
கனடா - சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில் ஆற்றிய சிறப்புரை https://t.co/ETY1wa7Dt1
கனடா - சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில் ஆற்றிய சிறப்புரை https://t.co/ETY1wa7Dt1
All
Showing 3,481–3,500 of 9,209 posts

கனடா - சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில் ஆற்றிய சிறப்புரை https://t.co/ETY1wa7Dt1

தமிழ்நாடு என்று பெயர்சூட்டினார் பேரறிஞர் அண்ணா! செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர்! தமிழ்ப் பரப்புரைக்கழகம் மூலமாக வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்கிறோம் நாம்! நம் முன்னோர்கள் தமிழைக் காத்தனர்! நாம் உலகெலாம் பரப்புவோம்! https://t.co/mr2bqkCC0a



#LIVE: தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/NzsYUStRG0

#ClimateChange - உலகம் உடனே விழித்துக்கொண்டு தடுக்கவேண்டிய மிகப் பெரும் அச்சுறுத்தல்! நமது அரசு தக்க நேரத்தில் தொடங்கியுள்ள #GreenTNMission நம் பசுமைப் பரப்பைக் காப்பதற்கான இன்றியமையாத முன்னெடுப்பு. அரசோடு மக்களும் கைகோப்பீர்! பல்லுயிர் காப்போம்! #பசுமைத்தமிழகம் காண்போம்! https://t.co/YFPYsz7NAg



#LIVE: பசுமைத் தமிழகம் (#GreenTNMission) இயக்கத்தைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/4hS8lFeB3c

Even though some of the suggestions from the maritime states and other stakeholders have been accommodated, the revised draft Indian Ports Bill, 2022 still largely ignores our concerns and stifles state-specific initiatives by imposing a centralised regulatory regime. 1/2 https://t.co/ZU5kmOLeS9



Therefore, I request Hon. @PMOIndia's intervention to delete chapters II, III & V of the draft bill and ensure the continued growth of non-major ports. 2/2

Nearly 300 Indians, including ~50 Tamils have been lured with IT related jobs in Thailand & are now stuck in Myanmar being forced to carry out illegal jobs. I request Hon.@PMOIndia to make an urgent intervention in this regard to rescue and bring them home safely. https://t.co/bE2wlFxxkA



#LIVE: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/l78C3p0AVf

மாற்றுத்திறனாளிகளின் விருப்பங்களைக் கலைஞரின் வழியில் நிறைவேற்றித் தரவேண்டும் என்பதற்காகத்தான் அத்துறையை நானே வைத்துக்கொண்டேன். 15 மாதங்களில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன! நீங்கள் யாரையும் தேடிச் செல்லவேண்டாம்! உங்களைத் தேடி நாங்கள் வருவோம்! உங்கள் உரிமைகளை நிலைநிறுத்துவோம்! https://t.co/3TlsNW6NDn



#LIVE:தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் & பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாட்டில் சிறப்புரை https://t.co/2wLxdSaKq6

Following the successful conduct of the Chess Olympiad, Tamil Nadu has crossed another milestone in organising global sports events with the conclusion of #ChennaiOpen. We will continue to amplify our efforts to make TN, a sports hub of India and motivate our youngsters. (1/4) https://t.co/WrYqxN9syN



I express my appreciation & gratitude to our own Tennis Legend and President of TN Tennis Association Thiru @Vijay_Amritraj, Sports Minister @SMeyyanathan and all the officials of TN Govt who toiled to bring back WTA Tour-level tennis to Chennai after more than 5 years. (4/4) https://t.co/GADp8tgtjC



It was wonderful meeting Thiru. S. Iswaran, Minister for Transport & Trade Relations, Singapore. We had a productive discussion on strengthening the cultural & economic ties between Tamil Nadu and Singapore. https://t.co/75xLxRIWbR


வெள்ளமென விருதுநகரில் கூடி #முப்பெரும்விழா2022-க்கு எழிலும் ஏற்றமும் கூட்டிய ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் நன்றி. இந்தியாவைக் காக்க நாடு முழுதும் #DravidianModel தேவை! அதற்கான தொடக்கம்தான் "நாற்பதும் நமதே நாடும் நமதே" எனும் நம் முழக்கம்! https://t.co/0rwifpxpY5 #LetterToBrethren https://t.co/h0M8tzhH4v


அடக்குமுறை எங்கு நடந்தாலும், எந்த வகையில் நடந்தாலும் அதனை எதிர்ப்பதுதான் பெரியாரியம்! அவ்வகையில், பெரியாரியத்துக்கு மொழி, நாடு என்ற எல்லைகள் இல்லை! Periyarism is a universal ideology! பெரியார் திடல் போல, @AsiriyarKV அவர்கள் உருவாக்கும் பெரியார் உலகமும் வரலாற்றில் நிலைக்கட்டும்! https://t.co/Cb6yfDbH7y



#LIVE: சமூகநீதி நாள் உறுதிமொழி #SocialJusticeDay #HBDPeriyar144 https://t.co/J2Rqq64qoU

பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்! https://t.co/LRe69iVn2H



#LIVE: பெரியார் உலகம் (ஆய்வகம் - பெரியாரியப் பயிலகம்) அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/kb9jWShvxT

I urge Hon.@PMOIndia to intervene to accommodate our Ukraine returnee medical students in Indian private colleges as per the recommendation of the LS Committee on External Affairs or devise a framework to identify suitable colleges/univs abroad & centrally coordinate the process. https://t.co/8CBzlr0iio

