DMKSocial

The Feed, page 166

Showing 3,301–3,320 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jan
Culture & Heritage

நாமக்கல் திரு. பொ. வேல்சாமி அவர்களுக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ....

நாமக்கல் திரு. பொ. வேல்சாமி அவர்களுக்குத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதையும், முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்குத் தேவநேயப் பாவாணர் விருதையும் வழங்கி வாழ்த்தியதோடு, (3/4) https://t.co/3iFS1G0b0T

Culture & Heritage
𝕏 X
3 yr ago
565
16
27,207 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jan
Welfare Schemes

வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் திட்டத்தின்கீழ் நிதியுதவியையும் அளித்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச்...

வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்கள் திட்டத்தின்கீழ் நிதியுதவியையும் அளித்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம். (4/4) https://t.co/LoYISERqRO

Welfare Schemes
𝕏 X
3 yr ago
609
26
23,706 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Law & Order / Justice

வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக்...

வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்! #தமிழ்நாடு_வாழ்க https://t.co/OFy1Zd8tku

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
2060
110
88,795 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Culture & Heritage

வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து...

வானுக்கும் மண்ணுக்குமான உறவைச் சூரியனை வணங்கிப் போற்றும் தமிழர் திருநாளாம் #பொங்கல் வாழ்த்துகள்! சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! #தமிழ்நாடு_வாழ்க தமிழர் தரணியாள! https://t.co/8hEZTUvwip

Culture & Heritage
𝕏 X
3 yr ago
5397
528
420,628 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Federalism & Centre–State Relations

போராட்டத்தை எதிர்கொண்டு மாநில உரிமையைச் சட்டமன்றத்தில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் #பொங்கல் விழா தொடங்குகிறது. ஒவ்வொருவர் இல்லத்தின்...

போராட்டத்தை எதிர்கொண்டு மாநில உரிமையைச் சட்டமன்றத்தில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் #பொங்கல் விழா தொடங்குகிறது. ஒவ்வொருவர் இல்லத்தின் வாசலிலும் "தமிழ்நாடு வாழ்க" எனக் கோலமிட்டுத் தமிழர் திருநாளாம் தை முதல் நாளை வரவேற்போம். #LetterToBrethren https://t.co/AKJu0PGsko https://t.co/7cjyK6s4FH

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
2208
229
133,250 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Party & Elections

தமிழர் நிலத்துக்குத் #தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி நடைமுறைக்கு வந்த இந்நன்னாளில், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் முற்போக்கு அரசியலையும்...

தமிழர் நிலத்துக்குத் #தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி நடைமுறைக்கு வந்த இந்நன்னாளில், தமிழ்நாட்டின் பண்பாட்டையும் முற்போக்கு அரசியலையும் முன்னெடுத்துச் செல்லும் இளைஞர் படைக்கலனைக் கூர்த்தீட்டிடும் @dmk_youthwing-இன் #DravidianModel பயிற்சிப்பாசறை-2'-ஐத் தொடங்கி வைத்தேன். https://t.co/Gfgc61g9rB

Party & Elections
𝕏 X
3 yr ago
1675
85
66,020 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Party & Elections

இளைஞர் நெஞ்சில் கொள்கை உரம் ஊட்டிட முரசொலி பாசறை, இளைஞரணி செயலி ஆகியவற்றையும் தொடங்கியுள்ள தம்பி @Udhaystalin அவர்களின் பணி தொடரட்டும்! இளைஞர்...

இளைஞர் நெஞ்சில் கொள்கை உரம் ஊட்டிட முரசொலி பாசறை, இளைஞரணி செயலி ஆகியவற்றையும் தொடங்கியுள்ள தம்பி @Udhaystalin அவர்களின் பணி தொடரட்டும்! இளைஞர் படை வெற்றி காணட்டும்! https://t.co/TmrpyFOAcy

Party & Elections
𝕏 X
3 yr ago
730
33
31,197 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Party & Elections

#LIVE: @dmk_youthwing-இன் முரசொலி பாசறை & திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-2 தொடக்கவிழாவில் சிறப்புரை https://t.co/Ny8UxSyjdE

#LIVE: @dmk_youthwing-இன் முரசொலி பாசறை & திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-2 தொடக்கவிழாவில் சிறப்புரை https://t.co/Ny8UxSyjdE

Party & Elections
𝕏 X
3 yr ago
1261
65
61,571 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Culture & Heritage

தமிழ்நாட்டின் கலை வடிவங்கள் தலைநகர் சென்னையில் சங்கமிக்கும் #நம்ம_ஊரு_திருவிழா-வைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். நாட்டுப்புறக் கலைஞர்களை ஆதரித்து,...

