DMKSocial

The Feed, page 157

Showing 3,121–3,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Transport & Infrastructure

சுயமரியாதை, பகுத்தறிவு, இனமானம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்களால் தமிழ்நாட்டை வளமாக்க "தம்பி" என தட்டியெழுப்பி திமுக-வை...

சுயமரியாதை, பகுத்தறிவு, இனமானம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்களால் தமிழ்நாட்டை வளமாக்க "தம்பி" என தட்டியெழுப்பி திமுக-வை உருவாக்கினார் அண்ணா! "உடன்பிறப்பே" என்றார் கலைஞர்! நம் கொள்கையில் வென்றிட உங்களில் ஒருவன் அழைக்கிறேன் #உடன்பிறப்புகளாய்_இணைவோம் #JoinDMKonline https://t.co/lTKthyjnWp

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
2672
265
219,428 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Social Justice & Reservation

மீண்டும் தலைத்தூக்க நினைக்கும் சனாதன - மதவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டு மக்களைக் காக்க #VaikomSatyagrahaCentenary கலங்கரை விளக்காக அமையும்!...

மீண்டும் தலைத்தூக்க நினைக்கும் சனாதன - மதவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டு மக்களைக் காக்க #VaikomSatyagrahaCentenary கலங்கரை விளக்காக அமையும்! நாராயண குரு, தந்தை பெரியார் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட நம் கருத்துகள் நாட்டுக்கே வழிகாட்டட்டும்! https://t.co/l1zVQE3R6b

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
4906
277
161,663 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Governance & Administration

കേരളവും മലയാളികളും എനിക്ക് എന്നും പ്രിയപ്പെട്ടവയാണ്. ഇവിടെ വന്ന് #VaikomSatyagrahaCentenary ആഘോഷങ്ങളുടെ ഭാഗമായതിൽ സന്തോഷത്തേക്കാളേറെ...

കേരളവും മലയാളികളും എനിക്ക് എന്നും പ്രിയപ്പെട്ടവയാണ്. ഇവിടെ വന്ന് #VaikomSatyagrahaCentenary ആഘോഷങ്ങളുടെ ഭാഗമായതിൽ സന്തോഷത്തേക്കാളേറെ അഭിമാനമുണ്ട്. സാമൂഹ്യ നീതിക്ക് വേണ്ടി തെക്കേ ഇന്ത്യയില്‍ നടന്ന പോരാട്ടങ്ങളുടെ ഓര്‍മ്മപ്പെടുത്തലാണ് ഈ ദിവസം. ഈ വെളിച്ചം രാജ്യം മുഴുവന്‍ പരക്കട്ടെ! https://t.co/Qw5CoFNHlZ

Governance & Administration
𝕏 X
3 yr ago
3482
134
172,217 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Governance & Administration

#LIVE: கேரள அரசு நடத்தும் #VaikomSatyagrahaCentenary விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/KqjlR73QSO

#LIVE: கேரள அரசு நடத்தும் #VaikomSatyagrahaCentenary விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை https://t.co/KqjlR73QSO

Governance & Administration
𝕏 X
3 yr ago
1222
76
74,716 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Governance & Administration

👌👏 #Vaikom100

👌👏 #Vaikom100

Governance & Administration
𝕏 X
3 yr ago
1510
59
93,760 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Governance & Administration

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் திணிக்கப்பட்ட சனாதனக் கொடுமைகளில் இருந்து நாம் மீண்டெழ அடித்தளமிட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு! தேளின்...

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் திணிக்கப்பட்ட சனாதனக் கொடுமைகளில் இருந்து நாம் மீண்டெழ அடித்தளமிட்ட வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு! தேளின் விஷத்தைத் தேன் என விற்பனை செய்பவர்களிடம் இருந்து இந்த சமூகத்தைக் காக்க சுயமரியாதை அருமருந்தைக் கொடுத்த தந்தை பெரியாரைப் போற்றுவோம்! https://t.co/CKrrh6jR9d

Governance & Administration
𝕏 X
3 yr ago
4302
260
159,036 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Governance & Administration

#LIVE: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடக்கம் பற்றி சட்டமன்றத்தில் அறிக்கை https://t.co/HCBEzwB4t7

#LIVE: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடக்கம் பற்றி சட்டமன்றத்தில் அறிக்கை https://t.co/HCBEzwB4t7

Governance & Administration
𝕏 X
3 yr ago
1408
88
66,730 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Governance & Administration

The unabashed insistences of #HindiImposition have come to the extent of directing us to label even a curd packet in Hindi, relegating Tamil...

The unabashed insistences of #HindiImposition have come to the extent of directing us to label even a curd packet in Hindi, relegating Tamil & Kannada in our own states. Such brazen disregard to our mother tongues will make sure those responsible are banished from South forever. https://t.co/gw07ypyouV

Governance & Administration
𝕏 X
3 yr ago
4887
396
410,427 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Transport & Infrastructure

எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!...

எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! https://t.co/52uIVSXUlu

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
6984
467
426,788 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Governance & Administration

பொருளாதாரச் சமத்துவத்தை வழங்கும் #DravidianModel #மகளிர்_உரிமைத்தொகை! பாராட்டியவர்களுக்கு நன்றி. பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியவர்களின்...

