DMKSocial

The Feed, page 173

Showing 3,441–3,460 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Social Justice & Reservation

அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில்...

அறியாமை இருள் போக்க வந்த அறிவுப் பேரொளி - அடிமைத் தளையை அறுத்தெறிந்த ஆதவன் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவச் சிலையை அவரது மணிமண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை! அதில் உறுதியுடன் நடைபோடுவோம்! https://t.co/qFIdVEv32Q

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2954
221
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Social Justice & Reservation

#LIVE: அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அவரது திருவுருவச் சிலைத் திறப்பு https://t.co/XAPHDWGfef

#LIVE: அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அவரது திருவுருவச் சிலைத் திறப்பு https://t.co/XAPHDWGfef

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
2103
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Law & Order / Justice

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற...

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும். மாநிலத்தின் பொது அமைதி, சட்டம்-ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் செயல்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். https://t.co/URsobLXa7d

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
3616
394
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
International & Diaspora

Congratulations @RishiSunak on becoming Prime Minister of the United Kingdom. Your ascent to the PM's office is a win for diversity and I hope it...

Congratulations @RishiSunak on becoming Prime Minister of the United Kingdom. Your ascent to the PM's office is a win for diversity and I hope it will help to further strengthen the India-UK relationships.

International & Diaspora
𝕏 X
3 yr ago
4540
279
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Law & Order / Justice

Hon. @PMOIndia, It extremely saddens me that a Tamil fisherman was shot by Indian Navy and creates a sense of despair & insecurity in the...

Hon. @PMOIndia, It extremely saddens me that a Tamil fisherman was shot by Indian Navy and creates a sense of despair & insecurity in the minds of our fisherfolk. Please direct the Indian Security Agencies to exercise extreme caution & restraint while dealing with our fishermen. https://t.co/WoCd7vsC9Y

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
2804
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Party & Elections

Hearty congratulations to Thiru @kharge on being elected as the new president of @INCIndia. He has taken charge of the grand old party at a...

Hearty congratulations to Thiru @kharge on being elected as the new president of @INCIndia. He has taken charge of the grand old party at a critical juncture as we all are fighting to protect the secular and inclusive ethos of India. I wish him success in his new role.

Party & Elections
𝕏 X
3 yr ago
4468
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Law & Order / Justice

#LIVE: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகச் சட்டமன்றத்தில் உரை https://t.co/lknCpjdzOO

#LIVE: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகச் சட்டமன்றத்தில் உரை https://t.co/lknCpjdzOO

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1226
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/n1ofvJuEht

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/n1ofvJuEht

Governance & Administration
𝕏 X
3 yr ago
1292
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Federalism & Centre–State Relations

Language is the lifeline of Tamils. We will never accept the hegemony of Hindi to rule over us. Opposing the report of Parliamentary Committee on...

Language is the lifeline of Tamils. We will never accept the hegemony of Hindi to rule over us. Opposing the report of Parliamentary Committee on Official language, the TNLA has unanimously passed a historic resolution. Once again, TN takes the lead to #StopHindiImposition. https://t.co/b63Ql0IYfp

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
5426
370
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/bPl0DiLGZB

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/bPl0DiLGZB

Governance & Administration
𝕏 X
3 yr ago
1683
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Federalism & Centre–State Relations

I appeal to the Hon. @PMOIndia to take stock of the reasonable fear & discontent among the non-hindi speaking states following the aggressive...

I appeal to the Hon. @PMOIndia to take stock of the reasonable fear & discontent among the non-hindi speaking states following the aggressive attempts of the Union Govt to impose Hindi by all possible avenues. These are against the federal principles of our constitution. 1/2 https://t.co/bhG5KSwke4

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
3773
247
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Federalism & Centre–State Relations

Such impractical, divisive attempts will put non-hindi states people in a disadvantageous position & jeopardise the spirit of the union -...

Such impractical, divisive attempts will put non-hindi states people in a disadvantageous position & jeopardise the spirit of the union - state relations. #StopHindiImposition! Make all languages in the 8th Schedule as Official Languages! Uphold the unity of India! 2/2 https://t.co/y9yAOicZJj

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1282
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Governance & Administration

திராவிடவியல் கோட்பாடுகள் - #DravidianModel நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்விகளுக்கு...

திராவிடவியல் கோட்பாடுகள் - #DravidianModel நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers தொடரில் பதிலளிக்கிறேன். https://t.co/biSSoEh62B

Governance & Administration
𝕏 X
3 yr ago
3557
415
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Employment & Skill Development

அனைவருக்கும் உயர்கல்வி - தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு! அந்த இலக்கை அடையவே ஒருபுறம் முதலீடுகளை ஈர்த்து - மறுபுறம் இத்தகைய வேலைவாய்ப்பு...

அனைவருக்கும் உயர்கல்வி - தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு! அந்த இலக்கை அடையவே ஒருபுறம் முதலீடுகளை ஈர்த்து - மறுபுறம் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டு இளைஞர் படை தன் திறமையால் தரணியை ஆளட்டும்! 2/2 https://t.co/kVfZ8zCE1e

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
827
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Employment & Skill Development

தமிழ் மண்ணில் பிறந்து, தன் அறிவாற்றலால் இந்தியக் குடியரசின் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், தொழிலாளர் நலத்துறை சார்பிலான...

தமிழ் மண்ணில் பிறந்து, தன் அறிவாற்றலால் இந்தியக் குடியரசின் தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், தொழிலாளர் நலத்துறை சார்பிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினேன்! 1/2 https://t.co/VuwbDijyJD

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
2109
111
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Employment & Skill Development

#LIVE: தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாமில் விழாப் பேருரை https://t.co/Y8D8xXceK1

#LIVE: தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாமில் விழாப் பேருரை https://t.co/Y8D8xXceK1

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
1173
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Party & Elections

நம்முடைய இலட்சியம் உயர்வானது! பாதை தெளிவானது! இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், உங்கள் துணையோடு சவால்களைத் துணிவுடன்...

நம்முடைய இலட்சியம் உயர்வானது! பாதை தெளிவானது! இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான், உங்கள் துணையோடு சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வேன்! 2024 தேர்தலில் நாற்பதும் நமதாகக் களப்பணி தொடங்குவோம்! https://t.co/vJz59PWeRw #LetterToBrethren https://t.co/YoU5p4f3zk

Party & Elections
𝕏 X
3 yr ago
1619
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Federalism & Centre–State Relations

The rigorous thrust by Union BJP government for #HindiImposition, negating the diversity of India is happening at an alarming pace. The proposals...

The rigorous thrust by Union BJP government for #HindiImposition, negating the diversity of India is happening at an alarming pace. The proposals made in the 11th volume of the report of the Parliamentary Committee on Official Language are a direct onslaught on India's soul. 1/2 https://t.co/Orry8qKshq

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
8392
317
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Federalism & Centre–State Relations

If implemented, the vast non-Hindi speaking population will be made second-class citizens in their own land. Imposing Hindi is against the...

If implemented, the vast non-Hindi speaking population will be made second-class citizens in their own land. Imposing Hindi is against the integrity of India. The BJP govt would do well to learn lessons from the Anti-Hindi agitations in the past. #StopHindiImposition 2/2 https://t.co/0R1IuvtzEx

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
3205
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Party & Elections

இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு இரண்டாம் முறையாக என்னைத் தேர்ந்தெடுத்த...

இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு இரண்டாம் முறையாக என்னைத் தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவர்க்கும் நன்றி! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழக உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன்! https://t.co/fQUITdkgl1

Party & Elections
𝕏 X
3 yr ago
3486
312
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41