
#LIVE: அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா 2022-இல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/7MyPOs0dYv
#LIVE: அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா 2022-இல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/7MyPOs0dYv
All
Showing 3,361–3,380 of 9,209 posts

#LIVE: அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா 2022-இல் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/7MyPOs0dYv

கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை - எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக உள்ள நமது அரசுப் பள்ளிகளைக் காத்திட 'நம்ம பள்ளி பவுண்டேசன்' தொடங்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு நிதியுதவி தாருங்கள்! வேருக்கு நீராவோம்! https://t.co/Hb4hngV0wr


#LIVE: 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' அமைப்பைத் தொடங்கி வைத்துத் தலைமையுரை https://t.co/JuWmZG0llc

எளிமையும் உறுதியும் அவர் அடையாளங்கள்! திராவிடவியலுக்கு விளக்கவுரை தீட்டினார், விளக்காகவே வாழ்ந்தார். உடலால் மறைந்தாலும் உணர்வால் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமையான தத்துவப் பேராசான் பேராசிரியர் வழியில் தமிழின மீட்சிக்கு உழைப்போம்! #பேராசிரியர்100 https://t.co/OPA1eCkbHi



#LIVE: #DPI வளாகத்தில் பேராசிரியர் நூற்றாண்டு வளைவினைத் திறந்து வைத்து பேராசிரியர் பெயர்சூட்டல் https://t.co/FuVvQuyg5s

இனமானமும் பகுத்தறிவும் புகட்டிய என் பெரியப்பா - நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன், அவர் புகழ் போற்றினேன்! அவர் எடுத்த கொள்கை வகுப்புகளின் பாடங்களை இளந்தலைமுறையினருக்குக் கொண்டு சென்று துடிப்புமிக்க மாணவர்களை உருவாக்கிடுவோம்! https://t.co/VGv3dVIGC8



#LIVE: இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை https://t.co/EqzcJHgs62

இனமானப் பேராசிரியரின் வாழ்வும் தொண்டும் கொண்டாடப்படவும் இளந்தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படவும் தொடர் விழாக்களை நடத்துகிறோம். அதன் ஒருபகுதியாக, புகைப்படக் கலைஞர் கோவை சுப்பு ஏற்பாடு செய்துள்ள 3 நாள் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தேன். https://t.co/Js7PSEFiAY

I've already written to Hon @PMOIndia for the inclusion of Narikurava & Kuruvikkara communities in ST list. Welcome the significant passage of the Bill for the same in LS as a result of our consistent efforts. We'll continue to take all steps for the community's dignified life.

தமிழர்களின் இசை மரபு பழமையானது - செழுமையானது. அத்தகைய தமிழிசைப் பாடல்கள் மியூசிக் அகாடமி போன்ற இசை மன்றங்களில் ஒலிக்க வேண்டும். பக்தியிசையானாலும் திரையிசையானாலும் ராக் இசையானாலும் அவை தமிழிசையாக அரங்குகளில் ஒலிக்கட்டும்! மொழியினால்தான் கலை நிலைக்கும்! https://t.co/S3JEN49Uqd



#LIVE: மியூசிக் அகாடமியின் 96-ஆம் ஆண்டு இசைவிழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/ClIccz3YSJ

1996-ல் திரு. L.C.ஜெயின், 97-ல் திரு. கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி கழக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. (1/2) https://t.co/gsxt6KuUIg



அதே உணர்வுடன் இப்போது ஊராட்சிகளுக்கு நிதிப் பகிர்வு அதிகாரங்களை அளித்துள்ளோம். அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல்! (2/2) https://t.co/HfdlCBOSWa



Congratulations to Thiru. Sukhwinder Singh Sukhu on being sworn in as the Chief Minister of Himachal Pradesh. Your rise from the grassroots to Chief Ministership is truly inspiring. I wish you a successful tenure in serving the people of Himachal.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி 14 அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகமெங்கும் கொண்டாடியதன் முத்தாய்ப்பாக, வாரணாசியில் அவர் வாழ்ந்த இல்லத்தைப் புனரமைத்து அவரது பிறந்தநாளான இன்று திறந்துவைத்தேன்! பாட்டுக்கொரு புலவனின் புகழ் பாரெங்கும் பரவச் செய்வோம்! https://t.co/VZZXxxq1ti



MLA & MP-க்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள் - துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரியம் - காவல்துறை - தீயணைப்புத் துறை ஊழியர்கள் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு என் பாராட்டுகளும் - நன்றியும்! (2/3) https://t.co/6peryporOt



பெருமளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும். (3/3) https://t.co/eEfdA0uC7d



ECR, காசிமேடு பகுதிகளில் #CycloneMandous-ஆல் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினேன். இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைக் காத்திட இரவு பகல் பாராமல் முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் - (1/3) https://t.co/JvouauLwpX

தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு, நீண்டகால நோக்கில் புனரமைக்கவுள்ள "தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க"த்தை #TNClimateSummit2022-இல் தொடங்கி வைத்தேன். சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் #DravidianModel வழிகாட்டட்டும்! https://t.co/FPbpzf6Jan



#LIVE: #TNClimateSummit2022-இல் உரை https://t.co/4yvqRBIQCi