DMKSocial

The Feed, page 180

Showing 3,581–3,600 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Environment & Climate

On #WorldElephantDay2022, I'm glad that Tamil Nadu gets its 5th Elephant Reserve at Agathiyamalai in Tirunelveli District . Elephants play a...

On #WorldElephantDay2022, I'm glad that Tamil Nadu gets its 5th Elephant Reserve at Agathiyamalai in Tirunelveli District . Elephants play a critical role in balancing the forest ecosystems. The majestic mammals are nature's assets that we must conserve at all costs. https://t.co/5jt1WbphHT

Environment & Climate
𝕏 X
4 yr ago
3051
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Law & Order / Justice

சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியில், சட்டத்தின் வழியைக் காவல்துறை கவனிக்கும்! விழிப்புணர்வு வழியில் மக்களாகிய நாம் இணைந்து,...

சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியில், சட்டத்தின் வழியைக் காவல்துறை கவனிக்கும்! விழிப்புணர்வு வழியில் மக்களாகிய நாம் இணைந்து, 'எனக்கும் வேண்டாம்! நமக்கும் வேண்டாம்!' எனப் பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் பாதிக்கப்படாமல் காப்போம்! போதைச் சங்கிலியை உடைப்போம்! https://t.co/FWgJopDc1a

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2167
293
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Law & Order / Justice

#LIVE: போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - திட்டத் தொடக்க விழா | #DrugFreeTamilNadu https://t.co/BnaY0mPqbh

#LIVE: போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - திட்டத் தொடக்க விழா | #DrugFreeTamilNadu https://t.co/BnaY0mPqbh

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1467
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Sports

Thank you Hon'ble PM @narendramodi for your kind words of praise. Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils. I seek...

Thank you Hon'ble PM @narendramodi for your kind words of praise. Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils. I seek your constant support & request that Tamilnadu be rewarded with more opportunities to host such global events. #யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்

Sports
𝕏 X
4 yr ago
4577
304
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Law & Order / Justice

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன! சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர்! இந்தக் கும்பல்களை ஒழிக்க...

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளால் போதைக் கும்பல்கள் வளர்ந்தன! சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவே ஆணிவேர்! இந்தக் கும்பல்களை ஒழிக்க முதன்முறையாக கலெக்டர் - SP.க்களின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை உருவாக்கி, சமூகத் தீமையை வேரறுப்போம்! https://t.co/0gVDtbW05Y

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2867
209
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் @Murasoli180-க்கு அகவை 80! நெருப்பாறுகள் பல கடந்து, #நெஞ்சுக்குநீதி தந்த தலைவர்...

முத்தமிழறிஞர் கலைஞர் பெற்ற மூத்த பிள்ளை - கழகத்தின் போர்வாளாம் @Murasoli180-க்கு அகவை 80! நெருப்பாறுகள் பல கடந்து, #நெஞ்சுக்குநீதி தந்த தலைவர் கலைஞர் இட்ட அடித்தளத்தில், ஜனநாயகத்தின் நான்காம் தூணாகச் செவ்வனே கடமையாற்றும் #முரசொலி காணட்டும் பல நூறாண்டுகள் என வாழ்த்துகிறேன். https://t.co/s0DBWPSlM6

Party & Elections
𝕏 X
4 yr ago
1750
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

Heartiest wishes to Thiru @NitishKumar and my brother @yadavtejashwi on taking oath as the CM & Dy CM of Bihar respectively. The return of...

Heartiest wishes to Thiru @NitishKumar and my brother @yadavtejashwi on taking oath as the CM & Dy CM of Bihar respectively. The return of the Grand Alliance in Bihar is a timely effort in the unity of secular and democratic forces of the country. https://t.co/c2Hu9US49g

Party & Elections
𝕏 X
4 yr ago
11312
229
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Law & Order / Justice

#LIVE: போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் தலைமையுரை https://t.co/O1S53m006h

#LIVE: போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் தலைமையுரை https://t.co/O1S53m006h

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1316
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Party & Elections

மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!...

மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்! சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன்.

Party & Elections
𝕏 X
4 yr ago
3262
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Education

இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND-இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி...

இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND-இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்! தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று!

Education
𝕏 X
4 yr ago
1784
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Party & Elections

சமத்துவத்துக்கு எதிராக, சாதி-மதப் பாகுபாட்டால் நம்மைப் பிரித்து குளிர்காய நினைக்கும் தேசவிரோத சக்திகளை எதிர்த்து நாட்டைக் காப்பதே இந்திய...

