
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்! வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட...
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்! வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! #JaiBhim https://t.co/eBqoCmPzPG








