
சத்துவாச்சாரியில் கட்டப்பட்டுவரும் சுகாதார நல மையக் கட்டடத்தினைப் பார்வையிட்டு இன்றைய ஆய்வுப் பணிகளைத் தொடங்கினேன். பள்ளிக் குழந்தைகளுக்கான...
சத்துவாச்சாரியில் கட்டப்பட்டுவரும் சுகாதார நல மையக் கட்டடத்தினைப் பார்வையிட்டு இன்றைய ஆய்வுப் பணிகளைத் தொடங்கினேன். பள்ளிக் குழந்தைகளுக்கான காலைச் சிற்றுண்டி தரமாகத் தயாராவதை உறுதிசெய்து, மாணவச் செல்வங்கள் பசியாறப் பரிமாறி மகிழ்ந்தேன். #களஆய்வில்_முதலமைச்சர் https://t.co/81QTKpww59



















