
#LIVE: கோவை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/xQqcW7frAa
#LIVE: கோவை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/xQqcW7frAa
All
Showing 3,561–3,580 of 9,209 posts

#LIVE: கோவை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/xQqcW7frAa

என்னுடைய கொளத்தூர் தொகுதியானாலும், எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதியானாலும், முதல்முறை MLA ஒருவரின் தொகுதியானாலும், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் விரிவுபடுத்தப்பட்டுச் செயல்பாட்டுக்கு வருகிறது! https://t.co/pswESoZMkm



தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கியக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைத்து அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்குப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

#LIVE: காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு - தலைமையுரை https://t.co/cqCx5eaxv1

#HBDChennai! பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். (1/2) https://t.co/KUBvODJVve


இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள். (2/2)

#LIVE: கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/Bk79Oqq4nb

Excellent & Timely initiative @timesofindia, @chennaicorp, @tnpoliceoffl 👏 இன்றைய தலைமுறையினர் உடல்நலனும் உள்ளநலனும் பேண #HappyStreets போன்ற முன்னெடுப்புகள் ஊக்கமாக அமைய வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! https://t.co/zCEEhaUlt1

வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்! 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி! ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! https://t.co/iUvq92hTUP



Met Hon'ble @PMOIndia and discussed key issues pertaining to the development of Tamil Nadu. As I thanked him for having inaugurated the #ChessOlympiad2022, Hon'ble PM appreciated the grand manner in which TN hosted the event and conveyed that it was a proud moment for India. https://t.co/GbZkXSVcoQ



#LIVE: தில்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/ct12MGlcTF

மணிவிழா காணும் அன்புச் சகோதரர் 'எழுச்சித் தமிழர்' @thirumaofficial அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்கும் நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! https://t.co/eENcLrL4Wb


#LIVE: வி.சி.க. தலைவர் - எழுச்சித் தமிழர் @ThirumaOfficial அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை https://t.co/3WKBNRhbPk

கஸ்தூரிபாய் நகர் MRTS - திருவான்மியூர் MRTS இடையே பக்கிங்காம் கால்வாய்க் கரையில் எழிலோடு அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா எனப் பெயர் சூட்டப்படுகிறது! #IndiaAt75-இன் அழகிய அடையாளமான இப்பூங்கா சிங்காரச் சென்னை 2.0-க்கு மற்றுமொரு புதுவரவு! https://t.co/JLCvXsjQLR



தேசியக் கொடியில் மூவண்ணங்களும் ஒரே அளவில் இருப்பதுபோல், நாமும் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைவதே நமது இந்தியாவைக் காக்கும்! வெளிப்புற சக்திகளை வெல்ல, உள்புற ஒற்றுமை அவசியம்! அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்! #IndiaAt75 https://t.co/87XBkpEy8i


இந்தியர் எனும் பெருமை, அமைதி அறவழி காட்டிய அண்ணல் காந்தியடிகளையே சாரும்! மதவெறியர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது, 'காந்தி தேசம்' எனப் பெயரிட வலியுறுத்தினார் பெரியார்! தலைவர் கலைஞர் பெற்றுத்தந்த உரிமையோடு, #IndiaAt75-ல் தேசியக் கொடியேற்றி, நம் தியாக வரலாற்றை நினைவுகூர்ந்தேன்! https://t.co/M5JgeVUcfT


#LIVE: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலை திறப்பு #IndiaAt75 https://t.co/APhCej3c5k

#LIVE: 76-ஆவது விடுதலை நாள் விழா #IndiaAt75 https://t.co/nuYw2fnQt6

இராணுவ வீரருக்கு மரபார்ந்த அஞ்சலி செலுத்தும் இடத்தில், மலிவான விளம்பரத்திற்காக வந்து, அமைச்சர் @ptrmadurai-இடம் வரம்பு மீறிய வீணர்கள் யாரும் தப்ப முடியாது! #IndiaAt75-இல் தியாகிகளைப் போற்றுவோம்! மூட அரசியலைச் சட்டப்படி அடக்குவோம்! https://t.co/FyoWZkruAT #LetterToBrethren https://t.co/pS2zKYfGTf


புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஒவ்வொரு முறை நான் #KolathurVisit செல்லும்போதும், மக்கள் பொழியும் தூய அன்பாலும் அரவணைப்பாலும் நெகிழ்கிறேன். மாணவர்-மகளிர்-ஏழை எளியோருக்கான உதவிகள்மீது இலவசங்கள் என்ற குறுகிய பார்வை கூடாது! அவை சமூகநலத் திட்டங்கள்; முதலீடுகள்! https://t.co/dfEmNZ9ojR