தமிழ்நாட்டின் கலை வடிவங்கள் தலைநகர் சென்னையில் சங்கமிக்கும் #நம்ம_ஊரு_திருவிழா-வைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். நாட்டுப்புறக் கலைஞர்களை ஆதரித்து, நம் மண்ணின் கலைகளை வளர்ப்போம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்! https://t.co/IyXxCySvjl

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1316
65
45,303 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Culture & Heritage

நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒருங்கிணைத்து முதலாவது சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்! அண்ணா...

நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளை ஒருங்கிணைத்து முதலாவது சென்னை இலக்கியத் திருவிழா சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்! அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவும் புத்தெழுச்சியும் பெற்றுள்ளதைக் கண்டு அறிவுசார் உலகத்தினர் தெரிவிக்கும் பாராட்டுகளால் என் உளம்நிறைகிறது! https://t.co/2m7gE23c1S

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1005
30
37,721 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Culture & Heritage

#LIVE: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/JS9OHoP3xo

#LIVE: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/JS9OHoP3xo

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1188
59
48,402 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Governance & Administration

#LIVE: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை https://t.co/hLsOO17wqn

#LIVE: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை https://t.co/hLsOO17wqn

Governance & Administration
𝕏 X
3 yr ago
1358
90
63,010 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Education

#LIVE: @tnschoolsedu கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/ay8ZjObFlY

#LIVE: @tnschoolsedu கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை https://t.co/ay8ZjObFlY

Education
𝕏 X
3 yr ago
1170
42
40,878 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/WZALKp8xN8

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/WZALKp8xN8

Governance & Administration
𝕏 X
3 yr ago
1020
34
40,926 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

கடலாலும் கண்டங்களாலும் பிரிந்திருந்தாலும் தமிழால் நம்மோடு இணைந்துள்ள உலகத் தமிழ்ச் சொந்தங்களுடன் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்தேன்....

கடலாலும் கண்டங்களாலும் பிரிந்திருந்தாலும் தமிழால் நம்மோடு இணைந்துள்ள உலகத் தமிழ்ச் சொந்தங்களுடன் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்தேன். தானும் உயர்ந்து வாழ்வளிக்கும் நாட்டையும் உயர்த்தும் அயலகத் தமிழர் நலன் காப்போம்! தாய்த் தமிழ்நாட்டுடனான மொழி - பண்பாட்டு உறவை வளர்ப்போம்! https://t.co/Ra9HwpwMiD

International & Diaspora
𝕏 X
3 yr ago
1121
46
43,929 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/q5UEkmxC3p

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/q5UEkmxC3p

Governance & Administration
𝕏 X
3 yr ago
804
18
32,837 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/VZkJmZwJCT

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/VZkJmZwJCT

Governance & Administration
𝕏 X
3 yr ago
1160
35
62,150 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

#LIVE: அயலகத் தமிழர் நாள் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/A53xuIi4o3

#LIVE: அயலகத் தமிழர் நாள் விழாவில் கலந்துகொண்டு விழாப் பேருரை https://t.co/A53xuIi4o3

International & Diaspora
𝕏 X
3 yr ago
1095
45
44,659 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Governance & Administration

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/XA9XaIN93V

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/XA9XaIN93V

Governance & Administration
𝕏 X
3 yr ago
1477
77
64,297 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Welfare Schemes

எனது கொளத்தூர் தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி உழவர் திருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழர்களின் சமத்துவப்...

எனது கொளத்தூர் தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி உழவர் திருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தேன். தமிழர்களின் சமத்துவப் பெருவிழாவான பொங்கலையொட்டி இந்த மாதம் முழுவதும் அரசு நடத்தும் அறிவு-பண்பாட்டு நிகழ்வுகளோடு தமிழ்நாடு முழுவதும் தைத்திருநாள் சிறக்கட்டும்! https://t.co/3ZpQHF81EV

Welfare Schemes
𝕏 X
3 yr ago
3594
199
177,748 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41