DMKSocial

The Feed, page 162

Showing 3,221–3,240 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Party & Elections

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் பரப்புரைப் பயணம்! தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எத்தனை...

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் பரப்புரைப் பயணம்! தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எத்தனை பொய்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், கடந்த 21 மாதங்களில் கழக அரசு செய்துள்ள எண்ணற்ற சாதனைகளை மறைக்கமுடியாது! (1\3) #Erode4DMKAlliance https://t.co/ZWk2zJA6nd

Party & Elections
𝕏 X
3 yr ago
2651
294
132,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Party & Elections

செல்லும் வழியெங்கும் திரண்டு வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் முகங்களில் அந்தச் சாதனைகளினால் ஏற்பட்ட மகிழ்ச்சி தெரிந்தது. மீதமிருக்கும் முக்கிய...

செல்லும் வழியெங்கும் திரண்டு வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் முகங்களில் அந்தச் சாதனைகளினால் ஏற்பட்ட மகிழ்ச்சி தெரிந்தது. மீதமிருக்கும் முக்கிய வாக்குறுதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும்! (2/3) #ErodeEastByElection https://t.co/7Nxm16nzGx

Party & Elections
𝕏 X
3 yr ago
917
39
48,358 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Party & Elections

கழக அரசுக்கு வலுசேர்க்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈரோட்டு மண்ணின் மைந்தர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

கழக அரசுக்கு வலுசேர்க்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈரோட்டு மண்ணின் மைந்தர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை வழங்கிடுவீர் எனக் கேட்டுக் கொள்கிறேன். (3/3) #ErodeEastByElection https://t.co/JTU0Q2gQ79

Party & Elections
𝕏 X
3 yr ago
887
69
42,659 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Federalism & Centre–State Relations

Yet another day, yet another brazen act of violence by Sri Lankan Navy on our fishermen. With a deep sense of anguish, I urge Hon @DrSJaishankar...

Yet another day, yet another brazen act of violence by Sri Lankan Navy on our fishermen. With a deep sense of anguish, I urge Hon @DrSJaishankar to take this up strongly with the SL Govt to stop the attacks on Indian fishermen & protect their traditional rights in the Palk Bay. https://t.co/rGia63JnmQ

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1456
80
90,129 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Water Resources

இது குளம் மட்டுமல்ல கலைஞர் சொன்ன பாடம்! #Motivation https://t.co/jseilqnecs

இது குளம் மட்டுமல்ல கலைஞர் சொன்ன பாடம்! #Motivation https://t.co/jseilqnecs

Water Resources
𝕏 X
3 yr ago
4755
199
339,397 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Agriculture & Farmer Welfare

சென்ற வாரம் தலைமைச் செயலகத்திலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நான் புதிதாகத் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையத்தை இன்று திருவாரூரில்...

சென்ற வாரம் தலைமைச் செயலகத்திலிருந்து இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நான் புதிதாகத் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையத்தை இன்று திருவாரூரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். (1/2) https://t.co/w1ehP6U5aS

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
2277
76
142,047 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Governance & Administration

தினமும் என்னுடைய Tablet-இல் உள்ள #CMdashboard-இல் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வேன். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று...

தினமும் என்னுடைய Tablet-இல் உள்ள #CMdashboard-இல் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வேன். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்து, விரைந்து நடைபெற வேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டினேன். (2/2)

Governance & Administration
𝕏 X
3 yr ago
661
22
32,103 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Federalism & Centre–State Relations

I request Hon @DrSJaishankar to take this up with SL Govt urgently to restrain such attacks. (2/2)

I request Hon @DrSJaishankar to take this up with SL Govt urgently to restrain such attacks. (2/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
470
19
36,349 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Federalism & Centre–State Relations

I'm pained to point out that attacks on our fisherfolks by SriLankan nationals are getting frequent & in a recent incident, our fishermen...

I'm pained to point out that attacks on our fisherfolks by SriLankan nationals are getting frequent & in a recent incident, our fishermen from Nagapattinam were beaten with iron rod, sticks & knives. (1/2) https://t.co/ZVuhAYZ7Z2

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
1919
75
136,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Education

Universities are not just spaces for learning but also for discussion, debate & dissent. The cowardly attack on Tamil students by ABVP &...

Universities are not just spaces for learning but also for discussion, debate & dissent. The cowardly attack on Tamil students by ABVP & vandalising the portraits of leaders like Periyar, Karl Marx at #JNU, is highly condemnable and calls for a strict action from the Univ Admin.

