DMKSocial

The Feed, page 167

Showing 3,321–3,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Industry & Investment

வட அமெரிக்க வாழ் தமிழர்களின் துணையுடன் நடந்த உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர் மாநாடு #StartupTN-க்கு மேலும் ஊக்கமளிக்கும். உலகெங்கும் வாழும்...

வட அமெரிக்க வாழ் தமிழர்களின் துணையுடன் நடந்த உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர் மாநாடு #StartupTN-க்கு மேலும் ஊக்கமளிக்கும். உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் ஆற்றல் படைத்த தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பீர்! https://t.co/jpMWjhGdoi

Industry & Investment
𝕏 X
3 yr ago
1799
102
96,742 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Industry & Investment

#LIVE: FeTNA-வின் #FiTEN மற்றும் #StartUpTN இணைந்து நடத்தும் முதலீட்டாளர் மாநாட்டில் சிறப்புரை https://t.co/yC4tbpFfRq

#LIVE: FeTNA-வின் #FiTEN மற்றும் #StartUpTN இணைந்து நடத்தும் முதலீட்டாளர் மாநாட்டில் சிறப்புரை https://t.co/yC4tbpFfRq

Industry & Investment
𝕏 X
3 yr ago
1340
47
60,959 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/x7b9mTULZw

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/x7b9mTULZw

Governance & Administration
𝕏 X
3 yr ago
3255
262
156,498 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Culture & Heritage

தொழில், இலக்கியம், ஆன்மீகம், அரசியல், கல்வி, சமூகசேவை என அனைத்திலும் அழியாத்தடத்தை விட்டுச்சென்றுள்ள அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்...

தொழில், இலக்கியம், ஆன்மீகம், அரசியல், கல்வி, சமூகசேவை என அனைத்திலும் அழியாத்தடத்தை விட்டுச்சென்றுள்ள அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு இது! (1/4) https://t.co/IZw9Jcbie4

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1588
54
91,777 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Culture & Heritage

பொள்ளாச்சி நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தோம்! (2/4)...

பொள்ளாச்சி நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்படும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தோம்! (2/4) https://t.co/w0KOfA0MyM

Culture & Heritage
𝕏 X
3 yr ago
240
5
16,636 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Transport & Infrastructure

தொடர்ந்து, இன்றைய நூற்றாண்டு விழாவில், பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை - பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்டச் சாலைக்கு அருட்செல்வர் டாக்டர்...

தொடர்ந்து, இன்றைய நூற்றாண்டு விழாவில், பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை - பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்டச் சாலைக்கு அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களது பெயர் சூட்டப்படும் என மகிழ்ச்சி பொங்க அறிவித்தேன். (3/4) https://t.co/nVCLWBWRQS

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
668
16
38,359 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Culture & Heritage

மனிதநேயத்தையும் மதநல்லிணக்கத்தையும் போற்றுவதே வள்ளலார், காந்தியடிகள் வழி வாழ்ந்த அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! (4/4)...

மனிதநேயத்தையும் மதநல்லிணக்கத்தையும் போற்றுவதே வள்ளலார், காந்தியடிகள் வழி வாழ்ந்த அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! (4/4) https://t.co/1j9UrIuQhE

Culture & Heritage
𝕏 X
3 yr ago
601
16
32,167 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Culture & Heritage

#LIVE: அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு விழாப் பேருரை https://t.co/WWZRlS7Nh9

#LIVE: அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு விழாப் பேருரை https://t.co/WWZRlS7Nh9

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1331
50
62,221 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Party & Elections

தி.மு.கழக மாவட்டச் செயலாளர்களுக்கு எடுத்துக்காட்டாய் நெருக்கடி நிலைக் காலத்தில் நெஞ்சுரத்தோடு செயல்பட்டு கலங்கரை விளக்கமாக வாழும் சகோதரர்...

