DMKSocial

The Feed, page 163

Showing 3,241–3,260 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

We will continue to adopt such latest & best practices of good governance that will enhance our performance and ensure last-mile delivery. (3/3)

We will continue to adopt such latest & best practices of good governance that will enhance our performance and ensure last-mile delivery. (3/3)

Governance & Administration
𝕏 X
3 yr ago
444
23
35,514 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Law & Order / Justice

எத்தனையோ அரசுப் பணிகள் இருந்தாலும், சமூகத்தில் காவல்துறையினருக்குக் கிடைக்கும் மரியாதை உயர்ந்தது. அந்தப் பெருமையும் மாண்பும் இன்னும் உயர...

எத்தனையோ அரசுப் பணிகள் இருந்தாலும், சமூகத்தில் காவல்துறையினருக்குக் கிடைக்கும் மரியாதை உயர்ந்தது. அந்தப் பெருமையும் மாண்பும் இன்னும் உயர தமிழ்நாடு காவல்துறையினர் உழைத்திட வேண்டும். காவல்துறை தங்களின் நண்பன் என்ற நம்பிக்கையோடு (1/2) https://t.co/RkHflbwXJj

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1889
94
197,209 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Law & Order / Justice

பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லுமளவிற்குக் கண்ணியத்துடன் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுப்பதோடு, குற்றம் நடக்காமலிருக்க...

பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லுமளவிற்குக் கண்ணியத்துடன் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுப்பதோடு, குற்றம் நடக்காமலிருக்க விழிப்புணர்வையும் ஏற்படுத்திட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி காவல்துறை ஆய்வில் கேட்டுக் கொண்டேன். (2/2) https://t.co/Rn51abncXr

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
754
29
41,344 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Feb
Governance & Administration

#களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தில் சேலம் மண்டலம் இன்று! சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட உயரதிகாரிகளும் களத்தில் ஆய்வுப் பணிகளில்...

#களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்தில் சேலம் மண்டலம் இன்று! சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட உயரதிகாரிகளும் களத்தில் ஆய்வுப் பணிகளில் உள்ளனர். ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சேலம் ஈரடுக்குப் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன். https://t.co/UtjY5IBHzj

Governance & Administration
𝕏 X
3 yr ago
1381
76
66,438 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Federalism & Centre–State Relations

Transparent and independent institutions are vital for any vibrant democracy. However, under the present BJP-led Union Government, the...

Transparent and independent institutions are vital for any vibrant democracy. However, under the present BJP-led Union Government, the prestigious institutions of this country have become arbitrary and completely lost independence. (1/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
2774
153
233,649 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Federalism & Centre–State Relations

Latest political tools, such as ED, CBI and IT Dept etc., are liberally used to target political opponents. Recent addition in the list is Income...

Latest political tools, such as ED, CBI and IT Dept etc., are liberally used to target political opponents. Recent addition in the list is Income Tax ‘survey’ on #BBC. (2/3)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1170
32
66,777 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Party & Elections

Those misusing the people’s mandate and are responsible for destroying Indian Democracy and Freedom of Press should remember that the people of...

Those misusing the people’s mandate and are responsible for destroying Indian Democracy and Freedom of Press should remember that the people of this country are silently watching you and will give a fitting lesson in the impending elections. (3/3)

Party & Elections
𝕏 X
3 yr ago
1135
31
51,847 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Culture & Heritage

சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு...

சிலைகள் என்பது கலை வடிவம் மட்டுமல்ல; வரலாற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் மனிதர்களது வாழ்வையும் தொண்டையும் தியாகத்தையும் எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்கின்ற சின்னங்கள்! வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தேன் பெருமையோடு! https://t.co/A2o3zJaJwe

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1679
71
87,249 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Culture & Heritage

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், விடுதலைப் போராட்ட வீரர் தளி...

மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், விடுதலைப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு திருவுருவச்சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்க https://t.co/tAdY7gn5FT

Culture & Heritage
𝕏 X
3 yr ago
533
12
35,025 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Culture & Heritage

அடிக்கல் நாட்டி – பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தேன்.

அடிக்கல் நாட்டி – பெருங்காமநல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தேன்.

Culture & Heritage
𝕏 X
3 yr ago
373
11
25,488 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Feb
Law & Order / Justice

சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம்...

சிறைத் தனிமையைப் போக்கி, குற்றம் செய்தோரையும் நல்வழிப்படுத்தும் புத்தகங்களைச் சிறைவாசிகளுக்கு வழங்கிய பெரியவர் பாலகிருஷ்ணன் போன்றோர் நம் உறவுகளில் பெருக வேண்டும்! #UngalilOruvanAnswers https://t.co/GeXy27UGXb

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1121
77
59,039 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Industry & Investment

The visionary leadership of Thalaivar Kalaignar secured an investment of Rs.13,000 Cr as the Renault-Nissan plant at Oragadam started its...