Education
𝕏 X
3 yr ago
7598
727
2,020,753 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Law & Order / Justice

The securities of JNU & Delhi Police have time and again turned mute spectators to the violence unleashed on students who fight for their...

The securities of JNU & Delhi Police have time and again turned mute spectators to the violence unleashed on students who fight for their rights & are critical of the Union BJP regime.

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1841
38
171,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Feb
Education

I express my solidarity with the students & request VC to initiate action against the culprits and protect students from Tamil Nadu.

I express my solidarity with the students & request VC to initiate action against the culprits and protect students from Tamil Nadu.

Education
𝕏 X
3 yr ago
1814
46
158,036 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Feb
Social Justice & Reservation

#LIVE: @DMKWomensWing - அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை https://t.co/CYQwCWeZu7

#LIVE: @DMKWomensWing - அன்னை சத்தியவாணி முத்து அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரை https://t.co/CYQwCWeZu7

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
898
30
39,666 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Industry & Investment

The MoU signed between GoTN & @OlaElectric to bring in massive amount of investments is yet another sign of Tamil Nadu's resurgence in...

The MoU signed between GoTN & @OlaElectric to bring in massive amount of investments is yet another sign of Tamil Nadu's resurgence in industrial sector. Let's march on to achieve our target of 1 Trillion USD economy by 2030 with equitable development. #InvestInTN #ThriveInTN

Industry & Investment
𝕏 X
3 yr ago
1550
55
108,940 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Urban Development

#CREDAIFairPro2023 நிகழ்வைத் தொடங்கிவைத்து, DTCP, CMDA பகுதி கட்டடங்களுக்குத் ஆன்லைனில் திட்ட அனுமதி பெறவும், துணைக்கோள் நகரங்களை அமைக்கவும் நமது...

#CREDAIFairPro2023 நிகழ்வைத் தொடங்கிவைத்து, DTCP, CMDA பகுதி கட்டடங்களுக்குத் ஆன்லைனில் திட்ட அனுமதி பெறவும், துணைக்கோள் நகரங்களை அமைக்கவும் நமது அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தேன். எல்லார்க்கும் எல்லாம் என்ற நம் இலக்கை நோக்கி உழைப்போம்! https://t.co/PmtVeoabve

Urban Development
𝕏 X
3 yr ago
1060
48
72,754 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Urban Development

#LIVE: #CREDAIFairPro2023 தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/DErdjh3HJh

#LIVE: #CREDAIFairPro2023 தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/DErdjh3HJh

Urban Development
𝕏 X
3 yr ago
792
28
46,301 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Feb
Culture & Heritage

தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று! 'புரட்சிப்...

தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று! 'புரட்சிப் புலி'யென வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம்! உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்! https://t.co/oqC7VcF5sZ

Culture & Heritage
𝕏 X
3 yr ago
1496
41
71,134 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; ஒருவரின் வாழ்வு, எதிர்காலம்! அதனை நெஞ்சில் நிறுத்தி மக்களின் குறைகளைத் தீர்ப்பதை மாவட்ட ஆட்சியரும் அவரின்கீழ்...

மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; ஒருவரின் வாழ்வு, எதிர்காலம்! அதனை நெஞ்சில் நிறுத்தி மக்களின் குறைகளைத் தீர்ப்பதை மாவட்ட ஆட்சியரும் அவரின்கீழ் உள்ள அதிகாரிகளும் உறுதிசெய்ய இன்றைய #களஆய்வில்_முதலமைச்சர் கூட்டத்தில் வலியுறுத்தினேன். தொய்வின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்! https://t.co/1EeV9TcoMm

Governance & Administration
𝕏 X
3 yr ago
2716
300
162,211 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

The #CMDashBoard has become an effective & successful tool in monitoring the progress of various flagship schemes of our govt. (1/3)...

The #CMDashBoard has become an effective & successful tool in monitoring the progress of various flagship schemes of our govt. (1/3) https://t.co/ryHQmUTM1D

Governance & Administration
𝕏 X
3 yr ago
855
48
68,940 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Feb
Governance & Administration

The real-time data received help us in micro-management of our recent popular schemes like CM's Breakfast Scheme and locating the needs...

The real-time data received help us in micro-management of our recent popular schemes like CM's Breakfast Scheme and locating the needs accurately. (2/3) https://t.co/XebOwZBBJX

Governance & Administration
𝕏 X
3 yr ago
553
10
43,922 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41