DMKSocial

The Feed, page 168

Showing 3,341–3,360 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Culture & Heritage

Extremely honoured to have inaugurated the 81st Session of #IndianHistoryCongress at the historic MCC Campus. At a time when blatant attempts are...

Extremely honoured to have inaugurated the 81st Session of #IndianHistoryCongress at the historic MCC Campus. At a time when blatant attempts are made to communalise & distort history, it's befitting that such an event is being held in TN - the land of resistance & rationality. https://t.co/IDn4KgDAoE

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1700
64
63,387 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Culture & Heritage

#LIVE: Indian History Congress-இன் 81-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Af5cr112JD

#LIVE: Indian History Congress-இன் 81-ஆவது மாநாட்டைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/Af5cr112JD

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1465
55
61,024 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Governance & Administration

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க ஓராண்டுக்கு முன்...

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்க ஓராண்டுக்கு முன் #CMDashBoard-ஐத் தொடங்கிவைத்தேன். அந்தத் தரவுகளின் அடிப்படையில் 4 துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயலாக்கம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டேன். https://t.co/X5y2IjxXyn

Governance & Administration
𝕏 X
3 yr ago
1831
81
94,227 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Governance & Administration

* அறிவிப்புகள் அரசாணையாக வேண்டும்! * அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! * இலக்காக நிர்ணயித்த பயனாளிகள் அனைவரையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்! *...

* அறிவிப்புகள் அரசாணையாக வேண்டும்! * அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! * இலக்காக நிர்ணயித்த பயனாளிகள் அனைவரையும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்! * உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள், அரசு சேவைகளில் தாமதம், அலைக்கழிப்பு கூடாது. துறைவாரியான #CMDashBoard ஆய்வு தொடரும்!

Governance & Administration
𝕏 X
3 yr ago
843
35
41,781 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Culture & Heritage

விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும்...

விடுதலைப் போராட்டம், மொழிப் போராட்டம், ஆட்சி நிர்வாகம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் பங்களித்ததோடு, அரசியல் சார்புகளைக் கடந்து அனைவரோடும் நட்புறவைப் பேணியவர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். அவரது வரலாற்றின் வழியே தமிழ்நாட்டு அரசியலின் போக்கையும் திசைமாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். https://t.co/TO12SDj4Uq

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1496
65
72,730 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Culture & Heritage

விடுதலைப் போராட்டத்தில் இராஜாஜி அவர்களின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில்...

விடுதலைப் போராட்டத்தில் இராஜாஜி அவர்களின் பங்களிப்புக்காக இந்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை நேரில் சென்று வழங்கியும், அவருக்கு கிண்டியில் நினைவாலயம் அமைத்தும் அவரைப் போற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

Culture & Heritage
𝕏 X
3 yr ago
604
9
32,935 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Culture & Heritage

தற்போது, இராஜாஜி அவர்களின் 50-ஆவது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும்...

தற்போது, இராஜாஜி அவர்களின் 50-ஆவது நினைவு ஆண்டையொட்டி அரசு விழா எடுத்தும், இன்றைய தலைமுறையினரும் அவரது வரலாற்றையும் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் @ACLChennai -யில் புகைப்படக் கண்காட்சி அமைத்தும் முத்தமிழறிஞரின் வழியில் மூதறிஞருக்கு மரியாதை செய்துள்ளோம்!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
531
11
29,050 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்;...

ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! https://t.co/sQFhvHCL7g

Party & Elections
𝕏 X
3 yr ago
3222
128
129,169 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Culture & Heritage

மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும் - இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்! (1/3)...

மிகச்சிறந்த ஜனநாயகவாதியாகவும் - இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைப் போற்றியவருமாக விளங்கியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்! (1/3) https://t.co/shotghs3Wr

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2230
53
116,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Culture & Heritage

அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை...

அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை அனைவரும் அறிந்திட திரு. @AGopanna அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி அவசியமானது; போற்றத்தக்கது! (2/3) https://t.co/9pSRz831aX

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1121
26
49,238 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Federalism & Centre–State Relations

மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமைப் பயணத்தைத் தொடருவோம்! (3/3)

மகாத்மா காந்தி, பண்டித நேரு உள்ளிட்டவர்கள் காண விரும்பிய முற்போக்கு இந்திய சமுதாயம் அமைந்திட நமது ஒற்றுமைப் பயணத்தைத் தொடருவோம்! (3/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
926
20
45,706 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Culture & Heritage

#LIVE: திரு. @AGopanna அவர்களின் 'மாமனிதர் நேரு' நூலினை வெளியிட்டு வாழ்த்துரை https://t.co/qkPrlGIxVd

#LIVE: திரு. @AGopanna அவர்களின் 'மாமனிதர் நேரு' நூலினை வெளியிட்டு வாழ்த்துரை https://t.co/qkPrlGIxVd

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1352
30
51,481 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Culture & Heritage

மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் அறிவியக்கமாம் திராவிட இயக்கத்திற்குக் காலம் அளித்த கொடை! (1/3)...

மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும் அறிவியக்கமாம் திராவிட இயக்கத்திற்குக் காலம் அளித்த கொடை! (1/3) https://t.co/rVx7wDOiT0

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2055
58
115,898 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

ஊடகங்களில் கட்டுரைகளாக - பேச்சுகளாக இவர்கள் திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளை உண்மைகளால் எதிர்கொண்டு, நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து நம்...

ஊடகங்களில் கட்டுரைகளாக - பேச்சுகளாக இவர்கள் திராவிட இயக்கத்தின் மீதான அவதூறுகளை உண்மைகளால் எதிர்கொண்டு, நேர்மையான விமர்சனங்களை முன்வைத்து நம் சிந்தனைகளுக்குப் புதிய பரிமாணத்தை ஊட்டியவர்கள். (2/3) https://t.co/C5iWM0mVv4

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
809
24
41,076 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Culture & Heritage

இவர்களது எழுத்துகள் புதிய பரிணாமத்தை அடைந்து புத்தகங்களாக உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. அவற்றைப் படித்து பலரும் பயனுற வேண்டும்; இன்னும் பல...

இவர்களது எழுத்துகள் புதிய பரிணாமத்தை அடைந்து புத்தகங்களாக உங்கள் கைகளுக்கு வந்திருக்கிறது. அவற்றைப் படித்து பலரும் பயனுற வேண்டும்; இன்னும் பல சிந்தனையாளர்கள் முளைக்க விதைகளாக இந்நூல்கள் விளங்க வேண்டும்! (3/3) https://t.co/kjoNcySc3E

Culture & Heritage
𝕏 X
3 yr ago
758
23
33,841 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Culture & Heritage

#LIVE: திரு.@CholamandalPann & திரு.ஜெயரஞ்சன் ஆகியோரது நூல்களின் தமிழாக்கத்தை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/GvGHDZPRgf

#LIVE: திரு.@CholamandalPann & திரு.ஜெயரஞ்சன் ஆகியோரது நூல்களின் தமிழாக்கத்தை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/GvGHDZPRgf

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1237
33
44,758 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது...

தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்! #Periyar is more than flesh. He's an idea. And his ideas are timeproof. https://t.co/XQD3tSTsSq

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
4417
223
196,040 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Agriculture & Farmer Welfare

உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை...

உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது. சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1839
102
81,406 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நாம் முழங்குகிறோம் என்றால் அது இசைத்துறையையும் சேர்த்துத்தான்! அத்தகைய இசைத்தமிழைப் பிறமொழி ஆதிக்கத்திலிருந்து...

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நாம் முழங்குகிறோம் என்றால் அது இசைத்துறையையும் சேர்த்துத்தான்! அத்தகைய இசைத்தமிழைப் பிறமொழி ஆதிக்கத்திலிருந்து காக்க ராஜா அண்ணாமலை அவர்கள் தொடங்கிய கோட்டைதான் தமிழிசைச் சங்கம்! 80 ஆண்டுகளை எட்டியுள்ள இச்சங்கம் தமிழ் போல் மேலும் பொலிந்து வளர்க! https://t.co/WDgN3WfkAT

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1533
80
120,749 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

#LIVE: தமிழிசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு இசைவிழாவைத் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/ekNt4xEsRv

#LIVE: தமிழிசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு இசைவிழாவைத் தொடங்கி வைத்து விருதுகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/ekNt4xEsRv

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1216
61
49,781 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41