது பணியில் சிறந்து விளங்கிட அறிவுறுத்தி ஆலோசனைகள் வழங்கினேன். உள்ளாட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்து, உட்கட்டமைப்பை வளப்படுத்திடுங்கள்! (1/2) https://t.co/hr0UchUFpC

Urban Development
𝕏 X
4 yr ago
2327
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Urban Development

#LIVE: நாமக்கல்லில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரை https://t.co/wW58vECtEo

#LIVE: நாமக்கல்லில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்புரை https://t.co/wW58vECtEo

Urban Development
𝕏 X
4 yr ago
1412
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Social Justice & Reservation

சிலுவம்பட்டி அருந்ததியினர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மாணவ மாணவியர் பலரும், மருத்துவம், பொறியியல், முனைவர் பட்டங்கள் போன்ற உயர்கல்வி...

சிலுவம்பட்டி அருந்ததியினர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் மாணவ மாணவியர் பலரும், மருத்துவம், பொறியியல், முனைவர் பட்டங்கள் போன்ற உயர்கல்வி வாய்ப்புகளையும், அரசுப்பணிகளையும் பெற்றுள்ளது மனநிறைவளிக்கின்றது. விளிம்புநிலை மக்களை முன்னேற்ற இந்த அரசு தொடர்ந்து உழைக்கும்! https://t.co/EThDfkTM8H

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1530
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Social Justice & Reservation

முத்தமிழறிஞர் கலைஞர் அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கு அளித்த 3% உள்ஒதுக்கீட்டின் முன்வடிவைச் சட்டமன்றத்தில் அன்று நான் அறிமுகம்...

முத்தமிழறிஞர் கலைஞர் அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்கு அளித்த 3% உள்ஒதுக்கீட்டின் முன்வடிவைச் சட்டமன்றத்தில் அன்று நான் அறிமுகம் செய்த அந்த உணர்வோடு, மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த அவர்கள் பெற்றுவரும் உயர்வினை அவர்களின் இல்லங்களில் இன்று நேரில் கண்டு அகமகிழ்ந்தேன். https://t.co/c77Ep9cdMi

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3787
224
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Welfare Schemes

தோல்வி என்பதையே பார்க்காத தலைவர் கலைஞரின் சட்டமன்றப் பயணம் கருக்கொண்ட கரூர் மாவட்டத்தில், ரூ. 581 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல்...

தோல்வி என்பதையே பார்க்காத தலைவர் கலைஞரின் சட்டமன்றப் பயணம் கருக்கொண்ட கரூர் மாவட்டத்தில், ரூ. 581 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கடலில்லாக் கரூரில் அலையாகத் திரண்டு வரவேற்ற மக்கள் முகங்களில் அத்தனை மகிழ்ச்சி! https://t.co/qY2ncagMgm

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2102
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Welfare Schemes

#LIVE: கரூர் மாவட்டம் - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/nsp88LGict

#LIVE: கரூர் மாவட்டம் - அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/nsp88LGict

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1522
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Industry & Investment

TN has been adjudged as one of the top achievers in Ease of doing Business Ranking. We have leapfrogged from 14th to 3rd rank, going by the point...

TN has been adjudged as one of the top achievers in Ease of doing Business Ranking. We have leapfrogged from 14th to 3rd rank, going by the point system. I congratulate Hon'ble @TThenarasu and his team for their concerted efforts in promoting TN as the major hub of investments. https://t.co/YrKr3xkKdh

Industry & Investment
𝕏 X
4 yr ago
2943
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Party & Elections

Dear @YashwantSinha, It was an honour hosting you in Chennai yesterday. Congrats on your nomination as the 'consensus candidate' of the Opp...

Dear @YashwantSinha, It was an honour hosting you in Chennai yesterday. Congrats on your nomination as the 'consensus candidate' of the Opp Parties. We have full faith in you to defend our constitution & offer our unstinted support to your candidature for the post of President.

