DMKSocial

The Feed, page 171

Showing 3,401–3,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Culture & Heritage

தனது தந்தை 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் அவர்களது எழுத்துகளை மீண்டும் அச்சேற்றியுள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வாழ்த்தி மகிழ்ந்தேன். ஏற்கனவே நான்...

தனது தந்தை 'தத்துவ மேதை' டி.கே.சீனிவாசன் அவர்களது எழுத்துகளை மீண்டும் அச்சேற்றியுள்ள டி.கே.எஸ்.இளங்கோவனை வாழ்த்தி மகிழ்ந்தேன். ஏற்கனவே நான் #TwitterSpaces-ல் சொன்னதுபோல், திராவிட இயக்க இளைஞர்கள் தங்களது எழுத்தாற்றலால் படைப்புகள் பல படைத்திட வேண்டுமென மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். https://t.co/0pkbRGmRCo

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1892
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Culture & Heritage

#LIVE: தத்துவமேதை டி.கே. சீனிவாசன் நூற்றாண்டு நிறைவுவிழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் தலைமையுரை https://t.co/ceAEqyk6DC

#LIVE: தத்துவமேதை டி.கே. சீனிவாசன் நூற்றாண்டு நிறைவுவிழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் தலைமையுரை https://t.co/ceAEqyk6DC

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1052
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Welfare Schemes

கடைக்கோடி, விளிம்புநிலை மக்களை மையமிட்டே நமது அரசு சிந்திக்கிறது, திட்டங்களைத் தீட்டுகிறது! அரசின் கவனம் பெரிதும் தேவைப்படுவோர்...

கடைக்கோடி, விளிம்புநிலை மக்களை மையமிட்டே நமது அரசு சிந்திக்கிறது, திட்டங்களைத் தீட்டுகிறது! அரசின் கவனம் பெரிதும் தேவைப்படுவோர் மாற்றுத்திறனாளிகள்! ஒரே ஒரு மாற்றுத்திறனாளியும் மனவருத்தம் அடையக் கூடாது! அவர்களுக்குப் பயனளிக்கும் எந்த ஆலோசனையையும் வரவேற்றுச் செயல்படுத்துவோம்! https://t.co/5LCJKzvLcz

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1654
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Sports

#OlympicGoldQuest, #MegaSportsCity, 4 #OlympicAcademies என இளந்திறமைகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளின் வரிசையில், சாதனை...

#OlympicGoldQuest, #MegaSportsCity, 4 #OlympicAcademies என இளந்திறமைகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளின் வரிசையில், சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினேன். இதுவரை 1443 பேருக்கு ரூ.41 கோடி வழங்கியுள்ளோம்! ஊக்குவிப்போம்! வெல்வோம்! புகழ் சேர்ப்போம்! https://t.co/XsGyPDaUHY

Sports
𝕏 X
3 yr ago
1598
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Welfare Schemes

#LIVE: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் உரை https://t.co/gLtix6lQ7K

#LIVE: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் உரை https://t.co/gLtix6lQ7K

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1347
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Urban Development

புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைய #KolathurVisit-இல் திறந்து...

புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைய #KolathurVisit-இல் திறந்து வைத்தேன். @CHN_Metro_Water & @chennaicorp சார்பில் ரூ.40 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினேன். https://t.co/esJwXK1dI2

Urban Development
𝕏 X
3 yr ago
1939
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Education

இந்தியாவின் மிகப் பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றான, என் அரசியல் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை அளித்த #QueenMarysCollegeConvocation-இல்...

