DMKSocial

The Feed, page 159

Showing 3,161–3,180 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Social Justice & Reservation

History is replete with odious acts of discrimination & persecution of minorities that remain a blot on humankind. On International Day to...

History is replete with odious acts of discrimination & persecution of minorities that remain a blot on humankind. On International Day to Combat #Islamophobia, let's resolve to fight the systemic oppression of minorities& protect their rights in line with constitutional values. https://t.co/O5f6BzMtNj

Social Justice & Reservation
𝕏 X
3 yr ago
4057
185
197,166 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Governance & Administration

#LIVE: முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் உரை https://t.co/5hq8ey9g6C

#LIVE: முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் உரை https://t.co/5hq8ey9g6C

Governance & Administration
𝕏 X
3 yr ago
937
49
35,011 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Environment & Climate

#TheElephantWhisperers #AcademyAwards பெற்று, நம் வனத்துறை செயல்பாடுகளை உலகறிய செய்துள்ளது. திருமிகு.பொம்மன் - பெள்ளியைப் பாராட்டி ரூ.1 லட்சம்...

#TheElephantWhisperers #AcademyAwards பெற்று, நம் வனத்துறை செயல்பாடுகளை உலகறிய செய்துள்ளது. திருமிகு.பொம்மன் - பெள்ளியைப் பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கி, தெப்பக்காடு & கோழிகமுத்தி யானைகள் முகாம் 91 பணியாளர்களுக்கு தலா 1 லட்சமும், வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவியும் அறிவித்தேன். https://t.co/mtJgnnZl8G

Environment & Climate
𝕏 X
3 yr ago
7029
212
283,327 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Education

#MustRead மாணவர் வருகையை அதிகரித்துள்ள #CMbreakfastScheme-இன் வெற்றி! மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அளித்த அறிக்கையின்...

#MustRead மாணவர் வருகையை அதிகரித்துள்ள #CMbreakfastScheme-இன் வெற்றி! மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், @sang1983 அவர்கள் @the_hindu-வில் எழுதியுள்ள செய்தி. கல்வி, திராவிட வேட்கை! https://t.co/0U3rPGogP8 https://t.co/6uxOk8NFmy

Education
𝕏 X
3 yr ago
2691
172
103,895 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Industry & Investment

Inaugurated the 50th edition of #ICTAcademyBridge themed "Building Human Capital for a Trillion-Dollar Digital Economy". The giant strides...

Inaugurated the 50th edition of #ICTAcademyBridge themed "Building Human Capital for a Trillion-Dollar Digital Economy". The giant strides Thalaivar Kalaignar made in IT sector has made TN a global IT hub. Let's sustain it & grow faster. @TNITDepartment @ictacademyindia https://t.co/5wqPXUgEgQ

Industry & Investment
𝕏 X
3 yr ago
1601
61
51,108 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Industry & Investment

#LIVE: BRIDGE'23 கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/5QeVZv5pbB

#LIVE: BRIDGE'23 கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/5QeVZv5pbB

Industry & Investment
𝕏 X
3 yr ago
841
38
30,686 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Water Resources

சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் - வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்....

சென்னையின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கவும் - வளத்தைப் பாதுகாக்கவும் திமுக அரசு அமையும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக முன்னெடுத்த பணிகளின் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த பணிகள் அமைந்துள்ளன. வளமான சென்னை என்ற இலக்கை எட்டுவோம்! https://t.co/oSdijXlgjR

Water Resources
𝕏 X
3 yr ago
1914
89
89,606 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Education

I condemn the outrageous attack on students from Kerala at #IGNTU by security staff whose very duty is to protect the students. I appeal to the...

I condemn the outrageous attack on students from Kerala at #IGNTU by security staff whose very duty is to protect the students. I appeal to the Union Govt to intervene and stop the growing tendency of discrimination and attack against students in Higher Education Institutions.

Education
𝕏 X
3 yr ago
2290
96
151,694 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Transport & Infrastructure

இன்று கோவை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு, சவுரிபாளையம் & ஹட்கோ காலனி பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை ஆய்வுசெய்தேன்....

இன்று கோவை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு, சவுரிபாளையம் & ஹட்கோ காலனி பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகளை ஆய்வுசெய்தேன். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் இதுபோன்ற ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் விரைந்து நிறைவுறுவதை உறுதிசெய்ய வேண்டும். https://t.co/LfMCWgnPkL

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
1794
81
70,828 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Industry & Investment

#MSME தொழில்கள் நிறைந்த மேற்கு மண்டலத்தில் விசைத்தறி சங்கங்களின் பாராட்டு விழா! நெசவாளர்களுக்கும் திமுகவுக்குமான உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல,...