Party & Elections
𝕏 X
4 yr ago
1588
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Governance & Administration

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தைத் திறந்து வைத்து, 71 ஆயிரம் பேருக்கு 267 கோடி ரூபாயிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். "இது...

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தைத் திறந்து வைத்து, 71 ஆயிரம் பேருக்கு 267 கோடி ரூபாயிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். "இது நம்ம அரசு" என விளிம்புநிலை மக்கள் நம்பும் ஆட்சியாக நமது ஆட்சி நடக்கிறது! அவர்களின் மகிழ்ச்சியில்தான் கழக ஆட்சியின் இதயம் இருக்கிறது! https://t.co/Q56GBjeNQr

Governance & Administration
𝕏 X
4 yr ago
1523
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Welfare Schemes

#Live: இராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/c5mgKy0EXn

#Live: இராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/c5mgKy0EXn

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1130
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Governance & Administration

#Live: இராணிப்பேட்டை மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறப்பு https://t.co/xQn4wcXz0C

#Live: இராணிப்பேட்டை மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறப்பு https://t.co/xQn4wcXz0C

Governance & Administration
𝕏 X
4 yr ago
1216
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Federalism & Centre–State Relations

I thank Hon'ble Union Finance Minister @nsitharaman for accepting our invitation and agreeing to have the next #GSTCouncilMeet at Madurai. On...

I thank Hon'ble Union Finance Minister @nsitharaman for accepting our invitation and agreeing to have the next #GSTCouncilMeet at Madurai. On behalf of the Temple City and its people, we warmly welcome the Hon'ble Union Ministers, Hon'ble State Ministers and senior officials!

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
4566
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Welfare Schemes

மக்களின் முகங்களைப் பார்க்கும்போது அத்தனை சோர்வும் மறைந்து புது மலர்ச்சி ஏற்படுகிறது! காலை திருப்பத்தூரிலும், மாலை வேலூரில் 30,423 பயனாளிகளுக்கு...

மக்களின் முகங்களைப் பார்க்கும்போது அத்தனை சோர்வும் மறைந்து புது மலர்ச்சி ஏற்படுகிறது! காலை திருப்பத்தூரிலும், மாலை வேலூரில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிலும், வழியெங்கும் திரண்டு என்னை வரவேற்று - நலம் விசாரித்த மக்களின் பாசத்தால் நெகிழ்ந்தேன்! https://t.co/MI6srLL0Np

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1905
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Welfare Schemes

#Live: வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/vKhVqbS6Mi

#Live: வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/vKhVqbS6Mi

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1095
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Governance & Administration

திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்து, 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்....

திருப்பத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்து, 16,820 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். ஏழையின் சிரிப்பைக் காணவே, இந்த அரசு நாளும் உழைத்து, ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்றி வருகிறது! https://t.co/JduX1R5x5Z

Governance & Administration
𝕏 X
4 yr ago
1702
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Transport & Infrastructure

#Live: வேலூர் மாநகரப் புதிய பேருந்து நிலையம் திறப்பு https://t.co/bqRBnogv7s

#Live: வேலூர் மாநகரப் புதிய பேருந்து நிலையம் திறப்பு https://t.co/bqRBnogv7s

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
1240
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Welfare Schemes

#Live: திருப்பத்தூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/KXssacnLjd

#Live: திருப்பத்தூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/KXssacnLjd

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1141
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Governance & Administration

#Live: திருப்பத்தூர் மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறப்பு https://t.co/lnHzGU8Oea

#Live: திருப்பத்தூர் மாவட்டப் புதிய ஆட்சியரக வளாகம் திறப்பு https://t.co/lnHzGU8Oea

Governance & Administration
𝕏 X
4 yr ago
1234
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Culture & Heritage

.@CambridgeUP - @icas_mp இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" நூலை...

.@CambridgeUP - @icas_mp இணைந்து பதிப்பித்துள்ள "Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949 - 1967" நூலை இன்று வெளியிட்டு நூலாசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், @agampuram மூவரையும் பாராட்டினேன். https://t.co/uyP3iiBxHe

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1874
62
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41