தி.மு.கழக மாவட்டச் செயலாளர்களுக்கு எடுத்துக்காட்டாய் நெருக்கடி நிலைக் காலத்தில் நெஞ்சுரத்தோடு செயல்பட்டு கலங்கரை விளக்கமாக வாழும் சகோதரர் டி.ஆர்.பாலு MP., அவர்களுடைய 'பாதை மாறாப் பயணம்' நூலினை வெளியிட்டேன். தடம் மாறாத அவரது கொள்கைப்பயணம் கருப்பு சிவப்புக்காரர்களுக்கான வழித்தடம்! https://t.co/HvDQebT9nl

Party & Elections
𝕏 X
3 yr ago
1628
59
86,140 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Party & Elections

#LIVE: கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களின் "பாதை மாறாப் பயணம்" நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/SPBNCixiKw

#LIVE: கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களின் "பாதை மாறாப் பயணம்" நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/SPBNCixiKw

Party & Elections
𝕏 X
3 yr ago
1529
68
57,757 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Culture & Heritage

பதிப்பாளர்கள் - எழுத்தாளர்கள் - வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி...

பதிப்பாளர்கள் - எழுத்தாளர்கள் - வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி விருதுகளை வழங்கி மகிழ்ந்தேன். நூல்வெளி, ஆய்வுக்களம், அறிவுத்தளம் என நமது அரசு போட்டு வருவது எட்டுக்கால் பாய்ச்சல். அறிவுத்தீ பரவட்டும்! https://t.co/rpbV4vMYuy

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1419
63
58,072 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Culture & Heritage

#LIVE: #46thChennaiBookFair தொடங்கி வைத்துக் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/9PW1J3Ffdl

#LIVE: #46thChennaiBookFair தொடங்கி வைத்துக் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/9PW1J3Ffdl

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1344
54
53,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Education

49 ஆண்டுகளுக்கு முன் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் உருவாக்கிய 166 புத்தகங்களை வெளியிட்டார். இன்று 108 நூல்களை நான்...

49 ஆண்டுகளுக்கு முன் முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் உருவாக்கிய 166 புத்தகங்களை வெளியிட்டார். இன்று 108 நூல்களை நான் வெளியிட்டேன். தந்தை தொடங்கியதை தனயன் தொடர்வது நம் மரபு. தலைமுறைகள் தாண்டியும் தமிழைக் காப்போம்!! https://t.co/e32uzD5u0n

Education
𝕏 X
3 yr ago
1830
66
61,813 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Culture & Heritage

#LIVE: சென்னை இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/im74HrvLcY

#LIVE: சென்னை இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/im74HrvLcY

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1176
41
47,774 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Culture & Heritage

#LIVE: 2,500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு @tnhrcedept சார்பில் 50 கோடி ரூபாய் வழங்கிச் சிறப்புரை https://t.co/9bc4g2MwZN

#LIVE: 2,500 திருக்கோயில்களின் திருப்பணிக்கு @tnhrcedept சார்பில் 50 கோடி ரூபாய் வழங்கிச் சிறப்புரை https://t.co/9bc4g2MwZN

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1407
75
62,076 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Governance & Administration

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை...

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய ஆற்றல் வெல்க! #HappyNewYear2023 https://t.co/MkhXnMUEqm

Governance & Administration
𝕏 X
3 yr ago
2514
242
125,796 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Industry & Investment

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் இறுதியிலும் திருச்சியில் மாபெரும் அரசு விழா! இளைஞரும் மகளிரும் எளியோரும் மனமகிழ பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான...

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டின் இறுதியிலும் திருச்சியில் மாபெரும் அரசு விழா! இளைஞரும் மகளிரும் எளியோரும் மனமகிழ பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், கடனுதவிகள், நல உதவிகள்! #SIPCOT, #TNPL, #OlympicAcademy எனத் திருச்சிக்கு எழுச்சி தரும் முயற்சிகளோடு நிறைகிறது 2022! https://t.co/5USfPvrN0b

Industry & Investment
𝕏 X
3 yr ago
2047
120
84,209 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Women & Child Welfare

#LIVE: திருச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/RmzYhotz9j

#LIVE: திருச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள், விருதுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/RmzYhotz9j

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
1609
118
65,983 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Social Justice & Reservation

சமத்துவம் - சமூகநீதி - பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி - மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி...

சமத்துவம் - சமூகநீதி - பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி - மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்! https://t.co/huIf4pQIDe

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
1940
121
78,239 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Federalism & Centre–State Relations

That only a dismal proportion of candidates from southern region are selected by SSC and RRB causes huge disappointment among our unemployed...

That only a dismal proportion of candidates from southern region are selected by SSC and RRB causes huge disappointment among our unemployed youth. I urge Hon. @PMOIndia to do away with this skewed recruitment pattern & ensure adequate representation of Tamils in GoI offices. https://t.co/BTardEGL17

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1760
92
111,311 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41