The visionary leadership of Thalaivar Kalaignar secured an investment of Rs.13,000 Cr as the Renault-Nissan plant at Oragadam started its operation in 2010. (1/2) https://t.co/nTcAeLX7k1

Industry & Investment
𝕏 X
3 yr ago
3411
72
305,015 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Feb
Industry & Investment

Expanding their car lineup and creating 2000 new jobs, we have unlocked the next phase of Renault-Nissan in India. The MoU exchanged today in my...

Expanding their car lineup and creating 2000 new jobs, we have unlocked the next phase of Renault-Nissan in India. The MoU exchanged today in my presence will lead to an additional investment of Rs.5,300 Cr and cement Chennai's place as the Automobile Capital of India. (2/2) https://t.co/pkiyoPLUnZ

Industry & Investment
𝕏 X
3 yr ago
1370
26
117,289 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Women & Child Welfare

பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை முன்வைத்து நமது அரசு தீட்டி வரும் திட்டங்களின் உச்சம் புதுமைப்பெண் திட்டம்! 2 கட்டங்களில்...

பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை முன்வைத்து நமது அரசு தீட்டி வரும் திட்டங்களின் உச்சம் புதுமைப்பெண் திட்டம்! 2 கட்டங்களில் 2,20,000 பேர் உயர்கல்வி பெற உதவியிருக்கிறோம். கல்வியே தனிப்பெருந்துணை! https://t.co/f8C2qgitOd

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
1375
82
56,697 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Employment & Skill Development

The request of Civil Service aspirants to extend the age limit, in view of the pandemic, is a genuine one. The GoTN has already raised the age...

The request of Civil Service aspirants to extend the age limit, in view of the pandemic, is a genuine one. The GoTN has already raised the age limit by two years for State Service exams. I appeal to our Hon @PMOIndia to consider our youth's request favourably & do the needful. https://t.co/KhcL2mqyb2

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
1332
137
69,137 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Culture & Heritage

தி.மு.க. அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும்...

தி.மு.க. அரசின் தமிழ் காக்கும் பணிகளை மெச்சி, 'தி.மு.க. அரசே தமிழ்நாட்டை வழி வழி ஆள்க' என வாழ்த்தி, தமிழின் உண்மையான இயல்பையும் வரலாற்றையும் அறிந்து - தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிப்படுத்துதல் வேண்டும் என நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்! (2/3) https://t.co/GVqnoc60RE

Culture & Heritage
𝕏 X
3 yr ago
669
13
37,262 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Agriculture & Farmer Welfare

The heavy unseasonal rains in Cauvery Delta districts have inundated around 1 Lakh hectares of standing Samba crop on the verge of harvest. I...

The heavy unseasonal rains in Cauvery Delta districts have inundated around 1 Lakh hectares of standing Samba crop on the verge of harvest. I request Hon @PMOIndia to provide necessary relaxations in procurement norms to mitigate its impact like done in the last Kuruvai season. https://t.co/gTTkUbhiTw

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1160
52
49,921 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Culture & Heritage

இலக்கியத் திருவிழா, சொற்பொழிவுகள், புதிய நூலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் எனத் தமிழுக்கு மகுடம் செய்யும் நமது அரசில், மூத்த படைப்பாளிகள்,...

இலக்கியத் திருவிழா, சொற்பொழிவுகள், புதிய நூலகங்கள், புத்தகக் கண்காட்சிகள் எனத் தமிழுக்கு மகுடம் செய்யும் நமது அரசில், மூத்த படைப்பாளிகள், ஆய்வாளர்களின் பங்களிப்புடன் இலக்கிய மலர்-2023 வெளியிடப்பட்டுள்ளது. @TNDIPRNEWS-க்கு பாராட்டுகள்! எங்கும் எதிலும் தமிழ் உயர பறக்கட்டும்! https://t.co/UjAuPDovuj

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1585
69
80,454 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Governance & Administration

அரசின் முன்னுரிமைப் பணிகள் (priority items) எவை என்பதை உணர்ந்து, மக்கள்நலன் என்ற குறிக்கோளில் அனைத்துத் துறைகளும் இணைந்து மாவட்ட நிர்வாகம்...

அரசின் முன்னுரிமைப் பணிகள் (priority items) எவை என்பதை உணர்ந்து, மக்கள்நலன் என்ற குறிக்கோளில் அனைத்துத் துறைகளும் இணைந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று வேலூர் மண்டல #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் வலுயுறுத்தினேன். மக்களை மையப்படுத்தி மாநிலம் சிறக்க உழைப்போம்! https://t.co/yyYbYEHVlt

Governance & Administration
𝕏 X
3 yr ago
1197
59
52,184 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Governance & Administration

#LIVE: வேலூர் மண்டலம் - #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் உரை https://t.co/ck641TqPOL

#LIVE: வேலூர் மண்டலம் - #களஆய்வில்_முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் உரை https://t.co/ck641TqPOL

Governance & Administration
𝕏 X
3 yr ago
1086
48
46,259 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41