DMKSocial

The Feed, page 181

Showing 3,601–3,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Environment & Climate

Extremely happy that 6 more wetlands in TN (Koonthankulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex,...

Extremely happy that 6 more wetlands in TN (Koonthankulam Bird Sanctuary, Gulf of Mannar Marine Biosphere Reserve, Vembannur Wetland Complex, Vellode Bird Sanctuary, Vedanthangal Bird Sanctuary & Udhayamarthandapuram Bird Sanctuary) have got the Ramsar site recognition today. https://t.co/nYGQqBWNBE

Environment & Climate
𝕏 X
4 yr ago
4522
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Environment & Climate

This takes the Ramsar recognition tally of Tamil Nadu to 10. This International recognition is a matter of great pride and goes hand in hand with...

This takes the Ramsar recognition tally of Tamil Nadu to 10. This International recognition is a matter of great pride and goes hand in hand with Tamil Nadu Wetland Mission. I congratulate TN Forest Department on this sterling achievement. https://t.co/9fMtdRGEDg

Environment & Climate
𝕏 X
4 yr ago
1810
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Employment & Skill Development

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் #தொழிலணங்கு போன்ற புதுமையான சிந்தனைகள் மேலும் ஊக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில்...

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் #தொழிலணங்கு போன்ற புதுமையான சிந்தனைகள் மேலும் ஊக்கத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும், எதிர்காலத்தில் #நான்_முதல்வன் திட்டம் வழியாகவும் மாணவர்கள் இத்தகைய தொழில்முனைவோர்களாக வளர வேண்டும் என அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். 2/2

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
923
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Industry & Investment

அறிவியலின் துணையால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை எளிமையாக்கும் கண்டுபிடிப்புகள், விரைவான இன்றைய உலகில் Tea Bag முறையில் நலன்பயக்கும் கீரை சூப் என...

அறிவியலின் துணையால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை எளிமையாக்கும் கண்டுபிடிப்புகள், விரைவான இன்றைய உலகில் Tea Bag முறையில் நலன்பயக்கும் கீரை சூப் என இன்றைய தமிழ்நாடு #StartUps & #Incubators சந்திப்பு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகள் வியக்கத்தக்கதாக இருந்தன. 1/2 https://t.co/rgfgczzkrL

Industry & Investment
𝕏 X
4 yr ago
2337
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Transport & Infrastructure

It's imperative for Chennai to have a new airport to meet its demands, attain our goal of One Trillion USD Economy & make Chennai the best...

It's imperative for Chennai to have a new airport to meet its demands, attain our goal of One Trillion USD Economy & make Chennai the best destination for investments in Asia. In this regard, I'm glad to announce that Chennai will have its new greenfield airport at #Parandur. https://t.co/2snFXXqlG2

Transport & Infrastructure
𝕏 X
4 yr ago
2817
131
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Industry & Investment

#LIVE: தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமையுரை https://t.co/werkmcQ9nE

#LIVE: தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமையுரை https://t.co/werkmcQ9nE

Industry & Investment
𝕏 X
4 yr ago
1296
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Law & Order / Justice

குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி என்ற உயர்ந்த அங்கீகாரத்தைத் தமிழக காவல்துறை பெற்றிருப்பதோடு அதை வழங்க மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர்...

குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி என்ற உயர்ந்த அங்கீகாரத்தைத் தமிழக காவல்துறை பெற்றிருப்பதோடு அதை வழங்க மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் @MVenkaiahNaidu அவர்கள் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி! நாட்டின் முன்னோடியான நம் காவல்துறை மக்களின் நன்மதிப்போடு என்றும் முன்னணியில் திகழவேண்டும்! https://t.co/joYjtYPtzc

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2936
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Law & Order / Justice

#LIVE: குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கும் விழா https://t.co/ifV3jiqL0S

#LIVE: குடியரசுத் தலைவரின் கொடியைத் தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கும் விழா https://t.co/ifV3jiqL0S

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1650
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Federalism & Centre–State Relations

Those who impose one language, one religion and one culture are the enemies of India's unity! #UniformityIsNotUnity You can never achieve Unity...

Those who impose one language, one religion and one culture are the enemies of India's unity! #UniformityIsNotUnity You can never achieve Unity by Uniformity! The only way for India to thrive is to have Strong, Autonomous States. #ManoramaNewsConclave2022 https://t.co/u6DniWgaUP

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
6590
379
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Federalism & Centre–State Relations

#LIVE: "State of Affairs: Federalism, Freedom and Forward" - Addressing the Manorama News Conclave: 'India@75' https://t.co/0RJ2l4D2qt

#LIVE: "State of Affairs: Federalism, Freedom and Forward" - Addressing the Manorama News Conclave: 'India@75' https://t.co/0RJ2l4D2qt

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1762
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Employment & Skill Development

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, #IndustrialRevolution 4.0-க்கு ஈடு கொடுக்கும் சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறோம். 2026-க்குள் 2 மில்லியன்...

