
#LIVE: சட்டமன்ற உரை https://t.co/I9pRai7ZVA
#LIVE: சட்டமன்ற உரை https://t.co/I9pRai7ZVA
All
Showing 3,141–3,160 of 9,209 posts

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/I9pRai7ZVA

மார்ச் 17 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு PM MITRA ஜவுளிப்பூங்கா அறிவிக்கப்பட்டது. நான்கே நாட்களில் தேவையான நிலத்தை வழங்கி இன்று ஒன்றிய அமைச்சர்@PiyushGoyal அவர்கள் முன்னிலையில் MoU கையெழுத்தாக ஏற்பாடு செய்துவிட்டோம்! இதுவே தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் வேகம்! https://t.co/U2rKzJoIOB



#LIVE: விருதுநகர் மாவட்டத்தில் PM MITRA பூங்காவைத் தொடங்கி வைத்து உரை https://t.co/s2OgGwxGBg

அன்பின் @Karthi_Offl, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'!

இந்திய அரசியல்வானின் இணையற்ற சூரியனான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை எழுச்சியோடும் கொள்கை உரமூட்டும் நிகழ்ச்சிகளோடும் கொண்டாடக் கழகத்தின் இரத்த நாளங்களான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 தேர்தல்களம் அழைக்கிறது! பணி முடிக்க விரைவோம்! https://t.co/YMjAadTw4z



உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே பரந்து வாழும் திராவிட மொழிக்குடும்பத்து மக்களான நமது ஒற்றுமையும் உறவும் வலுப்பெறட்டும்! ఉగాది శుభాకాంక్షలు! ಯುಗಾದಿ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi https://t.co/h6z88JicR3


#WorldWaterDay2023-இல் #கிராமசபைக்கூட்டம் ஏன்? தமிழரும் தமிழ் இலக்கியங்களும் தண்ணீரைப் பற்றிச் சொன்னது என்ன? #SaveWater https://t.co/WkplnsayQl

தஞ்சை - திருவாரூர் - மயிலாடுதுறை - நாகை உள்ளடக்கிய "வேளாண் தொழில் பெருந்தடம்" அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார்! வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாய் ஆக்கும் #TNAgriBudget டெல்டாக்காரனாக எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது! காவிரி பாயும் களம் வளமாகும்! https://t.co/SyZRxWlcdZ



ஊட்டியில் வளர்ந்து, நம் தமிழ்நாடு அரசின் யானைப் பாதுகாப்பு முயற்சிகளை #AcademyAwards வரை கொண்டுசென்ற #TheElephantWhisperers இயக்குநர் @earthspectrum அவர்களைப் பாராட்டி ஊக்கத்தொகையாக ரூ.1 கோடி வழங்கினேன். முகம்தெரியாத பலரின் உழைப்பைத் தம் படைப்பால் உலகறியச் செய்ததற்குப் பாராட்டு! https://t.co/LNZZP0Jjns



வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையாக மட்டுமின்றி, தலைமுறைகளைத் தாண்டியும் வாழ்வளிப்பதாக #TNBudget2023 அமைந்துள்ளது! இத்திட்டங்களை முறையாக நிறைவேற்றி 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற நிலையை அடைவோம்! #DravidianModel-ன் ஒளி இந்தியாவெங்கும் பரவச் செய்வோம்! https://t.co/4EPp4jzWXn https://t.co/6H8ZD0NFX2



SIPCOT, the agency responsible for development of industrial parks in our state has a solid track record & proven capacity. Hence I request Hon @PMOIndia & @PiyushGoyal to permit SIPCOT to be the Master Developer of PM MITRA Park as we can take up the implementation immediately. https://t.co/sNmJ39LMGb



இன்று எத்தனால் கொள்கை உள்ளிட்ட 3 கொள்கைகளை வெளியிட்டேன். இந்த இரண்டு ஆண்டுகளில் தொழில்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திடும் நோக்கில், தொழிற்துறையினரின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு 10 புதிய கொள்கைகளை வெளியிட்டிருக்கிறோம்! Trillion$ பொருளாதாரம் என்ற நம் இலக்கை நோக்கி விரைவோம்! https://t.co/ic2t60ozsx



I express my gratitude to Hon.@PMOIndia for selecting TN's Virudhunagar District for a PM MITRA Park. It'll be a big boost to the textile sector in southern TN. Our SIPCOT has 1052 acres of land & ready to implement the project to generate employment for our youth. @PiyushGoyal

It's my absolute honour to have inaugurated the stand at the iconic M.A.C stadium named after #Kalaignar in the presence of his favourite cricketer @msdhoni and Thiru N. Srinivasan. I cherish this as a befitting tribute to our epic leader who was also an avid fan of the game. https://t.co/g8PxazA6mE



மகளிர் காவலர் பொன்விழா நிகழ்வில், 👧சென்னையிலுள்ள காவல் சிறார் மன்றங்களை மேம்படுத்துதல் 👮♀️திறன் மேம்பாடு 📲#SocialMedia மூலம் மக்கள் தொடர்பு 🥋பெண்கள் & குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சிகள் அடங்கிய #AVAL (Avoid Violence through Awareness & Learning) திட்டத்தைத் தொடங்கிவைத்தேன். https://t.co/fTRcwpYYfA


#LIVE: Inaugurating and naming the pavilion stand at M.A.C Stadium, Chennai. https://t.co/KwwuvFhU2A

1973-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் விதைத்த விதை. இன்று ஆல் போல் தழைத்து, பொன்விழா காண்கிறது! முதலமைச்சராகத் தமிழ்நாட்டுக்கு எத்தனையோ ‘முதல்’ சாதனைகளைச் செய்தார்! தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்தார்! பெண்கள் முன்னேற்றம் என்ற திராவிட இலக்கின் இன்னொரு அடையாளம் இந்தப் பொன்விழா! https://t.co/hZaUcsIjXB


#LIVE: மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் சிறப்புரை https://t.co/cak4KOcNr1

சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்! Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென #இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார். அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன். https://t.co/iuuzbQKM2P



திட்டங்களைத் தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் அதனை நிறைவேற்றி முடிப்பது வரை தொடர்வதை உறுதிசெய்யவே ஆய்வுக்கூட்டங்கள்! அரசு செயலாளர்கள் மாதம் குறைந்தது 2 மாவட்டங்களுக்குச் சென்று முன்னுரிமைத் திட்டங்களின் சீரிய செயல்பாட்டினை உறுதி செய்ய வேண்டும். What gets measured, gets done! https://t.co/Ab9q6sFnIh

