DMKSocial

The Feed, page 161

Showing 3,201–3,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Agriculture & Farmer Welfare

பாசமிகு மதுரை மண்ணில்... சில வாரங்களில் வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மதுரை மண்டல உழவர் சங்கத்தினரின்...

பாசமிகு மதுரை மண்ணில்... சில வாரங்களில் வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மதுரை மண்டல உழவர் சங்கத்தினரின் கோரிக்கைகளைக் #களஆய்வில்_முதலமைச்சர் பயணத்தின் ஒரு பகுதியாகக் கேட்டறிந்தேன். உழவர்களின் நம்பிக்கையை நமது அரசு எதிரொலிக்கும்! https://t.co/zGjmnH4roA

Agriculture & Farmer Welfare
𝕏 X
3 yr ago
1626
53
71,096 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Party & Elections

55 ஆண்டுகள் பொதுவாழ்வை பொதுவுடைமை இயக்கத்துக்காக அர்ப்பணித்து, உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகாக்கப் போராடிய தோழர் ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு...

55 ஆண்டுகள் பொதுவாழ்வை பொதுவுடைமை இயக்கத்துக்காக அர்ப்பணித்து, உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகாக்கப் போராடிய தோழர் ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றேன். தியாகச்சுடர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்குச் சொல்வோம்! போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்போம்! https://t.co/0Fq9kKlhPg

Party & Elections
𝕏 X
3 yr ago
1617
64
67,536 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Party & Elections

#LIVE: தோழர் ப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/eo3QP3c9AA

#LIVE: தோழர் ப. மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/eo3QP3c9AA

Party & Elections
𝕏 X
3 yr ago
866
34
40,574 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Law & Order / Justice

Migrant workers in Tamil Nadu are as safe as in their native states and my government is steadfast in protecting their rights. I warn of strict...

Migrant workers in Tamil Nadu are as safe as in their native states and my government is steadfast in protecting their rights. I warn of strict action against the Anti-Indian forces spreading hatred with the vile intention of disturbing the peace and harmony of our country. https://t.co/RfQSXlZrBS

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
7794
456
824,967 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Party & Elections

நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகளால் நெகிழ்ந்தேன்! பிறந்தநாள் விழாவில் சூளுரைத்த பிரகடனத்தை உங்களால்தான் நிறைவேற்ற...

நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகளால் நெகிழ்ந்தேன்! பிறந்தநாள் விழாவில் சூளுரைத்த பிரகடனத்தை உங்களால்தான் நிறைவேற்ற முடியும். இன்று ஈரோடு... நாளை நம் நாடு! இந்தியா முழுதும் விடியும்! https://t.co/PKG31wblKY #LetterToBrethren https://t.co/Fo7fCx85T0

Party & Elections
𝕏 X
3 yr ago
1213
85
61,675 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

#ClimateChange நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் நமது செயல்பாடுகளால், இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ள 2070-ஆம்...

#ClimateChange நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் நமது செயல்பாடுகளால், இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ள 2070-ஆம் ஆண்டுக்கும் முன்பாகவே தமிழ்நாடு அந்நிலையை எய்தப் பாடுபடுவோம் என்றேன். சூழலியல்நீதியிலும் இந்தியாவுக்கே வழிகாட்டுவோம்! https://t.co/yrI5wJYmjR

Environment & Climate
𝕏 X
3 yr ago
1473
82
78,085 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Welfare Schemes

7 மாவட்டங்களிலுள்ள 9 முகாம்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்று என் இல்லத்துக்கு வந்து, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். முகாம் வாழ் தமிழர்களின்...

7 மாவட்டங்களிலுள்ள 9 முகாம்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்று என் இல்லத்துக்கு வந்து, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். முகாம் வாழ் தமிழர்களின் நலன் காக்கும் நமது அரசின் திட்டங்களைப் பாராட்டினர். வாழ்த்துகளை விஞ்சிய மகிழ்ச்சியை அடைந்தேன்! அவர்களுக்கு என்றும் காப்பரணாக இருப்போம்! https://t.co/MtMFmNwWQP

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1658
56
83,053 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

#LIVE: தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் உரை https://t.co/zlG2ze1W9I

#LIVE: தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் உரை https://t.co/zlG2ze1W9I

Environment & Climate
𝕏 X
3 yr ago
1090
110
51,731 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Party & Elections

#DravidianModel ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் @INCTamilNadu வேட்பாளர்...

#DravidianModel ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் @INCTamilNadu வேட்பாளர் @EVKSElangovan அவர்களுக்கு #ErodeEastByPoll-இல் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி! ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம்! https://t.co/lzTh3GQ3MT

Party & Elections
𝕏 X
3 yr ago
2433
265
122,483 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Governance & Administration

I welcome the SC's judgement to appoint CEC & ECs on the advice of PM, LoP & CJI. When 'autonomous bodies' are being robbed, this timely...

