DMKSocial

The Feed, page 178

Showing 3,541–3,560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Federalism & Centre–State Relations

Landed in Kerala to a warm and rousing reception amidst the drizzle. Later, met my Dear Comrade Hon'ble @pinarayivijayan and presented him a...

Landed in Kerala to a warm and rousing reception amidst the drizzle. Later, met my Dear Comrade Hon'ble @pinarayivijayan and presented him a memorandum of schemes that would be beneficial to both Tamil Nadu and Kerala. We shall thrive together strengthening our historic ties! https://t.co/eE8n0ZkNpI

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
5093
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Social Justice & Reservation

திராவிடம்

திராவிடம்

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
24589
2147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Culture & Heritage

"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு...

"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்! நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு! இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! https://t.co/4Cc4bhmyma

Culture & Heritage
𝕏 X
4 yr ago
3131
212
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Education

பல்கலைக்கழங்களை வளர்த்து, உயர்கல்வியை ஊக்குவிக்க அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, CM Research Fellowship, ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி...

பல்கலைக்கழங்களை வளர்த்து, உயர்கல்வியை ஊக்குவிக்க அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, CM Research Fellowship, ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி எனப் பல நூறு கோடிகளை நமது அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளைப் புதுப்பித்து அறிவுத்தளத்தைச் செம்மையாக்குவோம்! https://t.co/2VlhJnCSWS

Education
𝕏 X
4 yr ago
2186
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Aug
Education

#LIVE: பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமையுரை https://t.co/0X7kFOO5e2

#LIVE: பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமையுரை https://t.co/0X7kFOO5e2

Education
𝕏 X
4 yr ago
1371
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Health

சிறுமி டானியாவை👼 அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்😊 வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது!...

சிறுமி டானியாவை👼 அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்😊 வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது! இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்! https://t.co/odUPCmtfZe

Health
𝕏 X
4 yr ago
5141
276
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Employment & Skill Development

❇️வேலைவாய்ப்புக்கான படிப்புகள் குறித்த வழிகாட்டுதல்; ❇️முன்னணி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாடு - ஆளுமைத்திறன் பயிற்சி; ❇️ஆங்கிலம் உள்ளிட்ட...

❇️வேலைவாய்ப்புக்கான படிப்புகள் குறித்த வழிகாட்டுதல்; ❇️முன்னணி நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாடு - ஆளுமைத்திறன் பயிற்சி; ❇️ஆங்கிலம் உள்ளிட்ட உலகமொழிகளில் பயிற்சி ஆகியவற்றுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு! இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்! #நான்_முதல்வன்! https://t.co/hI6tjLGoKv https://t.co/2fltJTB4Va

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
1452
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Employment & Skill Development

#LIVE: நான் முதல்வன் - மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா https://t.co/yx5VjOLsoy

#LIVE: நான் முதல்வன் - மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா https://t.co/yx5VjOLsoy

Employment & Skill Development
𝕏 X
4 yr ago
1485
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில்...

தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். (1/2) https://t.co/gllWGZerbQ

Party & Elections
𝕏 X
4 yr ago
4831
335
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Party & Elections

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும்...

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்! (2/2)

Party & Elections
𝕏 X
4 yr ago
1955
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Education

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்றான PSG கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்றேன். நாளைய எதிர்காலம் ஒளிமிக்கதாக இருப்பதை மாணவர்களின்...

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்றான PSG கல்லூரியின் பவள விழாவில் பங்கேற்றேன். நாளைய எதிர்காலம் ஒளிமிக்கதாக இருப்பதை மாணவர்களின் கண்களில் பார்த்தேன். நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க எல்லோரும் இணைந்து உழைத்திடுவோம்! https://t.co/3bbL09b8n6

Education
𝕏 X
4 yr ago
1990
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Welfare Schemes

பெருந்துறை அரசு விழாவில் ரூ.613.54 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். வழியெங்கும் கூடிநின்று வாஞ்சையோடு...

பெருந்துறை அரசு விழாவில் ரூ.613.54 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். வழியெங்கும் கூடிநின்று வாஞ்சையோடு வரவேற்ற ஈரோட்டு மக்களின் பேரன்பில் திக்குமுக்காடிப் போனேன். ஈரோட்டின் வேளாண் - உற்பத்தி ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவோம்! https://t.co/L0wcIOPemP

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2569
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Welfare Schemes

#LIVE: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/7VMn3xcQkT

#LIVE: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா https://t.co/7VMn3xcQkT

Welfare Schemes
𝕏 X
4 yr ago
1240
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Culture & Heritage

தன் திட்டங்களாலும் சாதனைகளாலும் தமிழகமெங்கும் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் பெருமைகளை வரலாற்றில் நிலைநிறுத்தும் அடையாளச் சின்னங்களான சிலைகளை...