இந்தியாவின் மிகப் பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றான, என் அரசியல் வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகளை அளித்த #QueenMarysCollegeConvocation-இல் கலந்துகொண்டேன். புத்துலகம் படைக்கும் புதுமைப் பெண்கள் உருவாகும் இக்கல்லூரிக்குப் புதிய விடுதி கட்டித்தரப்படும் என்று அறிவித்தேன். https://t.co/9u0aJ3ZsFV

Education
𝕏 X
3 yr ago
2360
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Education

#LIVE: இராணி மேரிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விழாப் பேருரை https://t.co/vkLotLaAAy

#LIVE: இராணி மேரிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் விழாப் பேருரை https://t.co/vkLotLaAAy

Education
𝕏 X
3 yr ago
1349
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Governance & Administration

#LIVE: மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் உரை https://t.co/ogUcEG6qlq

#LIVE: மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் உரை https://t.co/ogUcEG6qlq

Governance & Administration
𝕏 X
3 yr ago
1367
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Welfare Schemes

#LIVE: 56 மாற்றுத்திறனாளி இணையரின் திருமணத்துக்குத் தலைமையேற்றுச் சிறப்புரை https://t.co/cBQ24vsKqu

#LIVE: 56 மாற்றுத்திறனாளி இணையரின் திருமணத்துக்குத் தலைமையேற்றுச் சிறப்புரை https://t.co/cBQ24vsKqu

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1384
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Culture & Heritage

#JusticePartyDay https://t.co/P2i14UrLcA

#JusticePartyDay https://t.co/P2i14UrLcA

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1894
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Social Justice & Reservation

சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது...

சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்! (1/2)

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
3653
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Culture & Heritage

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய...

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்! ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2264
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Industry & Investment

தொழிற்சங்க முன்னோடியான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி நினைவுநாளில் #EFSI நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாடியது பொருத்தமானது. வேலையளிப்போருக்கும்...

தொழிற்சங்க முன்னோடியான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி நினைவுநாளில் #EFSI நூற்றாண்டு நிறைவுவிழா கொண்டாடியது பொருத்தமானது. வேலையளிப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவு மேலும் வலுப்பெறட்டும்! அதனால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி பயன்பெறட்டும்! https://t.co/YCMxFdM24K

Industry & Investment
𝕏 X
3 yr ago
1943
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Industry & Investment

#LIVE: தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/ChZBv5JmJu

#LIVE: தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/ChZBv5JmJu

Industry & Investment
𝕏 X
3 yr ago
1270
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Health

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது. (2/2)...

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது. (2/2) https://t.co/kfNzP0LRqn

Health
𝕏 X
3 yr ago
1712
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Environment & Climate

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தமிழ்ப்பண்பாடு! காடுகள், காட்டுயிர்கள் பாதுகாப்பில் நமது அரசின் செயல்பாடுகள் கொழுகொம்பெனத் துணைநிற்கிறது! காலநிலை...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தமிழ்ப்பண்பாடு! காடுகள், காட்டுயிர்கள் பாதுகாப்பில் நமது அரசின் செயல்பாடுகள் கொழுகொம்பெனத் துணைநிற்கிறது! காலநிலை மாற்றத்தை உலக அளவிலான #BestPractices-படி எதிர்கொண்டு வருகிறோம். ஐந்திணை வகுத்த நாம் தமிழகத்தின் இயற்கைச்சூழலைக் கவனமாய் காப்போம்! https://t.co/0tQndgeSbl

Environment & Climate
𝕏 X
3 yr ago
2116
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Governance & Administration

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு...

அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம்! அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு #NationalPressDay வாழ்த்துகள்! சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு

Governance & Administration
𝕏 X
3 yr ago
5055
267
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Health

LIVE: சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை https://t.co/mzcw4Fsbmj

LIVE: சுகாதார மாநாடு 2022-ஐத் தொடங்கிவைத்து விழாப் பேருரை https://t.co/mzcw4Fsbmj

Health
𝕏 X
3 yr ago
1264
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Disaster Response & Relief

#NortheastMonsoon கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு - அகற்றும்...

#NortheastMonsoon கனமழையால் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டேன். வெள்ளத் தணிப்பு - அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். https://t.co/P3EhS3Kqjn

Disaster Response & Relief
𝕏 X
3 yr ago
1966
97
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41