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, #IndustrialRevolution 4.0-க்கு ஈடு கொடுக்கும் சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறோம். 2026-க்குள் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு; 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகிய நமது இலக்குகளை அடைவதில் மாணவர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்! https://t.co/sw8gaSrclu

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
2627
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Education

#LIVE: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/0AKKlTPr2U

#LIVE: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/0AKKlTPr2U

Education
𝕏 X
4 yr ago
2065
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Environment & Climate

Greetings on #InternationalTigerDay. Tamil Nadu is home to nearly 10% of India's tiger population with 264 Tigers as per NTCA. (1/2)

Greetings on #InternationalTigerDay. Tamil Nadu is home to nearly 10% of India's tiger population with 264 Tigers as per NTCA. (1/2)

Environment & Climate
𝕏 X
4 yr ago
4096
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Environment & Climate

I am happy to announce that Tamil Nadu will organise 'TN Global Tiger Summit' in partnership with GOI at Chennai in October 2022 as a fitting...

I am happy to announce that Tamil Nadu will organise 'TN Global Tiger Summit' in partnership with GOI at Chennai in October 2022 as a fitting tribute to TN's pioneering efforts in Tiger Conservation. (2/2) https://t.co/maSe5J5JKj

Environment & Climate
𝕏 X
4 yr ago
3026
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jul
Sports

for pulling off a marvellous event in such a short notice of time. Today will be etched in the annals of Chennai's glorious history. This is...

for pulling off a marvellous event in such a short notice of time. Today will be etched in the annals of Chennai's glorious history. This is #SingaraChennai 2.0 announcing its arrival on the global stage with style, splendour, passion and majesty. (3/4) https://t.co/2PPRkyTqoK

Sports
𝕏 X
4 yr ago
2531
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

தேவையற்ற புறக்காரணிகளால் மாணவச் செல்வங்கள் மனநலனையும் உடல்நலனையும் பாழாக்கிக்கொள்ளக் கூடாது! உங்களின் கவனம் என்பது கற்றுத் தேறுவதிலும்,...

தேவையற்ற புறக்காரணிகளால் மாணவச் செல்வங்கள் மனநலனையும் உடல்நலனையும் பாழாக்கிக்கொள்ளக் கூடாது! உங்களின் கவனம் என்பது கற்றுத் தேறுவதிலும், மதிப்புமிக்க அறிவார்ந்த மனிதராய் உருவாவதிலும்தான் இருக்க வேண்டும்! https://t.co/YEYizJQCSa

Education
𝕏 X
4 yr ago
2359
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Education

ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு,...

ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் கொள்கைகளில் தோய்ந்து போன எனக்கு, முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்! இதன் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும்! பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படும்! https://t.co/jInoaASulN

Education
𝕏 X
4 yr ago
3598
218
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Health

#LIVE: பள்ளி மாணவர்களுக்கு மனநலம் - உடல்நலம் விழிப்புணர்வு தொடக்க விழா https://t.co/4dw9XEuB3l

#LIVE: பள்ளி மாணவர்களுக்கு மனநலம் - உடல்நலம் விழிப்புணர்வு தொடக்க விழா https://t.co/4dw9XEuB3l

Health
𝕏 X
4 yr ago
1587
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Governance & Administration

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பதில் காலதாமதம் கூடாது. முடிந்த வரை விரைவாக இப்பணிகள் நடக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் தொடர்ந்து...

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்து வைப்பதில் காலதாமதம் கூடாது. முடிந்த வரை விரைவாக இப்பணிகள் நடக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் தொடர்ந்து நான் திடீர் ஆய்வு நடத்துவதன் காரணமும் இதுதான். அரசு இயந்திரம் வேகமெடுத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்! அது முழுமையடைய வேண்டும்! https://t.co/roQApWmC2b

Governance & Administration
𝕏 X
4 yr ago
2518
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Culture & Heritage

மாமன்னன் இராசராசனின் புதல்வரும் தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு - கடாரம் வென்ற பெருமைக்குரியவர் மன்னன் முதலாம் இராசேந்திரசோழன்...

மாமன்னன் இராசராசனின் புதல்வரும் தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு - கடாரம் வென்ற பெருமைக்குரியவர் மன்னன் முதலாம் இராசேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளினை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது #DravidianModel அரசு அறிவித்தது. (1/3) https://t.co/FtnPqnFRe5

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1240
45
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41