சமத்துவத்துக்கு எதிராக, சாதி-மதப் பாகுபாட்டால் நம்மைப் பிரித்து குளிர்காய நினைக்கும் தேசவிரோத சக்திகளை எதிர்த்து நாட்டைக் காப்பதே இந்திய விடுதலையின் 75-ஆம் ஆண்டைப் போற்றும் தருணத்தில் நம் கடமையாகிறது! முற்போக்குச் சக்திகள் இணைந்து எதேச்சாதிகாரத்தில் இருந்து இந்தியாவைக் காப்போம்! https://t.co/VGO9HfVv04

Party & Elections
𝕏 X
4 yr ago
2679
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Governance & Administration

Congratulations and best wishes to Thiru. @jdhankhar1 on being elected as the Vice President of India. Hope the ideals enshrined in our...

Congratulations and best wishes to Thiru. @jdhankhar1 on being elected as the Vice President of India. Hope the ideals enshrined in our constitution will be upheld during your tenure besides strengthening the democratic debates in the Upper House.

Governance & Administration
𝕏 X
4 yr ago
1364
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Party & Elections

#LIVE: திருப்பூரில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் சிறப்புரை https://t.co/ReClOcijtD

#LIVE: திருப்பூரில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் சிறப்புரை https://t.co/ReClOcijtD

Party & Elections
𝕏 X
4 yr ago
1103
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Social Justice & Reservation

மனித உரிமை போற்றும் மாண்பாளரான கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையம் வெள்ளி விழா காண்கிறது! சுயமரியாதை என்பதுதான் மனித உரிமைக்கே...

மனித உரிமை போற்றும் மாண்பாளரான கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையம் வெள்ளி விழா காண்கிறது! சுயமரியாதை என்பதுதான் மனித உரிமைக்கே அடிப்படை! #DravidianModel அரசு சட்டத்தின்-நீதியின் அரசாக மட்டுமின்றி சமூகநீதியின் அரசாகவும் திகழும்! மனித உரிமைகளைக் கண்போல் காக்கும்! https://t.co/wHJKdqjoLg

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
1360
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Law & Order / Justice

#LIVE: மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/4AkVSLnlor

#LIVE: மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/4AkVSLnlor

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1015
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Law & Order / Justice

போதைப் பொருட்களை ஒழிப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது! ஆகஸ்ட் 10-இல் மாவட்ட ஆட்சியர்கள் - மாவட்டக் கண்காணிப்பாளர்களின் சிறப்புக் கூட்டமும்,...

போதைப் பொருட்களை ஒழிப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது! ஆகஸ்ட் 10-இல் மாவட்ட ஆட்சியர்கள் - மாவட்டக் கண்காணிப்பாளர்களின் சிறப்புக் கூட்டமும், 11-இல் பள்ளி - கல்லுரிகளில் விழுப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன! போதை ஒழியட்டும்! பாதை ஒளிரட்டும்! (1/2) https://t.co/AciP7A1ALn

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
2106
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Law & Order / Justice

ஆகஸ்ட் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வலியுறுத்தி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நம்...

ஆகஸ்ட் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வலியுறுத்தி அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். நம் குழந்தைகளைக் காக்க அரசியல் எல்லைகள் கடந்து ஒன்றிணைவோம்! போதை ஒழிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுப்போம்! (2/2)

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
954
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Culture & Heritage

#LIVE: ஈரோடு புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/SqynTf8PSN

#LIVE: ஈரோடு புத்தகத் திருவிழாவைத் திறந்து வைத்து விழாப் பேருரை https://t.co/SqynTf8PSN

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1411
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Federalism & Centre–State Relations

ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! #NewProfilePic...

ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! #NewProfilePic https://t.co/mWgAtmbQ9L

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
7865
255
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Party & Elections

கழகம் வெற்றி பெற்று முதன்முறையாக, முத்தமிழறிஞர் கலைஞரின் 4-ஆவது நினைவுநாளில் வங்கக்கடலோரம் அவர் துயில்கொண்டிருக்கும் இடம் நோக்கி அமைதிப் பேரணி!...

கழகம் வெற்றி பெற்று முதன்முறையாக, முத்தமிழறிஞர் கலைஞரின் 4-ஆவது நினைவுநாளில் வங்கக்கடலோரம் அவர் துயில்கொண்டிருக்கும் இடம் நோக்கி அமைதிப் பேரணி! சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடெங்கும் எத்திசையும் தலைவர் கலைஞரின் புகழ்மணக்க வானம் அதிரட்டும்! https://t.co/BBKWSRZk9B #LetterToBrethren https://t.co/G5iWozY81P

Party & Elections
𝕏 X
4 yr ago
1554
123
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41