
#MSME துறை சார்பிலான தென்மண்டல மாநாட்டில், சென்னையைத் தாண்டியும் #IT புரட்சி ஏற்பட்டு, 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரையில்...
#MSME துறை சார்பிலான தென்மண்டல மாநாட்டில், சென்னையைத் தாண்டியும் #IT புரட்சி ஏற்பட்டு, 10,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தேன்! வளமான தமிழகம் அமைய தோள் கொடுப்போம் தொழில்களுக்கு! https://t.co/GhcPaPhdTc