தன் திட்டங்களாலும் சாதனைகளாலும் தமிழகமெங்கும் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் பெருமைகளை வரலாற்றில் நிலைநிறுத்தும் அடையாளச் சின்னங்களான சிலைகளை நிறுவிவருகிறோம். தந்தை பெரியாரின் தனயனுக்கு - பேரறிஞர் அண்ணாவின் தமையனுக்கு பகுத்தறிவின் விளைநிலம் ஈரோட்டில் சிலை திறந்து மகிழ்ந்தேன்! https://t.co/Qt9hEb3Tnm

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2429
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Culture & Heritage

#LIVE: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் தமிழினத் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா https://t.co/EV8UhR2ap0

#LIVE: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் தமிழினத் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா https://t.co/EV8UhR2ap0

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1727
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Industry & Investment

பெருந்தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், #MSME-களையும் ஊக்கப்படுத்தித் தோள் கொடுப்போம்! கழக அரசு அமைந்து #TIICL மூலம் 2092 #MSME-களுக்கு 2113...

பெருந்தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், #MSME-களையும் ஊக்கப்படுத்தித் தோள் கொடுப்போம்! கழக அரசு அமைந்து #TIICL மூலம் 2092 #MSME-களுக்கு 2113 கோடி ரூபாய் கடன் வழங்கியிருக்கிறோம். பின்னலாடைத் துறையின் முதுகெலும்பான திருப்பூரின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் துணைநிற்போம்! https://t.co/gyZPS9AHy3

Industry & Investment
𝕏 X
4 yr ago
1700
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Industry & Investment

#LIVE: தோள் கொடுப்போம் தொழில்களுக்கு - திருப்பூர் மண்டல மாநாட்டில் தலைமையுரை https://t.co/xaS7JfOV6w

#LIVE: தோள் கொடுப்போம் தொழில்களுக்கு - திருப்பூர் மண்டல மாநாட்டில் தலைமையுரை https://t.co/xaS7JfOV6w

Industry & Investment
𝕏 X
4 yr ago
1105
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Party & Elections

ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வியெழுப்பி, இந்நிலத்தில் அறிவுணர்ச்சியும் - மான உணர்ச்சியும் தழைத்திடக் களம் அமைத்துப் புத்தொளி பாய்ச்சிய...

ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வியெழுப்பி, இந்நிலத்தில் அறிவுணர்ச்சியும் - மான உணர்ச்சியும் தழைத்திடக் களம் அமைத்துப் புத்தொளி பாய்ச்சிய அறிவியக்கமாம் திமுக-வில் இணைந்திட்டவர்களை அரவணைத்தேன். We have got something concrete - distinct - different to offer to the nation at large. https://t.co/jVDTwdioOi

Party & Elections
𝕏 X
4 yr ago
3726
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Party & Elections

#LIVE: பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் கழகத்தில் இணையும் விழா https://t.co/tyM0LPk9hq

#LIVE: பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் கழகத்தில் இணையும் விழா https://t.co/tyM0LPk9hq

Party & Elections
𝕏 X
4 yr ago
1807
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Governance & Administration

கோவை என்றாலே பிரம்மாண்டம்! ஏற்றமும் எழுச்சியும், மக்களின் மகிழ்ச்சியுமாக, அரசு மாநாடு போல் அமைந்தது இன்றைய நிகழ்ச்சி! நேற்றிரவு முதல் வழியெங்கும்...

கோவை என்றாலே பிரம்மாண்டம்! ஏற்றமும் எழுச்சியும், மக்களின் மகிழ்ச்சியுமாக, அரசு மாநாடு போல் அமைந்தது இன்றைய நிகழ்ச்சி! நேற்றிரவு முதல் வழியெங்கும் பொதுமக்கள் வழங்கிய வரவேற்பு, தமிழ் மக்களின் வாழ்வை வளமாக்க உழைக்கும் நமக்கு நற்சான்று - தொடர்ந்து உழைக்க அவர்கள் தரும் ஊக்கம்! https://t.co/FTbUnzKlVq

Governance & Administration
𝕏 X
4 yr ago
3956
183
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41