DMKSocial

The Feed, page 177

Showing 3,521–3,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Party & Elections

#LIVE: மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியிட்டு விழாச் சிறப்புரை https://t.co/8q6Xn0Qz5O

#LIVE: மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியிட்டு விழாச் சிறப்புரை https://t.co/8q6Xn0Qz5O

Party & Elections
𝕏 X
4 yr ago
1293
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Social Justice & Reservation

அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் இம்மானுவேல்...

அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். https://t.co/jNRAqmHxPD

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
3767
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Governance & Administration

அரசின் முதுகெலும்பாய் மூச்சுக்காற்றாய் விளங்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் மாநாட்டில் மக்கள் ஊழியனாய் பங்கேற்றேன். அரசு ஊழியர்கள் -...

அரசின் முதுகெலும்பாய் மூச்சுக்காற்றாய் விளங்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் மாநாட்டில் மக்கள் ஊழியனாய் பங்கேற்றேன். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காத்துநிற்கும் கழக அரசின் வரலாறு என்றும் தொடரும்! சொன்னவற்றோடு, சொல்லாதவற்றையும் செய்வோம்! https://t.co/vlLJFCyRom

Governance & Administration
𝕏 X
4 yr ago
2705
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Governance & Administration

#LIVE: JACTO-GEO வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் விழாப் பேருரை: https://t.co/Cmpcq4DcdJ

#LIVE: JACTO-GEO வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் விழாப் பேருரை: https://t.co/Cmpcq4DcdJ

Governance & Administration
𝕏 X
4 yr ago
1324
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Culture & Heritage

குமரி - நெல்லை மக்கள் அன்புப் பொங்க வரவேற்று பாச மழையில் நனைத்துவிட்டார்கள்! பொருநை நாகரிகத்தைப் போற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்ட...

குமரி - நெல்லை மக்கள் அன்புப் பொங்க வரவேற்று பாச மழையில் நனைத்துவிட்டார்கள்! பொருநை நாகரிகத்தைப் போற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்ட அறிவிப்புகளோடு, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினேன். குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை செம்மையாக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவோம்! https://t.co/cv1okQ9Vh6

Culture & Heritage
𝕏 X
4 yr ago
2469
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Governance & Administration

#LIVE: திருநெல்வேலி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் https://t.co/taHxkec9wk

#LIVE: திருநெல்வேலி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் https://t.co/taHxkec9wk

Governance & Administration
𝕏 X
4 yr ago
1728
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Culture & Heritage

പൂക്കളങ്ങളും പൂവിളികളുമായി മാവേലി മന്നനെ വരവേൽക്കുന്ന എല്ലാ മലയാളി ഉടന്‍പിറപ്പുകൾക്കും എൻ്റെ #ഓണാശംസകൾ! എത്ര കഥകള്‍ മെനഞ്ഞാലും നീതിമാനായ ഒരു...

പൂക്കളങ്ങളും പൂവിളികളുമായി മാവേലി മന്നനെ വരവേൽക്കുന്ന എല്ലാ മലയാളി ഉടന്‍പിറപ്പുകൾക്കും എൻ്റെ #ഓണാശംസകൾ! എത്ര കഥകള്‍ മെനഞ്ഞാലും നീതിമാനായ ഒരു രാജാവിനെ ജനങ്ങളുടെ മനസില്‍ നിന്ന് മായ്ക്കാനാവില്ല! (1/2) https://t.co/kG4FJ7TmMK

Culture & Heritage
𝕏 X
4 yr ago
6988
307
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Culture & Heritage

ഓണം പുതിയൊരു കാലത്തിന്റെ തുടക്കമായി തമിഴ് സാഹിത്യവും പറയുന്നു. ഇത് ദ്രാവിഡർ തമ്മിലുള്ള ആഴമേറിയ ബന്ധം കാണിക്കുന്നു. ഭിന്നതകൾ അകറ്റി നമുക്ക് ഈ...

ഓണം പുതിയൊരു കാലത്തിന്റെ തുടക്കമായി തമിഴ് സാഹിത്യവും പറയുന്നു. ഇത് ദ്രാവിഡർ തമ്മിലുള്ള ആഴമേറിയ ബന്ധം കാണിക്കുന്നു. ഭിന്നതകൾ അകറ്റി നമുക്ക് ഈ ബന്ധം ശക്തിപ്പെടുത്താം! #HappyOnam (2/2)

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1573
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Party & Elections

Today, my brother @RahulGandhi has begun a journey to retrieve India's soul, to uphold the lofty ideals of our republic and to unite our...

Today, my brother @RahulGandhi has begun a journey to retrieve India's soul, to uphold the lofty ideals of our republic and to unite our country's people with love. There can be no better place than Kumari, where the Statue of Equality stands tall, to start #BharatJodoYatra. https://t.co/28d02YwXII

Party & Elections
𝕏 X
4 yr ago
30903
684
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Party & Elections

At a time when communal polarisation and vicious hate campaigns are engulfing the minds of people, India's grand old party has undertaken an...