#MSME தொழில்கள் நிறைந்த மேற்கு மண்டலத்தில் விசைத்தறி சங்கங்களின் பாராட்டு விழா! நெசவாளர்களுக்கும் திமுகவுக்குமான உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, அது ஆழமானது. கோரிக்கை வைக்காமலே அவர்கள் வாழ்வாதாரம் மேம்படத் தேவையான சலுகைகளை அறிவித்து வருகிறோம். அது எம் கடமை; கடமையைத் தொடர்வோம்! https://t.co/mZBunLIn0C

Industry & Investment
𝕏 X
3 yr ago
1222
49
49,388 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Industry & Investment

#Live: தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் சார்பில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் ஏற்புரை https://t.co/U5Wl27hXmV

#Live: தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் சார்பில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் ஏற்புரை https://t.co/U5Wl27hXmV

Industry & Investment
𝕏 X
3 yr ago
1006
54
34,573 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Party & Elections

திராவிட இனத்தின் சமூக விடுதலைக்காகத் தி.மு.கழகத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியதால்தான், 1949-இல் தொடங்கப்பட்டு இன்றுவரை நிலைத்து நிற்கிறோம்!...

திராவிட இனத்தின் சமூக விடுதலைக்காகத் தி.மு.கழகத்தைப் பேரறிஞர் அண்ணா தொடங்கியதால்தான், 1949-இல் தொடங்கப்பட்டு இன்றுவரை நிலைத்து நிற்கிறோம்! மாற்றுக்கட்சிகளில் இருந்து இணைந்த தோழர்கள் எந்நாளும் அதை மறவாமல் கொள்கைவீரர்களாக தங்களைப் பட்டைதீட்டிக் கொள்ள வலியுறுத்தினேன். https://t.co/QhuPy1h4Vw

Party & Elections
𝕏 X
3 yr ago
1545
47
54,225 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Party & Elections

#Live: மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் சிறப்புரை https://t.co/XtPTAvLgmE

#Live: மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் சிறப்புரை https://t.co/XtPTAvLgmE

Party & Elections
𝕏 X
3 yr ago
1049
45
33,567 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கழகம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த உற்ற துணையாக...

கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கழகம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த உற்ற துணையாக உடன் நின்ற #IUML இயக்கப் பவள விழாவில் பங்கெடுத்து மகிழ்ந்தேன்! நமது ஒற்றுமை வெல்லட்டும்! https://t.co/JKzyV1OWov

Party & Elections
𝕏 X
3 yr ago
1653
61
58,888 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

#LIVE: இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் பவள விழாவில் சிறப்புரை https://t.co/EGhY4a13Z4

#LIVE: இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் பவள விழாவில் சிறப்புரை https://t.co/EGhY4a13Z4

Party & Elections
𝕏 X
3 yr ago
1017
40
34,338 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Governance & Administration

திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள் - தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை - தில்லி துணை முதலமைச்சர் கைது உள்ளிட்ட உங்களின் கேள்விகளுக்கு...

திட்டமிட்டு பரப்பப்படும் போலிச் செய்திகள் - தொடர்ந்து அதிகரிக்கும் சிலிண்டர் விலை - தில்லி துணை முதலமைச்சர் கைது உள்ளிட்ட உங்களின் கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers https://t.co/YxiqcDu5Wr

Governance & Administration
𝕏 X
3 yr ago
2286
261
84,774 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Governance & Administration

அடுத்தடுத்து மண்டல அளவிலான #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்துக்குச் சென்ற நிலையில், இன்று #KolathurVisit! என் கொளத்தூர் மக்கள் அளித்த வாஞ்சையான...

அடுத்தடுத்து மண்டல அளவிலான #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்துக்குச் சென்ற நிலையில், இன்று #KolathurVisit! என் கொளத்தூர் மக்கள் அளித்த வாஞ்சையான வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன்! (1/3) https://t.co/oxCUgqzFb6

Governance & Administration
𝕏 X
3 yr ago
1548
78
57,632 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Health

அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப்...

அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினேன். (2/3) https://t.co/3T0FeFlmG2

Health
𝕏 X
3 yr ago
661
29
28,534 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Urban Development

அடுத்து, ரூ.3.49 கோடியில் நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.14 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.61.98 கோடியில் நடைபெறும்...

அடுத்து, ரூ.3.49 கோடியில் நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.14 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.61.98 கோடியில் நடைபெறும் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். (3/3) https://t.co/uVS5Tlz9jb

Urban Development
𝕏 X
3 yr ago
611
26
25,376 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Federalism & Centre–State Relations

Congratulations to @neiphiu_rio and @DrManikSaha2 on taking oath as the Chief Minister of Nagaland and Chief Minister of Tripura respectively....

Congratulations to @neiphiu_rio and @DrManikSaha2 on taking oath as the Chief Minister of Nagaland and Chief Minister of Tripura respectively. Wishing you both a fruitful tenure ahead guided by secular and democratic values.

Federalism & Centre–State Relations
𝕏 X
3 yr ago
773
38
38,914 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41