I welcome the SC's judgement to appoint CEC & ECs on the advice of PM, LoP & CJI. When 'autonomous bodies' are being robbed, this timely intervention by SC is crucial to protect the independence of ECI whose transparent functioning is indispensable for a vibrant Democracy.

Governance & Administration
𝕏 X
3 yr ago
3215
80
131,001 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனை...

நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனை இந்தியத் துணைக்கண்டம் முழுதும் எடுத்துச் சென்று, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட வலியுறுத்தினேன். (1/2) https://t.co/RbM30iKR4X

Party & Elections
𝕏 X
3 yr ago
5531
170
257,587 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

உடன்பிறப்புகளே! இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இதுவே நான் வேண்டும் பிறந்தநாள்...

உடன்பிறப்புகளே! இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள்! நாற்பதும் நமதே! நாடும் நமதே! இதுவே நான் வேண்டும் பிறந்தநாள் பரிசு! (2/2) https://t.co/9Pz7xnKukL

Party & Elections
𝕏 X
3 yr ago
1697
74
68,118 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

#LIVE: 70-ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் https://t.co/XrjuQvEfz8

#LIVE: 70-ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் https://t.co/XrjuQvEfz8

Party & Elections
𝕏 X
3 yr ago
1290
83
79,773 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

ആശംസകള്‍ക്ക് നന്ദി സഖാവേ. തെക്കേ ഇന്ത്യയില്‍ നിന്ന് ഫാസിസ്റ്റ് ശക്തികളെ എന്നെന്നേക്കുമായി അകറ്റി നിര്‍ത്താന്‍ നമുക്ക് ഒരുമിച്ചു പ്രവര്‍ത്തിക്കാം.

ആശംസകള്‍ക്ക് നന്ദി സഖാവേ. തെക്കേ ഇന്ത്യയില്‍ നിന്ന് ഫാസിസ്റ്റ് ശക്തികളെ എന്നെന്നേക്കുമായി അകറ്റി നിര്‍ത്താന്‍ നമുക്ക് ഒരുമിച്ചു പ്രവര്‍ത്തിക്കാം.

Party & Elections
𝕏 X
3 yr ago
6946
164
417,544 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Environment & Climate

"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். (1/2)...

"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். (1/2) https://t.co/tCTQ6LQO5u

Environment & Climate
𝕏 X
3 yr ago
3314
303
186,452 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Environment & Climate

என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன்....

என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக! (2/2) https://t.co/Qwj3wdzCb0

Environment & Climate
𝕏 X
3 yr ago
916
85
54,920 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Governance & Administration

Birthday Greetings to Hon'ble Bihar Chief Minister Thiru @NitishKumar. Wishing you a long and healthy life in service of the people of Bihar and...

Birthday Greetings to Hon'ble Bihar Chief Minister Thiru @NitishKumar. Wishing you a long and healthy life in service of the people of Bihar and in upholding the secular, federal character of India.

Governance & Administration
𝕏 X
3 yr ago
2272
83
133,708 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Welfare Schemes

தேர்தலுக்கு முன் #விடியலுக்கானமுழக்கம் என 7 உறுதிமொழிகளை அளித்தேன். அந்த இலக்குகளை அடைவதற்கான நோக்கில் #ஏற்றமிகு7திட்டங்கள்-ஐ இன்று தொடங்கி...

தேர்தலுக்கு முன் #விடியலுக்கானமுழக்கம் என 7 உறுதிமொழிகளை அளித்தேன். அந்த இலக்குகளை அடைவதற்கான நோக்கில் #ஏற்றமிகு7திட்டங்கள்-ஐ இன்று தொடங்கி வைத்தேன்! வளமான - வலிமையான - வறுமை ஒழிந்த - சமத்துவ - சுயமரியாதைத் தமிழ்நாடுதான் எனது இட்சியம்! அந்த இலட்சியத்தை அடைய எந்நாளும் உழைப்போம்! https://t.co/z7Jyck4hlK

Welfare Schemes
𝕏 X
3 yr ago
2480
188
123,792 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Welfare Schemes

#LIVE: ஏற்றமிகு ஏழு திட்டங்களைத் தொடங்கி வைத்து உரை https://t.co/yJHANI7B9B

#LIVE: ஏற்றமிகு ஏழு திட்டங்களைத் தொடங்கி வைத்து உரை https://t.co/yJHANI7B9B

Welfare Schemes
𝕏 X
3 yr ago
1170
83
57,668 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

அன்பு உடன்பிறப்புகளே! ஆடம்பரம் தவிர்த்து, எளியோர்க்கு நல உதவிகள் வழங்கி எனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்....

அன்பு உடன்பிறப்புகளே! ஆடம்பரம் தவிர்த்து, எளியோர்க்கு நல உதவிகள் வழங்கி எனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக்க நீங்கள் தரும் ஒத்துழைப்புதான் நான் பெறும் சிறந்த வாழ்த்து! #LetterToBrethren https://t.co/3kUCz2LFhQ https://t.co/EyqeDINgWJ

Party & Elections
𝕏 X
3 yr ago
1761
208
110,796 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41