பொருளாதாரச் சமத்துவத்தை வழங்கும் #DravidianModel #மகளிர்_உரிமைத்தொகை! பாராட்டியவர்களுக்கு நன்றி. பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியவர்களின் எண்ணங்கள் நிறைவேறாத வகையில் சட்டமன்றத்தில் கூறியது👇 https://t.co/ph1utYZkjw

Governance & Administration
𝕏 X
3 yr ago
3455
245
126,045 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Social Justice & Reservation

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/ei14NTfkDE

#LIVE: சட்டமன்ற உரை https://t.co/ei14NTfkDE

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
1339
62
58,532 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Governance & Administration

#LIVE: திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் 'வளர்ந்த கதை சொல்லவா' நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/a2bZKn8Uuu

#LIVE: திண்டுக்கல் ஐ. லியோனி அவர்களின் 'வளர்ந்த கதை சொல்லவா' நூலினை வெளியிட்டுச் சிறப்புரை https://t.co/a2bZKn8Uuu

Governance & Administration
𝕏 X
3 yr ago
1227
50
51,395 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Law & Order / Justice

Truly a glad moment to have our Hon'ble CJI & Hon'ble @KirenRijiju for the foundation stone laying ceremony of new court buildings in the...

Truly a glad moment to have our Hon'ble CJI & Hon'ble @KirenRijiju for the foundation stone laying ceremony of new court buildings in the historic city Madurai known for a woman's extraordinary fight against a mighty king to get justice. (1/2) https://t.co/i7Y7Vm5t8o

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
2210
45
97,161 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Governance & Administration

Extremely thankful to our Hon'ble CJI for supporting the key demands I placed and for lauding our Govt's efforts by stating that "Tamil Nadu is...

Extremely thankful to our Hon'ble CJI for supporting the key demands I placed and for lauding our Govt's efforts by stating that "Tamil Nadu is really leading the way in boosting the infrastructure of the court system." (2/2) https://t.co/QFUMD3vyV8

Governance & Administration
𝕏 X
3 yr ago
789
18
36,074 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Law & Order / Justice

#Live: மதுரை - நீதிமன்றக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் உரை https://t.co/XWXT2VqPGC

#Live: மதுரை - நீதிமன்றக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் உரை https://t.co/XWXT2VqPGC

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
1128
50
48,441 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

The disqualification of @RahulGandhi as MP before he could go for an appeal is death knell for democracy. The metamorphosis of BJP's vindictive...

The disqualification of @RahulGandhi as MP before he could go for an appeal is death knell for democracy. The metamorphosis of BJP's vindictive politics into autocracy is happening at an alarming pace. If one goes by history, it is very clear what is in store for such autocrats. https://t.co/oTW4PMXi6X

Party & Elections
𝕏 X
3 yr ago
18450
643
1,008,625 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

It's highly deplorable & unprecedented that a leader like Thiru @RahulGandhi is convicted for a comment which he himself said it was not made...

It's highly deplorable & unprecedented that a leader like Thiru @RahulGandhi is convicted for a comment which he himself said it was not made with blameworthy mind. (1/2)

Party & Elections
𝕏 X
3 yr ago
10349
385
757,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Party & Elections

BJP's targeting of opposition parties has now landed in trampling of democratic rights and such atrocities will see its end. I spoke with brother...

BJP's targeting of opposition parties has now landed in trampling of democratic rights and such atrocities will see its end. I spoke with brother #RahulGandhi and conveyed my solidarity. I'm confident that justice will win ultimately! (2/2)

Party & Elections
𝕏 X
3 yr ago
4545
125
175,424 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Federalism & Centre–State Relations

ஒரு உயிரும் போகக் கூடாதெனச் சட்டம் இயற்றினோம். ஆனால், 41 பேர் தற்கொலை! 131 நாள் தாமதித்து #OnlineGambling தடைச் சட்டத்தைத் திருப்பி அனுப்பிய...

ஒரு உயிரும் போகக் கூடாதெனச் சட்டம் இயற்றினோம். ஆனால், 41 பேர் தற்கொலை! 131 நாள் தாமதித்து #OnlineGambling தடைச் சட்டத்தைத் திருப்பி அனுப்பிய ஆளுநர், சட்டமியற்றும் உரிமை மாநில அரசுக்கு உள்ளதென ஒன்றிய அமைச்சரே கூறியுள்ள நிலையில், தற்போது விரைந்து ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறேன். https://t.co/E1HoVGgIf1

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
3189
181
121,367 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Industry & Investment

Summits like #umagine2023 that bring together highly skilled stakeholders of the technological ecosystem are essential to fast-track our dream of...

Summits like #umagine2023 that bring together highly skilled stakeholders of the technological ecosystem are essential to fast-track our dream of 1 Trillion USD Economy. I regret having to miss the summit as the TNLA is in session. Here's my message wishing for its success. https://t.co/pJwLIMFsxR

Industry & Investment
𝕏 X
3 yr ago
1420
38
64,028 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41