DMKSocial

The Feed, page 172

Showing 3,421–3,440 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Disaster Response & Relief

இன்று வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில்...

இன்று வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நாளை சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன். https://t.co/yvUc3axf5O

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
3351
203
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Social Justice & Reservation

சமூகநீதிக்காகப் பாடுபடும் இயக்கங்கள் இன்று ஒன்றுகூடினோம்! சமூக அநீதிக்கெதிரான போராட்டத்தில் வென்று காட்டுவோம்! (2/3) https://t.co/MhDn4wdqBo

சமூகநீதிக்காகப் பாடுபடும் இயக்கங்கள் இன்று ஒன்றுகூடினோம்! சமூக அநீதிக்கெதிரான போராட்டத்தில் வென்று காட்டுவோம்! (2/3) https://t.co/MhDn4wdqBo

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
1126
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Social Justice & Reservation

#EWSQuota that equates social backwardness via rights denied for centuries & economic backwardness which can alter swiftly, is a fatal blow...

#EWSQuota that equates social backwardness via rights denied for centuries & economic backwardness which can alter swiftly, is a fatal blow to #SocialJustice. We, who strive for social justice have gathered today! Let's win this struggle against the social injustice called EWS! https://t.co/ETVovf9MWi

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
958
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Nov
Social Justice & Reservation

நூற்றாண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டதால் அடைந்த சமூகப் பின்னடைவையும், ஒரு நொடியில் மாறிடக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையையும் ஒன்றாகக்...

நூற்றாண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டதால் அடைந்த சமூகப் பின்னடைவையும், ஒரு நொடியில் மாறிடக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையையும் ஒன்றாகக் கருதும் #EWSQuota சமூகநீதிக்கு சம்மட்டி அடி. (1/3) https://t.co/tJ1JJU1Pyj

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3086
198
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Disaster Response & Relief

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப்...

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் (1/3) https://t.co/Qjumh18KeD

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
4557
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Disaster Response & Relief

அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்...

அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், (2/3)

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
1463
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Disaster Response & Relief

வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான...

வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது! (3/3)

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
1604
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Federalism & Centre–State Relations

Attended the 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute in Dindigul alongside our Hon.@PMOIndia. On #NationalEducationDay, I...

Attended the 36th Convocation Ceremony of Gandhigram Rural Institute in Dindigul alongside our Hon.@PMOIndia. On #NationalEducationDay, I requested our PM to take steps to move Education back to state list and encourage our novel efforts to impart the wealth of education to all. https://t.co/sWaibdBQFR

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
2868
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Education

#LIVE: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் உரை https://t.co/OkBXlPYCoD

#LIVE: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் உரை https://t.co/OkBXlPYCoD

Education
𝕏 X
3 yr ago
1623
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Law & Order / Justice

பேரறிவாளனைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது நாம் நடத்திய வலிமையான சட்டப்போராட்டங்களுக்கும்,...

பேரறிவாளனைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது நாம் நடத்திய வலிமையான சட்டப்போராட்டங்களுக்கும், மனிதநேயத்துக்கும் கிடைத்த வெற்றி! அரசின் முடிவுகளை நியமனப் பதவியில் இருப்போர் கிடப்பில் போடக்கூடாது என்ற வகையில் மக்களாட்சிக் கோட்பாட்டின் வெற்றி! https://t.co/lisDir178n

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
3548
205
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Agriculture & Farmer Welfare

ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் 1.50 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இது இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை! சாத்தியமா...

ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் 1.50 லட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். இது இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை! சாத்தியமா என்று வினவுவதை சாத்தியப்படுத்துவோம்! மின் உற்பத்தியிலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு பெறும் இலக்கை நோக்கி விரைவோம்! https://t.co/OrsCWK0Bwn

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
2232
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Agriculture & Farmer Welfare

#LIVE: @TANGEDCO_Offcl சார்பில் 50 ஆயிரம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/vuEdxznu43

#LIVE: @TANGEDCO_Offcl சார்பில் 50 ஆயிரம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/vuEdxznu43

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1326
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
International & Diaspora

Deeply pained to hear about the fire accident and loss of lives in Maldives. We are in touch with the Indian mission to coordinate the efforts to...

Deeply pained to hear about the fire accident and loss of lives in Maldives. We are in touch with the Indian mission to coordinate the efforts to bring back the mortal remains of the deceased to Tamil Nadu.

International & Diaspora
𝕏 X
3 yr ago
2638
127
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Industry & Investment

உற்பத்தித் துறை - சேவைத் துறை என இரண்டிலும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தால்தான் நமக்கு நாமே நிர்ணயித்துள்ள உயர் இலக்கினை அடையமுடியும்!...

உற்பத்தித் துறை - சேவைத் துறை என இரண்டிலும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தால்தான் நமக்கு நாமே நிர்ணயித்துள்ள உயர் இலக்கினை அடையமுடியும்! வான்வெளி & பாதுகாப்பு, 3D அச்சிடுதல், ஆளில்லா விமானம் என வளரும் துறைகளில் கவனம் செலுத்தி, நாளையை நோக்கி இன்றே தமிழ்நாடு தலைநிமிரட்டும்! https://t.co/eZWAzQf4GC

Industry & Investment
𝕏 X
3 yr ago
1879
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Industry & Investment

#LIVE: தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் சிறப்புரை https://t.co/9NXbHkEUYE

#LIVE: தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் சிறப்புரை https://t.co/9NXbHkEUYE

Industry & Investment
𝕏 X
3 yr ago
1265
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Environment & Climate

I'm happy to announce that the GoTN has notified 'Cauvery South Wildlife Sanctuary' as the 17th Wildlife Sanctuary in TN. This significant step...

I'm happy to announce that the GoTN has notified 'Cauvery South Wildlife Sanctuary' as the 17th Wildlife Sanctuary in TN. This significant step along with the TN Green Climate Company's missions will go a long way in conserving the rich biodiversity of our State. https://t.co/oaMiGLw6bh

Environment & Climate
𝕏 X
3 yr ago
5436
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Social Justice & Reservation

The verdict of SC upholding EWS Quota is a setback for our century-long crusade for social justice. All the likeminded parties shall come...

The verdict of SC upholding EWS Quota is a setback for our century-long crusade for social justice. All the likeminded parties shall come together as one to fight the social injustice called EWS quota and carry the struggle forward. #ReservationIsNotPovertyAlleviationProgramme https://t.co/33nhgThJgv

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
6273
478
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Culture & Heritage

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ்...

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் இராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்! அரசர்க்கரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! https://t.co/R5q11gGWNU

Culture & Heritage
𝕏 X
3 yr ago
3909
242
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Disaster Response & Relief

#LIVE: வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் https://t.co/NosxUpIdvZ

#LIVE: வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் https://t.co/NosxUpIdvZ

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
1690
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Culture & Heritage

நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும்...

நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்! சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2715
123
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41