At a time when communal polarisation and vicious hate campaigns are engulfing the minds of people, India's grand old party has undertaken an arduous task to unshackle India from oppression. I wish the #BharatJodoYatra to succeed in its goal of reinventing our glorious republic. https://t.co/r85OPmXlmk

Party & Elections
𝕏 X
4 yr ago
5643
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Party & Elections

#LIVE: Launching the #BharatJodoYatra (இந்திய ஒற்றுமைப் பயணம்) by Thiru. @RahulGandhi https://t.co/eX8a6AQnXM

#LIVE: Launching the #BharatJodoYatra (இந்திய ஒற்றுமைப் பயணம்) by Thiru. @RahulGandhi https://t.co/eX8a6AQnXM

Party & Elections
𝕏 X
4 yr ago
4699
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Culture & Heritage

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்ததன் விளைவாக, தலைநகரில் இயங்கி வரும் தலைசிறந்த கல்வி நிறுவனமான #JNU-வில்...

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற்றுத் தந்ததன் விளைவாக, தலைநகரில் இயங்கி வரும் தலைசிறந்த கல்வி நிறுவனமான #JNU-வில் தமிழிருக்கை தோற்றுவிக்கப்பட்டு, தற்போது இந்திய மொழிகள் மையத்தின் (CIL) ஒரு பிரிவாக, தமிழ் ஒப்பியல் இலக்கிய ஆய்வுகளுக்கு அரிய பங்காற்றி வருகிறது. https://t.co/Mi1F4nS58M

Culture & Heritage
𝕏 X
4 yr ago
1945
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Education

தலைநகரில் தமிழ் தனித் துறையாக, தனித்த அடையாளத்தோடு செயல்படுவதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பை அளிப்பதற்கும் ஏதுவாக,...

தலைநகரில் தமிழ் தனித் துறையாக, தனித்த அடையாளத்தோடு செயல்படுவதற்கும், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும், முதுநிலைப் பட்டப்படிப்பை அளிப்பதற்கும் ஏதுவாக, தமிழ் காக்கும் நமது அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. வளமான, நுண்மையான, உலகத்தரத்திலான தமிழியல் ஆய்வுகள் பெருக வாழ்த்துகிறேன்.

Education
𝕏 X
4 yr ago
823
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

I hope Thiru @ArvindKejriwal enjoyed interacting with our modern school students. Him calling the Anna Centenary Library as "Not just Tamil...

I hope Thiru @ArvindKejriwal enjoyed interacting with our modern school students. Him calling the Anna Centenary Library as "Not just Tamil Nadu's pride but India's pride" filled my heart with joy. Let's all take cue from each other to make knowledge accessible for all. https://t.co/yCZ5XSKYFP

Education
𝕏 X
4 yr ago
5260
171
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

சிங்கப்பெண்களே, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான #PuthumaiPenn திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில்...

சிங்கப்பெண்களே, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான #PuthumaiPenn திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று வழங்கப்பட்டுள்ள கையேட்டைப் பயன்படுத்தி பெற்றோரின் வழிகாட்டுதலுடன் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். https://t.co/amf9hXYbCu

Education
𝕏 X
4 yr ago
2633
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

The launch of #PuthumaiPenn, Model Schools & Schools of Excellence is a firm step that shows our commitment towards modernising the learning...

The launch of #PuthumaiPenn, Model Schools & Schools of Excellence is a firm step that shows our commitment towards modernising the learning spaces & herald a new era of educational development. I thank Hon. @ArvindKejriwal for making this moment more special with his presence. https://t.co/plVc3H00fs

Education
𝕏 X
4 yr ago
6095
229
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

#LIVE: புதுமைப்பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் திட்டங்களின் தொடக்க விழா https://t.co/ebqxNHHrNd

#LIVE: புதுமைப்பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் திட்டங்களின் தொடக்க விழா https://t.co/ebqxNHHrNd

Education
𝕏 X
4 yr ago
2142
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Law & Order / Justice

#LIVE: ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/iNR6FfuuaI

#LIVE: ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/iNR6FfuuaI

Law & Order / Justice
𝕏 X
4 yr ago
1658
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Federalism & Centre–State Relations

Attended the 30th Southern Zonal Council Meeting chaired by Hon'ble Union Home Minister @AmitShah and placed the key demands of Tamil Nadu. It...

Attended the 30th Southern Zonal Council Meeting chaired by Hon'ble Union Home Minister @AmitShah and placed the key demands of Tamil Nadu. It was also a great opportunity to share my thoughts with my counterparts in southern states and strengthen our relations. (1/2) https://t.co/MxML67hqXb

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
3816
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Federalism & Centre–State Relations

I thank the Kerala Government for hosting the event in a vibrant manner. Tamil Nadu has now placed the request to host the next Southern Zonal...

I thank the Kerala Government for hosting the event in a vibrant manner. Tamil Nadu has now placed the request to host the next Southern Zonal Council Meet and I hope we will get that opportunity. (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
1707
19
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41